சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சிம்பு � டி.ராஜேந்தர் இணைந்து உருவாகும் புதிய படம் ?   Khan11

சிம்பு � டி.ராஜேந்தர் இணைந்து உருவாகும் புதிய படம் ?

2 posters

Go down

சிம்பு � டி.ராஜேந்தர் இணைந்து உருவாகும் புதிய படம் ?   Empty சிம்பு � டி.ராஜேந்தர் இணைந்து உருவாகும் புதிய படம் ?

Post by நேசமுடன் ஹாசிம் Fri 25 Mar 2011 - 10:30

சிம்பு � டி.ராஜேந்தர் இணைந்து உருவாகும் புதிய படம் ?   1560_doo

’டூ’. ஏ.ஜி எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் குணசேகரன், ஆதிநாராயணன் தயாரிக்கும் படத்தின் பெயர் இது. படத்தோட பேரு தமிழ் மாதிரி தெரியலையே கேளிக்கை வரி கிடைக்குமா? என்ற நமது குழப்பத்தையும், சந்தேகத்தையும் படத்தை இயக்கும் பி.ஸ்ரீராமிடம் கேட்டோம்.

“சின்ன குழந்தைகளுக்கிடையே சண்டை வந்தால் டூ விட்டுக்கொள்வார்கள்.அந்த டூதான் இது. கதைக்கு பொருத்தமாக இருந்ததால் அப்படி வைத்தோம்.” என்ற இயக்குனரிடம் சரி கதையை சொல்லுங்க என்றோம்.

“ஒருஆண் தனது எதிர்பார்ப்புகளை பெற்றோர், நண்பர்கள், உறவினர்களிடமிருந்து 100 சதவீதம் கிடைக்கவில்லை என்றாலும் விட்டுக்கொடுத்து வாழ பழகிக்கொள்கிறான். ஆனால் வாழ்க்கை துணைவியாக வருபவளிடமிருந்து மட்டும் 100 சதவீதம் தனது எதிர்பார்ப்புக்களை விரும்புகிறான்.

வாழ்க்கை துணைவியிடம் விட்டுக்கொடுத்துப்போனால் வாழ்க்கை சுவையாக இருக்கும் என்பதை நகைச்சுவை கலந்து சொல்கிறோம். நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வார்கள் பிறகு பழம் விடுக்கொள்வார்கள்” என்ற ஸ்ரீராம், இயக்குனர் திருமுருகனிடம் இணை இயக்குனராக இருந்தவர்.

திரைக்கதையை நகைச்சுவையாக அமைப்பதில் கெட்டிக்கார் என தயாரிப்பாளரே தரச்சான்றிதழ் கொடுக்கிறார் ஸ்ரீராமிற்கு.

‘முன்தினம் பார்த்தேனே’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சஞ்சய்தான்‘டூ’வின் நாயகன். நாயகியாக சுமித்ராவின் இரண்டாவது மகள் நட்சத்திரா அறிமுகமாகிறார். மாறவர்மன் ஒளிப்பதிவு செய்ய, இரட்டையர்களான அபிஷேக் – லாரன்ஸ் இசையமைக்கின்றனர்.படத்திற்காக டி.ராஜேந்தரும், சிம்புவும் தலா ஒரு பாடலை பாடியுள்ளனராம்.
“தம்ம விட்டுடு மச்சான் சரக்க விட்டுடு மச்சான் ரெண்டும் இல்லேண்ணா காதல விட்டுடு மச்சான்” என்ற ‘தத்து’ பாடலை டி.ராஜேந்தரும், ‘ஒரு பார்வையாலே புத்தது பெண்ணே…” என்ற மெலடி பாடலை சிம்பும் பாடி, படத்திற்கு பலமூட்டியுள்ளனராம்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிம்பு � டி.ராஜேந்தர் இணைந்து உருவாகும் புதிய படம் ?   Empty Re: சிம்பு � டி.ராஜேந்தர் இணைந்து உருவாகும் புதிய படம் ?

Post by ADNAN Fri 25 Mar 2011 - 18:39

:!.: :,;:
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்ரீகாந்த்-நட்டி கூட்டணியில் உருவாகும் புதிய படம்
» கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி. ராஜேந்தர், சிம்பு மீது பொலிஸில் புகார்
» நண்பர்கள் கைது என்பதா? நடிகர் சிம்பு பற்றி தவறான வதந்திகள்; டி.ராஜேந்தர் கண்டனம்
» பாலியல் குற்றங்கள் பின்னணியில் உருவாகும் திகில் படம் ‘தொடுதூரம்’
» மூன்று மொழிகளில் சிம்பு படம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum