சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கலைஞர் ஆட்சியில் அமைக்கப்பட்ட காரணத்திற்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அகற்ற முயற்சி Khan11

கலைஞர் ஆட்சியில் அமைக்கப்பட்ட காரணத்திற்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அகற்ற முயற்சி

2 posters

Go down

கலைஞர் ஆட்சியில் அமைக்கப்பட்ட காரணத்திற்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அகற்ற முயற்சி Empty கலைஞர் ஆட்சியில் அமைக்கப்பட்ட காரணத்திற்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அகற்ற முயற்சி

Post by *சம்ஸ் Fri 4 Nov 2011 - 8:06

கலைஞர் ஆட்சியில் அமைக்கப்பட்ட காரணத்திற்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அகற்ற முயற்சி
வைகோ
சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போவதாக முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பாராட்டிச் சொன்னார். ஆசியா கண்டத்திலேயே மிகச் சிறந்த நூலமாக அமைந்திருக்கின்றது.

முன்பு இருந்து முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் அமைக்கப்பட்டிருந்தது என்ற ஒரு காரணத்திற்காக இந்த நூலகத்தை அங்கே இருந்து அகற்ற முயற்சிப்பது அகற்ற முடிவு செய்திருப்பது தான்தோன்றித்தனமான முடிவாகும். இது வந்து துக்ளக் தர்பார் என்பதற்கு வேறு எந்த உதாரணமும் இருக்க முடியாது.

முந்தைய தி.மு.க. அரசின் அனைத்து திட்டங்களையும் எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில் அ.தி.மு.க. அரசு நடந்து கொள்கிறது. நூலகத்திற்காக அமைக்கப்பட்ட உட்கட்டமைப்பை எவ்வாறு மருத்துவமனையாக பயன்படுத்துவார்கள். இவ்வாறு வைகோ கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கலைஞர் ஆட்சியில் அமைக்கப்பட்ட காரணத்திற்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அகற்ற முயற்சி Empty Re: கலைஞர் ஆட்சியில் அமைக்கப்பட்ட காரணத்திற்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அகற்ற முயற்சி

Post by யாதுமானவள் Fri 4 Nov 2011 - 8:11

ஜெயலலிதாவிற்குப் பைத்தியம் பிடித்துள்ளது!

பைத்தியத்தின் கையில் ஆட்சியைக் கொடுத்தது நமது தவறு.... ! புத்தகங்களைக் கிழித்துத்தான் போடும்... மக்கள் வாழ்க்கையைப் போல!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றக்கூடாது
» அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற இடைக்காலத்தடை- அரசுக்கு நோட்டீஸ்
» அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்ற தமிழக அரசுக்கு மீண்டும் தடை!
» கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஐ.டி. பூங்காக்கள் ரியல் எஸ்டேட் லே-அவுட்டுகளாக இருக்கின்றன
»  கண்ணாடியால் அமைக்கப்பட்ட பாடசாலை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum