Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நண்பர்கள் கைது என்பதா? நடிகர் சிம்பு பற்றி தவறான வதந்திகள்; டி.ராஜேந்தர் கண்டனம்
4 posters
Page 1 of 1
நண்பர்கள் கைது என்பதா? நடிகர் சிம்பு பற்றி தவறான வதந்திகள்; டி.ராஜேந்தர் கண்டனம்
நீலாங்கரை கடற்கரை அருகில் பப் ஒன்றில் இளம் பெண்ணை கிண்டல் செய்ததாக 3
பேர் கைது செய்யப்பட்டனர்.தப்பி ஒடிய மேலும் 3 பேரை போலீசார் தேடி
வருகிறார்கள் அந்த “பப்”பில் தனியார் நிறுவன மானேஜர் மனைவியுடன் வந்து
இருந்ததாகவும் போதையில் அப்பெண்ணுடன் சிலர் ஆட விரும்பியதால் தகராறு
ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதில் பெண்ணின் கணவர் தாக்கப்பட்டார்.
பெண்ணிடம்
சில்மிஷத்திலும் தாக்குதலிலும் ஈடுபட்டதாக அந்த 3 இளைஞர்களையும் போலீசார்
கைது செய்தனர். இவர்கள் நடிகர் சிம்புவின் நண்பர்கள் என்று செய்தி
வெளியானது. இதனை சிம்புவின் தந்தையும், சினிமா இயக்குனருமான டி.ராஜேந்தர்
மறுத்தார். அவர் கூறியதாவது:-
சிம்பு பற்றி தவறான
வதந்திகள் பரப்பப்பட்டு உள்ளது. சிம்பு நடிகர் என்பதால் செல்லும் இடங்களில்
நிறைய பேர் சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக் கொள்வது வழக்கம்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு செல்லும்போது பலர் இதுபோல்
போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களையெல்லாம் நண்பர்கள் என்று சொல்ல
முடியுமா?
சிலர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும்,
அவர்கள் சிம்புவின் நண்பர்கள் என்றும் செய்தி வந்துள்ளது. சிம்பு என்னிடம்
அப்படி நண்பர்கள் யாரும் கிடையாது என்றார். திட்டமிட்டு இந்த வதந்தி
பரப்பப்பட்டு உள்ளது. இதன் மேல் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடிவு
செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பர்கள் கைது என்பதா? நடிகர் சிம்பு பற்றி தவறான வதந்திகள்; டி.ராஜேந்தர் கண்டனம்
சிம்புவாகவே இருக்கட்டுமே சில்மிஷம் செய்தவர்கள் கையை வெட்ட வேண்டாமா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: நண்பர்கள் கைது என்பதா? நடிகர் சிம்பு பற்றி தவறான வதந்திகள்; டி.ராஜேந்தர் கண்டனம்
jasmin wrote:சிம்புவாகவே இருக்கட்டுமே சில்மிஷம் செய்தவர்கள் கையை வெட்ட வேண்டாமா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பர்கள் கைது என்பதா? நடிகர் சிம்பு பற்றி தவறான வதந்திகள்; டி.ராஜேந்தர் கண்டனம்
நண்பன் wrote:jasmin wrote:சிம்புவாகவே இருக்கட்டுமே சில்மிஷம் செய்தவர்கள் கையை வெட்ட வேண்டாமா
சிம்பு என்றாலே வம்புதான்,
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நண்பர்கள் கைது என்பதா? நடிகர் சிம்பு பற்றி தவறான வதந்திகள்; டி.ராஜேந்தர் கண்டனம்
kalainilaa wrote:நண்பன் wrote:jasmin wrote:சிம்புவாகவே இருக்கட்டுமே சில்மிஷம் செய்தவர்கள் கையை வெட்ட வேண்டாமா
சிம்பு என்றாலே வம்புதான்,
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பர்கள் கைது என்பதா? நடிகர் சிம்பு பற்றி தவறான வதந்திகள்; டி.ராஜேந்தர் கண்டனம்
@. @.நண்பன் wrote:kalainilaa wrote:நண்பன் wrote:jasmin wrote:சிம்புவாகவே இருக்கட்டுமே சில்மிஷம் செய்தவர்கள் கையை வெட்ட வேண்டாமா
சிம்பு என்றாலே வம்புதான்,
Similar topics
» என் மேல் தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன
» சிம்பு � டி.ராஜேந்தர் இணைந்து உருவாகும் புதிய படம் ?
» கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி. ராஜேந்தர், சிம்பு மீது பொலிஸில் புகார்
» இளம்பெண்ணை கிண்டல் செய்து அவரது கணவரை தாக்கிய நடிகர் சிம்பு
» படப்பிடிப்பில் பாம்பை பிடித்து துன்புறுத்தியதாக நடிகர் சிம்பு மீது வனத்துறை அலுவலகத்தில் புகார்!
» சிம்பு � டி.ராஜேந்தர் இணைந்து உருவாகும் புதிய படம் ?
» கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி. ராஜேந்தர், சிம்பு மீது பொலிஸில் புகார்
» இளம்பெண்ணை கிண்டல் செய்து அவரது கணவரை தாக்கிய நடிகர் சிம்பு
» படப்பிடிப்பில் பாம்பை பிடித்து துன்புறுத்தியதாக நடிகர் சிம்பு மீது வனத்துறை அலுவலகத்தில் புகார்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum