Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
+6
Atchaya
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
gud boy
நண்பன்
kalainilaa
10 posters
Page 1 of 1
உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
கடமைகள் அறிய
தீமைகள் நீங்க
மனிதனின்
மனதை அறிய
இறைவன்
வைத்த தேர்வு
தியாகத் திருநாள்.
கண்ட கனவை,
நினைவாக்க
துணிந்தது உள்ளம்!
இறைவன் சொன்னால்,
இனிதே செய்வேன்
என்ற எண்ணம்
தடைப்போட வந்த
சைத்தானையும்...
கல் எறிந்து
விரட்டிய தைரியம்.
எடுத்த கத்திக் கூட
அறுக்க மறுக்க ...
கோவத்தில் ஏறிய
கல்லும் உடைந்தது,
கத்தின் கூறுமை புரிந்தது..
இடையிடையே
தடைகள் வந்தாலும்,
தியாகத்தை மாற்ற
சைத்தான் முயற்சித்தாலும்
முடியாமல் போனது
நபி இப்ராஹீம் உள்ளம்
துணிந்தே நின்றது.
உள்ளத்தின் நேர்மையை
அறிந்த இறைவன்
நபி இப்ராஹீமை பாராட்டினான்!
அவர்கள் நினைவை புகழ
நினைவுக்கொள்ள
ஹஜ்ஜை கடமையாக்கினான்.
உலகத்தில் உள்ள மூமின்கள்
முகம் பார்க்க வைத்தான்.
காபாவில் மக்காமுல்
இப்ராஹீம் இடத்தில்
தொழுதுக்கொள்ள
வேண்டினான்.
அச்சம் தீர்க்கும்
புனித ஜம்ஜம் நீரை
பாலைவனத்தில்
வழங்கி...
இன்றும் வற்றாத ஊற்றாய்
உருவெடுக்க
நபி இப்ராஹீமை
தேர்ந்தெடுத்தான்.
அரஃபாவில் கேட்கிற
துவாக்களை...
ஏற்பதாக சொன்னான்.
துல்ஹஜ் பிறை ஒன்பதில்
வாணவர்களை அழைத்து,
அரஃபா மைதானத்தை காட்டி
பெருமை படுகிறான்!
பல பெருமைகளை
உள்ளடக்கிய திருநாள்
இந்த தியாகத் திருநாள்.
உறவுக்கு கைக்கொடுத்து
மாற்றுக்கருத்துக்கு வழிவிட்டு
மனித நேயத்தோடு
கசப்புகளை மறந்து இருப்போம்
ஒன்றாய் இணைந்து வாழ்வோம்.
இருக்கும் வரை
இறக்கும் வரை
இறைவன் புகழை
இனிதே சொல்லி வாழ்வோம்.
வாழ்த்துக்கள் சொல்லி
உறவுகளை
நண்பர்களை
சகோதரனை
அணைப்போம்
அரவணைப்போம்!
உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
Last edited by kalainilaa on Sun 6 Nov 2011 - 9:59; edited 1 time in total
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தியாகம் பற்றி சிறப்பான கவிதை இது தியாகத் திருநாள் பற்றியதும் மிகவும் சிறப்பாக உள்ளது மாஸ்டர் வாழ்த்துக்கள்
உங்களுக்கும் புனித ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்
என்றும் சிறப்புடன் கொண்டாட வாழ்த்துகிறோம்.
நன்றியுடன்
நண்பன்
#heart
உங்களுக்கும் புனித ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்
என்றும் சிறப்புடன் கொண்டாட வாழ்த்துகிறோம்.
நன்றியுடன்
நண்பன்
#heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
குடும்பங்களை பிரிந்து அயல்நாடுகளில் வாழும் சகோதரரகள்,இன்ஷா அல்லாஹ் அடுத்த பெரு நாளில் குடும்பத்தோடு இணைந்து கொண்டாட இறைவன் அருள் புரிவானாக.
அனைவ்ருக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
அனைவ்ருக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
!_ !_ !_kiwi boy wrote:குடும்பங்களை பிரிந்து அயல்நாடுகளில் வாழும் சகோதரரகள்,இன்ஷா அல்லாஹ் அடுத்த பெரு நாளில் குடும்பத்தோடு இணைந்து கொண்டாட இறைவன் அருள் புரிவானாக.
அனைவ்ருக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
Re: உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
நண்பன் wrote:இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தியாகம் பற்றி சிறப்பான கவிதை இது தியாகத் திருநாள் பற்றியதும் மிகவும் சிறப்பாக உள்ளது மாஸ்டர் வாழ்த்துக்கள்
உங்களுக்கும் புனித ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்
என்றும் சிறப்புடன் கொண்டாட வாழ்த்துகிறோம்.
நன்றியுடன்
நண்பன்
#heart
நன்றி தோழரே .உங்களுக்கும் உரித்தாகட்டும்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
கவிதை ரொம்ப அருமை
இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்
இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
heart heartkalainilaa wrote: உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
நன்றிநன்றிநன்றிநன்றிநன்றி
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
என் இனிய உடன்பிறப்புகளுக்குத் தியாகத் திரு நன்னாள் வாழ்த்துக்கள்!
Re: உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
உறவுகளுக்கு எனது இதயம் கனிந்த புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்.:flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
!_நண்பன் wrote:இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தியாகம் பற்றி சிறப்பான கவிதை இது தியாகத் திருநாள் பற்றியதும் மிகவும் சிறப்பாக உள்ளது மாஸ்டர் வாழ்த்துக்கள்
உங்களுக்கும் புனித ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்
என்றும் சிறப்புடன் கொண்டாட வாழ்த்துகிறோம்.
நன்றியுடன்
நண்பன்
^* heart
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
:flower: :flower: வாழ்த்துக்கள்
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Similar topics
» உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
» தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்
» இஸ்லாமிய உறவுகளுக்கு யாதுமானவளின் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்
» தியாகத் திருநாள் (நிஷா கவனத்திற்கு)
» ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்
» தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்
» இஸ்லாமிய உறவுகளுக்கு யாதுமானவளின் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்
» தியாகத் திருநாள் (நிஷா கவனத்திற்கு)
» ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum