சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கனிமொழி பிணை: டில்லியில் மு.க. ஸ்டாலின் ஆலோசனை Khan11

கனிமொழி பிணை: டில்லியில் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

2 posters

Go down

கனிமொழி பிணை: டில்லியில் மு.க. ஸ்டாலின் ஆலோசனை Empty கனிமொழி பிணை: டில்லியில் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

Post by *சம்ஸ் Tue 22 Nov 2011 - 6:24

கனிமொழி பிணை: டில்லியில் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
கடந்த ஆறு மாத காலமாக திகார் சிறையில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு பிணை விடுதலை பெறுவது தொடர்பாக வழக்குரைஞர்களுடன் ஆலோசனை நடத்த தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை டில்லி வந்தார்.

கனிமொழி சார்பில் இப்போது வாதாடுவர்களை விடத் திறமைசாலியான வழக்கறிஞர்களை ஆஜராகச் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்த அவர் வந்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

கனிமொழி முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரைத் திங்கட்கிழமை சிறையில் சந்தித்துப் பேச உள்ளார் ஸ்டாலின்.

“2ஜி அலைக்கற்றை” ஒதுக்கீட்டில் குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி, சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நவம்பர் 3ம் திகதி நிராகரிக்கப்பட்டன.

கனிமொழியைச் சாதாரணப் பெண்மணி என்று கருத முடியாது என்று வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை தொடங்க உள்ளதால் பிணை வழங்க முடியாது என்றும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி காரணம் தெரிவித் திருந்தார்.

இதையடுத்து கனிமொழிக்கு பிணை கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது சி.பி.ஐ. விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 1ம் திகதிக்கு டில்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது கனிமொழிக்கு பிணை வழங்குவதற்கு ஆதரவாக உள்ள விவகாரங்கள் குறித்து வழக்குரைஞர்களுடன் ஆலோசனை நடத்த ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை டில்லி வந்தார். இந்த வழக்கில் கனிமொழிக்கு பிணை கேட்டு மூத்த வழக்கறிஞர் ராம் ஜேட்மலானி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் ஆஜராகி வாதாடினார். அப்போதும் கனிமொழிக்கு பிணை கிடைக்கவில்லை.

அதன் பிறகு கனிமொழிக்குப் பிணை கேட்டு மூத்த வழக்கறிஞர் அல்டாப் அஹமது வாதாடியும் பிணை கிடைக்கவில்லை. கடந்த நவம்பர் 3ம் திகதி டில்லி உயர் நீதிமன்றத்திலும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அல்டாப் அஹமத் ஆஜரானார்.

“கனிமொழிக்கு பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்” என்று சி.பி.ஐ. தரப்பில் தெரிவித்த பின்னரும் பிணை பெற இயலாதது வழக்குரைஞர்களின் குறைபாடு என்று தி.மு.க. தலைவர்கள் கருதுகின்றனர்.

இதனால் கனிமொழிக்கு ஆதரவாக வாதாடும் வழக்குரைஞர்கள் அனைவரையும் மாற்ற வேண்டும் என்று கனிமொழியின் தாயார் ராசாத்தியம்மாள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கனிமொழி பிணை: டில்லியில் மு.க. ஸ்டாலின் ஆலோசனை Empty Re: கனிமொழி பிணை: டில்லியில் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

Post by jasmin Tue 22 Nov 2011 - 9:41

இதில் வக்கீலின் வாதம் மட்டும் சம்பந்தப்படவில்லை ..மிக ஆழமான அரசியல் உள் நோக்கம் இதில் சம்பதப்பட்டு இருக்கிறது ...தி மு க வை தமிழகத்தில் பலகீன படுத்த காங்கிரஸ் கையில் கிடைத்து இருக்கும் பலமான ஆயுதம் இது இதை விட்டால் வேறு வழியில்லை அ தி மு க வை தங்களின் பலமான எதிரி என்று காங்கிரஸ் கருதியது இல்லை ..அ தி மு க தன்னை தானே அழித்துகொள்ளும் இப்போது தமிழகத்தில் அது அழிய ஆரம்பித்து விட்டது ...தி மு க வை ஒடுக்கி விட்டால் காங்கிரஸ்க்கு பலமான எதிர்காலம் உண்டு என்பது சோனியாவின் அசைக்க முடியாத நம்பிக்கை பொறுத்து இருந்து பார்ப்போம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum