Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
facebook வீடியோவினை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்வது எப்படி?
4 posters
Page 1 of 1
facebook வீடியோவினை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்வது எப்படி?
இந்த பதிவானது எவ்வாறு பேஸ்புக் வீடியோக்களை உங்கள் பிளாக்கில் அல்லது இணையப்பக்கத்தில் உட்பொதிப்பது(embed) என்பதைப்பற்றிய பதிவாகும்
நீ்ங்கள் facebook தளத்தில் பல்வேறு வகையான வீடியோக்களை நண்பர்கள் பதிவேற்றியவைகளை பார்ப்பீர்கள் இவற்றில் சிலதை உங்கள் வலைப்பக்கத்தில் பகிர்ந்து கொள்ள விரும்பலாம்.
ஆனால் YouTube, Dailymotion மற்றும் பிற ஆன்லைன் வீடியோ பகிர்வு தளங்களை போன்று பேஸ்புக் வீடியோவை உங்கள் வலையில் உட்பொதிக்க முடியாது, பேஸ்புக் ஆனது அவர்களின் வீடியோக்களை ஏனைய வலையில் பகிர்ந்து கொள்ள உட்பொதிப்பு வசதியினை வழங்குவது இல்லை .
ஆனால் சிற குறுக்கு வழிகளினை உபயோகிப்பதன் மூலம் facebook வீடியோவினை நமது தளங்களில் தோன்றச் செய்யலாம்.
பேஸ்புக் வீடியோவை எப்படி உங்கள் வலைப்பதிவில் தோன்றச் செய்யலாம் என பார்ப்போம்
உங்கள் வலைத்தளத்தில் பேஸ்புக் வீடியோவை உட்பொதிக்க இந்த எளிய முறையினை பின்பற்றவும்.
1. எந்த வீடியோவினை பகிர விரும்புகிறீர்களோ அந்த வீடியோவுக்கான தலைப்பில் அழுத்தி குறித்த வீடியோவுக்கான பக்கத்திற்கு செல்லவும்
2. குறித்த வீடியோ பக்கம் வந்ததும் உங்கள் உலாவியின் அட்ரஸ் பாரில் V= என்பதற்கு அருகில் உள்ள இலக்கத்தினை கொப்பி (copy) செய்து கொள்ளுங்கள்
(இதுவே அந்த குறித்த வீடியோக்கான id ஆகும். facebook இல் ஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு idயினை கொண்டிருக்கும் )
பின் கீழ் உள்ள html நிரலில் பேஸ்புக் வீடியோ ஐடியை இங்கு உள்ளிடுக எனும் இடத்தில் இடத்தில் அந்த வீடியோவுக்கான ID யினை உள்ளிட்டு எங்கு உங்கள் வலைப்பக்கத்தில் பகிர வேண்டுமோ அந்த இடத்தில் அந்த html நிரலியினை உள்ளிடுவதன் மூலம் குறித்த அந்த வீடியோவினை உங்கள் தளத்தில் பகிர்ந்து கொள்ள முடியும்
Facebook embed Code
மேற்கூறிய முறையில் என்னால் பகிர்ந்து கொள்ளப்பட்ட facebook வீடியோ கீழே காணப்படுகிறது..

- Code:
<object width="400" height="224" >
<param name="allowfullscreen" value="true" />
<param name="allowscriptaccess" value="always" />
<param name="movie" value="http://www.facebook.com/v/பேஸ்புக் வீடியோ ஐடியை இங்கு உள்ளிடுக" />
<embed src="http://www.facebook.com/v/பேஸ்புக் வீடியோ ஐடியை இங்கு உள்ளிடுக" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="400" height="224">
</embed>
</object>
மேற்கூறிய முறையில் என்னால் பகிர்ந்து கொள்ளப்பட்ட facebook வீடியோ கீழே காணப்படுகிறது..
இந்தப்பதிவை இங்கும் காணலாம் :
http://farhacool.blogspot.com/2011/11/facebook.html
Re: facebook வீடியோவினை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்வது எப்படி?
அருமையான பகிர்விற்கு நன்றி பர்ஹாத்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: facebook வீடியோவினை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்வது எப்படி?
*சம்ஸ் wrote:அருமையான பகிர்விற்கு நன்றி பர்ஹாத்
:”@: :”@:
Re: facebook வீடியோவினை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்வது எப்படி?
மிக முக்கியமான பகிர்வு சகோ உண்மையில் இது தெரியாமல் பல அருமையான வீடியோக்களையும் தவறவிட்ட சந்தர்ப்பம் உண்டு இதன் பின்னர் அதை பின்பற்றி தொடரலாம் நன்றி நன்றி
Re: facebook வீடியோவினை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்வது எப்படி?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உங்களது Facebook கணக்கை வேறு யாரவது பயன்படுத்தினால் எப்படி தெரிந்து கொள்வது???
» எட்டு ஆரஞ்சுப் பழங்களை அஞ்சு பேருக்கு பகிர்ந்து கொடுப்பது எப்படி?
» வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி?
» கோபத்தில் வெற்றி கொள்வது எப்படி?
» உங்கள் நாடித்துடிப்பைத் தெரிந்து கொள்வது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum