சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற இடைக்காலத்தடை- அரசுக்கு நோட்டீஸ் Khan11

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற இடைக்காலத்தடை- அரசுக்கு நோட்டீஸ்

2 posters

Go down

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற இடைக்காலத்தடை- அரசுக்கு நோட்டீஸ் Empty அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற இடைக்காலத்தடை- அரசுக்கு நோட்டீஸ்

Post by யாதுமானவள் Fri 4 Nov 2011 - 10:44

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது. இடமாற்றத்திற்கான காரணத்தை 6 வாரகாலத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டை ஒட்டி சென்னை கோட்டூர்புரத்தில் 200 கோடி ரூபாய் செலவில் கடந்த திமுக ஆட்சியில் பிரமாண்ட நூலகம் கட்டப்பட்டது. நவீன வசதிகள் கொண்ட இந்த நூலக கட்டடத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போவதாகவும். கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்திற்கு நூலகம் இடமாற்றம் செய்யப்படும் என்றும் செவ்வாய்கிழமை முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இதற்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழறிஞர்களும், நூலக வாசகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே நூலகத்தை இடமாற்றம் செய்ய தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர்கள் புகழேந்தி, பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நூலகத்தை இடமாற்றம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டுருந்தனர். அந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

இடைக்காலத்தடை

மனுவை விசாரித்த நீதிபதிகள், நவீன வசதி கொண்ட நூலகத்தை இடமாற்றம் செய்வது ஏன் என்று தமிழக அரசின் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். மறு உத்தரவு வரும் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்யக் கூடாது என்றும் இடைக்கால தடை விதித்தனர். 6 வார காலத்திற்குள் பதிலளிக்கக் கோரி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற இடைக்காலத்தடை- அரசுக்கு நோட்டீஸ் Empty Re: அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற இடைக்காலத்தடை- அரசுக்கு நோட்டீஸ்

Post by யாதுமானவள் Fri 4 Nov 2011 - 10:49

இந்த மெண்டல் லேடி யை கொல்லனும்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற இடைக்காலத்தடை- அரசுக்கு நோட்டீஸ் Empty Re: அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற இடைக்காலத்தடை- அரசுக்கு நோட்டீஸ்

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 11:01

இப்போது விளையாட இதையெல்லாமா அரசியல் வாதிகள் பயன்படுத்துவார்கள் நாங்கள் ஒரு நூலக (யாழ்ப்பாணம்) இலப்பை உணர்ந்தவர்கள் விடாதிர்கள்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற இடைக்காலத்தடை- அரசுக்கு நோட்டீஸ் Empty Re: அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற இடைக்காலத்தடை- அரசுக்கு நோட்டீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்ற தமிழக அரசுக்கு மீண்டும் தடை!
» அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றக்கூடாது
» கலைஞர் ஆட்சியில் அமைக்கப்பட்ட காரணத்திற்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அகற்ற முயற்சி
» 17 மாவட்ட நீதிபதிகள் நியமன வழக்கு: தமிழக அரசுக்கு உசச் நீதிமன்றம் நோட்டீஸ்
» ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு எதிராக ‘பீட்டா’ மனு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum