Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அமெரிக்க பங்குச் சந்தை மோசடி : ராஜரத்னத்திற்கு அதிகபட்ச அபராதம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அமெரிக்க பங்குச் சந்தை மோசடி : ராஜரத்னத்திற்கு அதிகபட்ச அபராதம்
அமெரிக்க பங்குச் சந்தையில், "இன்சைடர் டிரேடிங்' மூலம் மோசடி செய்ததாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் ராஜ் ராஜரத்னம், 9 கோடியே 28 லட்சம் டாலர் அபராதம் கட்ட வேண்டுமென நியூயார்க் மாவட்ட கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் தனிநபர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மிக அதிகபட்ச அபராதத் தொகை இதுதான்.
"இன்சைடர் டிரேடிங்' என்ற முறை மூலம் அமெரிக்க பங்குச் சந்தையில் பல கோடி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ராஜரத்னத்திற்கு, கடந்த அக்டோபர் மாதம், 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பை நேற்று, நியூயார்க் மாவட்ட கோர்ட் வெளியிட்டது. அதன்படி, அவர் மீதான சிவில் வழக்கில், அவர், 9 கோடியே 28 லட்சம் டாலர் அபராதம் கட்ட வேண்டும். கிரிமினல் வழக்கில், சட்ட விரோதமாக லாபம் ஈட்டியதற்காக, 5 கோடியே 38 லட்சம் டாலரும், குற்றவியல் அபராதமாக 1 கோடி டாலரும் அபராதமாக அவர் கட்ட வேண்டும். ஆக மொத்தம் அவர், 15 கோடியே 66 லட்சம் டாலர் அபராதத் தொகை கட்ட வேண்டும்.
அமெரிக்க பங்குச் சந்தை வரலாற்றில், தனிநபர் ஒருவருக்கு இவ்வளவு அதிகபட்சமாக அபராதம் விதிக்கப்பட்டது இதுவே முதன் முறை.
இவ்வளவு அதிகபட்சமாக அபராதம் விதித்ததற்கு, நீதிபதி ஜெட் ரகோப் காரணம் கூறுகையில், "இன்சைடர் டிரேடிங்கில் ஈடுபட்டால் நாட்டிற்கு பெரும் நிதி இழப்பு ஏற்படும் என்பதால், இதில் இறங்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும் என்பதற்காகத் தான் இவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது' என்றார்.

Similar topics
» பங்குச் சந்தை - ஒரு இசுலாமியக் கண்ணோட்டம்
» இலங்கை தமிழருக்கு 11 ஆண்டு ஜெயில்; ரூ.45 கோடி அபராதம்: அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு
» அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் அமெரிக்க-கனடிய தமிழர்களின் போராட்டம்
» 30 அமெரிக்க வீரர்கள் பலி: ஹெலிகாப்டரை வீழ்த்திய தலிபான்கள் சுட்டுக்கொலை- அமெரிக்க படை பதிலடி
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
» இலங்கை தமிழருக்கு 11 ஆண்டு ஜெயில்; ரூ.45 கோடி அபராதம்: அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு
» அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் அமெரிக்க-கனடிய தமிழர்களின் போராட்டம்
» 30 அமெரிக்க வீரர்கள் பலி: ஹெலிகாப்டரை வீழ்த்திய தலிபான்கள் சுட்டுக்கொலை- அமெரிக்க படை பதிலடி
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum