Latest topics
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதைby rammalar Today at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
2,000 இரகசிய கணக்குகளின் விவரங்களை இந்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளன
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
2,000 இரகசிய கணக்குகளின் விவரங்களை இந்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளன
சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் வைத்துள்ளது போன்று, ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள 2,000 இரகசிய கணக்குகளின் விவரங்களை அந்நாட்டு அரசுகள் இந்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளன.
இந்த கணக்குகள் விவரங்களை பெற்றது குறித்து மத்திய அரசு இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லையென்றாலும், அந்த கணக்குகளின் விவரங்களை ஆராயுமாறு வருமான வரித்துறையின் குற்றப் புலனாய்வு இயக்ககத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர் லீச்டென்ஸ்டீன் நாட்டின் எல்.ஜி.டி., ஜெனிவாவில் இயங்கிவரும் ஹெச்.எஸ்.பி.சி. ஆகிய வங்கிகள், தங்கள் வங்கியில் இரகசிய கணக்குகளை வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளன. இந்த வங்கிகள் அளித்த விவரங்கள் அனைத்தும் குற்ற புலனாய்வு இயக்ககத்தால் ஆராயப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில் மட்டும் ஆயிரக்கணக்கான கோடி டாலர்கள் இந்தியர்களின் இரகசியக் கணக்குகளில் போட்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் மட்டும் இந்தியர்களின் 700 இரகசிய கணக்குகள் உள்ளதென்றும், அவைகளில் பல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளின் பெயரில் உள்ளதென்று கூறப்படுகிறது.

Re: 2,000 இரகசிய கணக்குகளின் விவரங்களை இந்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளன
இந்த கணக்குகள் விவரங்களை பெற்றது குறித்து மத்திய அரசு இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லையென்றாலும், அந்த கணக்குகளின் விவரங்களை ஆராயுமாறு வருமான வரித்துறையின் குற்றப் புலனாய்வு இயக்ககத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Similar topics
» முருகன், சாந்தன், பேரறிவாளன் சார்பில் 8000 கருணை மனுக்கள் இந்திய அரசுக்கு அனுப்பி வைப்பு
» கடற்படையினரால் மீட்கப்பட்ட இந்திய மீனவர்கள் தாயகம் அனுப்பி வைப்பு
» வியாழன் கிரகத்தை ஆய்வுசெய்ய விண்கலம் அனுப்பி வைப்பு
» ஜெர்மனி 20 எலும்புக் கூடுகளை நமீபியாவுக்கு அனுப்பி வைப்பு
» இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல்: மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை
» கடற்படையினரால் மீட்கப்பட்ட இந்திய மீனவர்கள் தாயகம் அனுப்பி வைப்பு
» வியாழன் கிரகத்தை ஆய்வுசெய்ய விண்கலம் அனுப்பி வைப்பு
» ஜெர்மனி 20 எலும்புக் கூடுகளை நமீபியாவுக்கு அனுப்பி வைப்பு
» இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல்: மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum