Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாதுகாப்பாக இருப்பதாக சைப் அல் இஸ்லாம் பேட்டி
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பாதுகாப்பாக இருப்பதாக சைப் அல் இஸ்லாம் பேட்டி
பாதுகாப்பாக இருப்பதாக சைப் அல் இஸ்லாம் பேட்டி
லிபிய இடைக்கால அரசினால் கைது செய்யப்பட்ட முஅம்மர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம், தான் பிரச்சினை இன்றி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மறைமுகமான இடமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சைப் அல் இஸ்லாம் ஊடக மொன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் எனது சகோதரர்கள் உறவினருடன் பிரச்சினையில்லாமல் இருக்கிறேன். எனினும் காயத்திற்கு மருத்துவ சிகிச்சை பெறுவது குறித்து பேச்சு நடத்தி வருகிறேன்.
சைப் அல் இஸ்லாமின் கைவிரல்களில் காயம் ஏற்பட்டுள்ளது. நேட்டோ படையின் தாக்குதலாலேயே இந்த காயம் ஏற்பட்டதாக சைப் அல் இஸ்லாம் கூறியுள்ளார்.
“நாம் பானி வலீதை விடடுச் செல்லும் போது சிலுவை படை வான் தாக்குதல் நடத்தியது. அப்போது எமது வீரர்கள் 26 பேர் கொல்லப்பட்டதோடு பலருக்கு காயம் ஏற்பட்டது. எனக்கும் காயம் ஏற்பட்டது.
வாடி சம்சம் பகுதியில் பல மாதங்களாக நான் காயத்துடன் இருந்தேன். நல்வேளை லிபியர்கள் எவரும் எம்மை தாக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாதுகாப்பாக இருப்பதாக சைப் அல் இஸ்லாம் பேட்டி
நல்லா போட்டு செமத்தியா மொத்திட்டுத்தான் இவனை கைது செய்தார்கள் பாவம் பயந்து உளருகிறான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பாதுகாப்பாக இருப்பதாக சைப் அல் இஸ்லாம் பேட்டி
நல்வேளை லிபியர்கள் எவரும் எம்மை தாக்கவில்லை” என்று குறிப்பிட்டார். பிடி படாமல் இருக்கும் வரைதான் பிடி பட்டால் நீயும் செத்த எங்காவது பொளச்சிப்போ
ஒரு அரச குடும்பத்திற்கே இந்த நிலைன்னா சாதாரண ஒரு குடி மகனின் நிலை ?????????
ஒரு அரச குடும்பத்திற்கே இந்த நிலைன்னா சாதாரண ஒரு குடி மகனின் நிலை ?????????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாதுகாப்பாக இருப்பதாக சைப் அல் இஸ்லாம் பேட்டி
அரச குடும்பமா அப்படி ஒன்னும் இல்லையே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பாதுகாப்பாக இருப்பதாக சைப் அல் இஸ்லாம் பேட்டி
சரி மன்னர் குடும்பம் ஹையோ ஹையோjasmin wrote:அரச குடும்பமா அப்படி ஒன்னும் இல்லையே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சைப் அல் இஸ்லாம் தொடர்பில் விளக்கமில்லை
» சைப் அல் இஸ்லாம் மீது லிபியாவில் நேர்மையான விசாரணை!
» சைப் அல் இஸ்லாம் மீது லிபியாவிலேயே விசாரணை நடத்த ஐ. சி. சி. இணக்கம்
» சைப் அலி கானை உருகவைத்த கரீனா
» காசா போராட்டத்துடன் இருப்பதாக ஹிஸ்புல்லாஹ் தலைவர் உறுதி
» சைப் அல் இஸ்லாம் மீது லிபியாவில் நேர்மையான விசாரணை!
» சைப் அல் இஸ்லாம் மீது லிபியாவிலேயே விசாரணை நடத்த ஐ. சி. சி. இணக்கம்
» சைப் அலி கானை உருகவைத்த கரீனா
» காசா போராட்டத்துடன் இருப்பதாக ஹிஸ்புல்லாஹ் தலைவர் உறுதி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum