Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம்
3 posters
Page 1 of 1
வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம்
18, 19, 300, 301, 302, 303 இலக்கங்களுக்கு பதில்
வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன்
இலக்கத் தகடுகள் அறிமுகம்
கே. அசோக்குமார்
கார் மற்றும் மோட்டார் வாகனங்களின் 18, 19, 300, 301, 302, 303 ஆகிய
தொடரிலக்கங்களுக்கு பதிலாக தி முதல் பி வரையிலான ஆங்கில எழுத்தை முதன்மையாகக் கொண்ட
இலக்கத்தகடுகளை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் வழங்க ஆரம்பித்துள்ளதாக
போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கட தெரிவித்தார்.
ஆங்கில எழுத்தை முதன்மையாகக் கொண்ட இலக்கத்தகட்டை பெற விரும்பும் ஒருவர் 25,000
ரூபாவை செலுத்தி தமக்குரிய புதிய இலக்கத்தை பெறமுடியும். 18, 19, 300, 301, 302,
303 ஆகிய தெரிவிலக்கங்களாகக் கொண்ட வாகன உரிமையாளர்கள் ஆங்கில எழுத்துக்களை
முதன்மையாகக் கொண்ட புதிய இலக்கத்தை பெறுவது கட்டாயமல்ல. விரும்பினால் புதிய இலக்கத்
தகட்டை பெறலாம். இல்லையேல் முன்புள்ள இலக்கத்தகட்டையே பயன்படுத்த முடியும் என்றும்
அமைச்சர் குமார வெல்கம குறிப்பிட்டார்.
303 என்ற இலக்கத்தை முதன்மையாகக் கொண்ட இலக்கத்தகடுடைய வாகனங்கள் பொலிஸார்
பாவனைக்குட்படுத்துகின்றனர். அவர்களும் விரும்பினால் புதிய இலக்கத்தகட்டை
பயன்படுத்தலாம் என்றும் அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார். உதாரணமாக 18 என்ற
இலக்கத்தை முதன்மையாகக் கொண்டு ஆரம்பமாகும் இலக்கத்தகடு ஆங்கில எழுத்துக்களாக
மாற்றமடையும் போது 18 இலக்கத்துக்குப் பின்னால் வரும் ஏனைய 4 இலக்கங்களும் அதேபோன்று
இருக்குமா? அல்லது மாற்றமடையுமா? என ‘தினகரன்’ அமைச்சரிடம் கேட்டபோது:
ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத்தகடு முழுமையாக மாற்றமடையும். அதே இலக்கம் தரப்பட
மாட்டாது என்றார்.
புதிய இலக்கத்தகட்டை பெறுபவர் நாரஹேன்பிட்டியிலுள்ள மோட்டார் போக்குவரத்து
திணைக்களத்தில் ‘புதிய வாகனப் பதிவுகள்’ கரும பீடத்தில் வாகனப் பதிவுப் புத்தகம்,
லைசென்ஸ் மற்றும் வேண்டுகோள் கடிதம் (ரிக்வெஸ்ட் லெட்டர்) ஆகியவற்றை சமர்ப்பிக்க
வேண்டும்.
இலக்கத்தகடுக்கான கட்டணத்துடன் 25,000 ரூபாவையும் செலுத்த வேண்டும் என மோட்டார்
போக்குவரத்து திணைக்கள உதவி ஆணையாளர் திரு. பிரேமரட்ண தெரிவித்தார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம்
நல்ல சிந்தனை எனக்கும் நல்லம் ஏன்னா எனது காரும் 301 இலக்கம் ஆனால் புதியரக வாகணம்
நான் எப்படி ஆங்கில எழுத்துக்கிடைக்கும் என்றிருந்தேன்
ஆனால் விலதான் அதிகமாக எடுக்கிறார்கள்
இலக்கத்துக்கு 25000 ரூபாவும்
இலக்கத்தட்டுக்கு 4500 ரூபாவும் கட்டவேண்டும் என்னும் அறிவிப்பும் இருக்கிறதே அதுதான் கஷ்டம்
எல்லாம் புதிதாக ஆங்கில எழுத்து இலக்கம் எடுப்பது வாகணத்துக்கு ஒரு அளகுதானே தவிர வேறு எதுவும் இல்லை ஆனால் அரசாங்கத்துக்கு ஒரு வருமானம் இது...
நான் எப்படி ஆங்கில எழுத்துக்கிடைக்கும் என்றிருந்தேன்
ஆனால் விலதான் அதிகமாக எடுக்கிறார்கள்
இலக்கத்துக்கு 25000 ரூபாவும்
இலக்கத்தட்டுக்கு 4500 ரூபாவும் கட்டவேண்டும் என்னும் அறிவிப்பும் இருக்கிறதே அதுதான் கஷ்டம்
எல்லாம் புதிதாக ஆங்கில எழுத்து இலக்கம் எடுப்பது வாகணத்துக்கு ஒரு அளகுதானே தவிர வேறு எதுவும் இல்லை ஆனால் அரசாங்கத்துக்கு ஒரு வருமானம் இது...
Re: வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம்
முனாஸ் சுலைமான் wrote:நல்ல சிந்தனை எனக்கும் நல்லம் ஏன்னா எனது காரும் 301 இலக்கம் ஆனால் புதியரக வாகணம்
நான் எப்படி ஆங்கில எழுத்துக்கிடைக்கும் என்றிருந்தேன்
ஆனால் விலதான் அதிகமாக எடுக்கிறார்கள்
இலக்கத்துக்கு 25000 ரூபாவும்
இலக்கத்தட்டுக்கு 4500 ரூபாவும் கட்டவேண்டும் என்னும் அறிவிப்பும் இருக்கிறதே அதுதான் கஷ்டம்
எல்லாம் புதிதாக ஆங்கில எழுத்து இலக்கம் எடுப்பது வாகணத்துக்கு ஒரு அளகுதானே தவிர வேறு எதுவும் இல்லை ஆனால் அரசாங்கத்துக்கு ஒரு வருமானம் இது...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம்
ஒரு டப்பா காரவச்சிக்கிட்டு உங்களுக்கு ஆங்கில எழுத்து கேட்குதாமுனாஸ் சுலைமான் wrote:நல்ல சிந்தனை எனக்கும் நல்லம் ஏன்னா எனது காரும் 301 இலக்கம் ஆனால் புதியரக வாகணம்
நான் எப்படி ஆங்கில எழுத்துக்கிடைக்கும் என்றிருந்தேன்
ஆனால் விலதான் அதிகமாக எடுக்கிறார்கள்
இலக்கத்துக்கு 25000 ரூபாவும்
இலக்கத்தட்டுக்கு 4500 ரூபாவும் கட்டவேண்டும் என்னும் அறிவிப்பும் இருக்கிறதே அதுதான் கஷ்டம்
எல்லாம் புதிதாக ஆங்கில எழுத்து இலக்கம் எடுப்பது வாகணத்துக்கு ஒரு அளகுதானே தவிர வேறு எதுவும் இல்லை ஆனால் அரசாங்கத்துக்கு ஒரு வருமானம் இது...
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம்
lafeer2020 wrote:ஒரு டப்பா காரவச்சிக்கிட்டு உங்களுக்கு ஆங்கில எழுத்து கேட்குதாமுனாஸ் சுலைமான் wrote:நல்ல சிந்தனை எனக்கும் நல்லம் ஏன்னா எனது காரும் 301 இலக்கம் ஆனால் புதியரக வாகணம்
நான் எப்படி ஆங்கில எழுத்துக்கிடைக்கும் என்றிருந்தேன்
ஆனால் விலதான் அதிகமாக எடுக்கிறார்கள்
இலக்கத்துக்கு 25000 ரூபாவும்
இலக்கத்தட்டுக்கு 4500 ரூபாவும் கட்டவேண்டும் என்னும் அறிவிப்பும் இருக்கிறதே அதுதான் கஷ்டம்
எல்லாம் புதிதாக ஆங்கில எழுத்து இலக்கம் எடுப்பது வாகணத்துக்கு ஒரு அளகுதானே தவிர வேறு எதுவும் இல்லை ஆனால் அரசாங்கத்துக்கு ஒரு வருமானம் இது...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம்
நான் கோபப்படுவீங்க என்று நினைச்சேன் ஆனா :.”: :.”: என்று சொல்லிட்டீங்க உங்களுக்கும் தெரிஞ்சு போச்சாநண்பன் wrote:lafeer2020 wrote:ஒரு டப்பா காரவச்சிக்கிட்டு உங்களுக்கு ஆங்கில எழுத்து கேட்குதாமுனாஸ் சுலைமான் wrote:நல்ல சிந்தனை எனக்கும் நல்லம் ஏன்னா எனது காரும் 301 இலக்கம் ஆனால் புதியரக வாகணம்
நான் எப்படி ஆங்கில எழுத்துக்கிடைக்கும் என்றிருந்தேன்
ஆனால் விலதான் அதிகமாக எடுக்கிறார்கள்
இலக்கத்துக்கு 25000 ரூபாவும்
இலக்கத்தட்டுக்கு 4500 ரூபாவும் கட்டவேண்டும் என்னும் அறிவிப்பும் இருக்கிறதே அதுதான் கஷ்டம்
எல்லாம் புதிதாக ஆங்கில எழுத்து இலக்கம் எடுப்பது வாகணத்துக்கு ஒரு அளகுதானே தவிர வேறு எதுவும் இல்லை ஆனால் அரசாங்கத்துக்கு ஒரு வருமானம் இது...
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம்
நான் வந்து இன்னும் ஓட்டிக்கூடப் பார்க்க வில்லை அதற்குள் டப்பாவாகி விட்டதா?lafeer2020 wrote:நான் கோபப்படுவீங்க என்று நினைச்சேன் ஆனா என்று சொல்லிட்டீங்க உங்களுக்கும் தெரிஞ்சு போச்சாநண்பன் wrote:lafeer2020 wrote:ஒரு டப்பா காரவச்சிக்கிட்டு உங்களுக்கு ஆங்கில எழுத்து கேட்குதாமுனாஸ் சுலைமான் wrote:நல்ல சிந்தனை எனக்கும் நல்லம் ஏன்னா எனது காரும் 301 இலக்கம் ஆனால் புதியரக வாகணம்
நான் எப்படி ஆங்கில எழுத்துக்கிடைக்கும் என்றிருந்தேன்
ஆனால் விலதான் அதிகமாக எடுக்கிறார்கள்
இலக்கத்துக்கு 25000 ரூபாவும்
இலக்கத்தட்டுக்கு 4500 ரூபாவும் கட்டவேண்டும் என்னும் அறிவிப்பும் இருக்கிறதே அதுதான் கஷ்டம்
எல்லாம் புதிதாக ஆங்கில எழுத்து இலக்கம் எடுப்பது வாகணத்துக்கு ஒரு அளகுதானே தவிர வேறு எதுவும் இல்லை ஆனால் அரசாங்கத்துக்கு ஒரு வருமானம் இது...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வாடகை வாகனங்களில் ஜி.பி.எஸ்., கட்டாயம்
» சரக்கு வாகனங்களில் பயணம். சரியா?
» பள்ளி வாகனங்களில் ஆடு, மாடுகளை போல் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்கின்றனர்
» ஆங்கில மொழி
» ஆங்கில மொழியின் தோற்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum