Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
16000 ம் பதிவுகளைக் கடந்த சேனையில் செல்லக்குட்டி ஹம்னாவிற்கு வாழ்த்துக்கள்.
+8
ஜிப்ரியா
ஹம்னா
எந்திரன்
kalainilaa
முனாஸ் சுலைமான்
Atchaya
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
16000 ம் பதிவுகளைக் கடந்த சேனையில் செல்லக்குட்டி ஹம்னாவிற்கு வாழ்த்துக்கள்.
First topic message reminder :
அமைதியாக
அட்டகாசம் இல்லாமல்
அரிய பல தகவல்கள் தந்து
இன்று சேனையில்
16000 ம் பதிவினைக் கடந்த
சேனையில் செல்லக்குட்டி
ஹம்னாவிற்கு வாழ்த்துக்கள்.
இதே ஆர்வத்தோடு என்றும்
சேனையில் உங்கள் சேவை நிலைக்க
இறைவனை வேண்டி வாழ்த்தும் உள்ளம்
நன்றியுடன்
நண்பன்.
அமைதியாக
அட்டகாசம் இல்லாமல்
அரிய பல தகவல்கள் தந்து
இன்று சேனையில்
16000 ம் பதிவினைக் கடந்த
சேனையில் செல்லக்குட்டி
ஹம்னாவிற்கு வாழ்த்துக்கள்.
இதே ஆர்வத்தோடு என்றும்
சேனையில் உங்கள் சேவை நிலைக்க
இறைவனை வேண்டி வாழ்த்தும் உள்ளம்
நன்றியுடன்
நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 16000 ம் பதிவுகளைக் கடந்த சேனையில் செல்லக்குட்டி ஹம்னாவிற்கு வாழ்த்துக்கள்.
உங்களுக்குப்புரியாது இது மனிதர் உணர்ந்து கொள்ள மனிதக் கூதல் அல்ல அதையும் தாண்டிப் புனிதமானது கட்டாரில் அவ்வளவு கூதல் அத சொன்னேன்jasmin wrote:அய்யய்யோ உங்களுக்கும் கமல் மாதிரி ஆயிப் போச்சோ டேய் யாருப்பா அது கடையை பத்திரமா பாத்துக்கோங்கப்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 16000 ம் பதிவுகளைக் கடந்த சேனையில் செல்லக்குட்டி ஹம்னாவிற்கு வாழ்த்துக்கள்.
அருமை அண்ணா! உங்கள் வாழ்த்தில் உள்ளம் மகிழ்ந்தேன்.Atchaya wrote:தாயகத்தின் தாக்கத்தினை
தாயுள்ளத்தோடு
மென்மையாய் பதிந்திட்ட
எம் சகோதரியின்
உள்ளன்பான பதிவுகள்
ஈரெட்டாயிரம்
அகவையோ மூவெட்டைத்
தாண்டி!
சுவையான பதிவுகள்
சூடான அழகு மிளிரும்
காட்சிகள்
வண்ணமயமான பின்னூட்டங்கள்
காண்போரை மெய்மறந்திடச்
செய்யும் கொஞ்சும் வார்த்தைகள்
மனம் வெதும்பிடா
நல்லிதயம் சம்சின் நெஞ்சினிலே
உறைவிடம் !
சேனையின் நாயகி
சம்சின் கதாநாயகி
எங்களின் சகோதரி
தொடரட்டும் சேனையில்
உங்களின் பயணம்
இனிதே!
நடத்துனரே!
தொடர்கிறோம் உங்களின்
பின்னாலே!
வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....
நன்றிகள் பலகோடி உங்களுக்கு உரித்தாகட்டும் அண்ணா.
அன்புடன்
ஹம்னா.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 16000 ம் பதிவுகளைக் கடந்த சேனையில் செல்லக்குட்டி ஹம்னாவிற்கு வாழ்த்துக்கள்.
நண்பன் ஹாசிம் அண்ணா ஜாஸ்மின் மூவரும் அரட்டை அடிப்பதை விட்டுட்டு என்னை வாழ்த்துங்கப்பா. {))
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 16000 ம் பதிவுகளைக் கடந்த சேனையில் செல்லக்குட்டி ஹம்னாவிற்கு வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி ஐயா. :!+: :!+:முனாஸ் சுலைமான் wrote:சிலர் எல்லார் மனதிலும் சொல்லும் வார்த்தை எல்லாம் சேர்த்து மொத்தமாய் கொடுத்திருக்கிறீர் தோழரே உங்களுக்கு நன்றிAtchaya wrote:தாயகத்தின் தாக்கத்தினை
தாயுள்ளத்தோடு
மென்மையாய் பதிந்திட்ட
எம் சகோதரியின்
உள்ளன்பான பதிவுகள்
ஈரேட்டாயிரம்
அகவையோ மூவெட்டைத்
தாண்டி!
சுவையான பதிவுகள்
சூடான அழகு மிளிரும்
காட்சிகள்
வண்ணமயமான பின்னூட்டங்கள்
காண்போரை மெய்மறந்திடச்
செய்யும் கொஞ்சும் வார்த்தைகள்
மனம் வெதும்பிடா
நல்லிதயம் சம்சின் நெஞ்சினிலே
உறைவிடம் !
சேனையின் நாயகி
சம்சின் கதாநாயகி
எங்களின் சகோதரி
தொடரட்டும் சேனையில்
உங்களின் பயணம்
இனிதே!
நடத்துனரே!
தொடர்கிறோம் உங்களின்
பின்னாலே!
வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....
சேனையின் நாயகி ஹம்னா வுக்கு பெரிய வாழ்த்து சொல்லவேண்டும் 16 ஆயிரம் சும்மாவா என்ன சூப்பரான பலபதிவுகளும் இன்னும் மெருகூட்டும் பின்னூட்டங்களும் கொடுத்து சேனையை அலங்கரித்த அன்பு ஹம்னா குட்டிக்கு முனாஸின் வாழ்த்துக்கள் :flower: :flower: :flower: :flower: :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 16000 ம் பதிவுகளைக் கடந்த சேனையில் செல்லக்குட்டி ஹம்னாவிற்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் !வளரட்டும் தங்கள் சேவை. வாழ்த்துகள் !
அ.இராஜ்திலக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30
Re: 16000 ம் பதிவுகளைக் கடந்த சேனையில் செல்லக்குட்டி ஹம்னாவிற்கு வாழ்த்துக்கள்.
ஹாசிம் உங்களை வாழ்த்துவதாக சொல்லி இருந்தார் எங்கே அவரை அழைத்து வாருங்கள் வாழ்த்து ஓலை அனுப்பச்சொல்லுங்கள் :% :%ஹம்னா wrote:நண்பன் ஹாசிம் அண்ணா ஜாஸ்மின் மூவரும் அரட்டை அடிப்பதை விட்டுட்டு என்னை வாழ்த்துங்கப்பா. {))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 16000 ம் பதிவுகளைக் கடந்த சேனையில் செல்லக்குட்டி ஹம்னாவிற்கு வாழ்த்துக்கள்.
நன்றிகள் சார்.kalainilaa wrote:வாழ்த்துக்கள் ஹம்னா .தொடரட்டும்
உங்கள் பதிவு வேட்டை
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 16000 ம் பதிவுகளைக் கடந்த சேனையில் செல்லக்குட்டி ஹம்னாவிற்கு வாழ்த்துக்கள்.
ஹம்னா wrote:நண்பன் ஹாசிம் அண்ணா ஜாஸ்மின் மூவரும் அரட்டை அடிப்பதை விட்டுட்டு என்னை வாழ்த்துங்கப்பா. {))
:”: :”: :,;: :,;:
Re: 16000 ம் பதிவுகளைக் கடந்த சேனையில் செல்லக்குட்டி ஹம்னாவிற்கு வாழ்த்துக்கள்.
எத்தனை வரிஎழுதினாலும் ஈடாகாத
சேனையின் செல்வம் நீ
ஹம்னா என்று மனங்குளிர
மகிழ்வு தரும் செல்லம் நீ
வாழ்நாள்முழுதும் வாழ்த்திடத்
தகுதியான திறமையாளி நீ
சேனையின் சார்பில் என்றும்
வாழ்த்தி நிற்பேன் உன்னை
வாழ்த்துகள் வழ்த்துகள் வாழ்த்துகள்
Re: 16000 ம் பதிவுகளைக் கடந்த சேனையில் செல்லக்குட்டி ஹம்னாவிற்கு வாழ்த்துக்கள்.
போட்டாருப்பா வாழ்த்து அசத்திட்டாருப்பா நன்றி பாஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 16000 ம் பதிவுகளைக் கடந்த சேனையில் செல்லக்குட்டி ஹம்னாவிற்கு வாழ்த்துக்கள்.
நண்பன் wrote:போட்டாருப்பா வாழ்த்து அசத்திட்டாருப்பா நன்றி பாஸ்
வாழ்த்த வேண்டியவங்க வாழ்த்தினதாக் காணலியே சார் என்ன ஆச்சாம் அடங்கிட்டாங்களா அல்லது அடக்கிட்டாங்களா ஆளக்காணோம் :,;: :,;: :%
Re: 16000 ம் பதிவுகளைக் கடந்த சேனையில் செல்லக்குட்டி ஹம்னாவிற்கு வாழ்த்துக்கள்.
நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:போட்டாருப்பா வாழ்த்து அசத்திட்டாருப்பா நன்றி பாஸ்
வாழ்த்த வேண்டியவங்க வாழ்த்தினதாக் காணலியே சார் என்ன ஆச்சாம் அடங்கிட்டாங்களா அல்லது அடக்கிட்டாங்களா ஆளக்காணோம் :,;: :,;: :%
அது யாருப்பா :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 16000 ம் பதிவுகளைக் கடந்த சேனையில் செல்லக்குட்டி ஹம்னாவிற்கு வாழ்த்துக்கள்.
ரொம்ப நன்றிகள் எந்திரன். :!+:எந்திரன் wrote:வாழ்த்துக்கள் கண்ணு உங்கள் பதிவுகள் சிகரம் தொடட்டும்
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 16000 ம் பதிவுகளைக் கடந்த சேனையில் செல்லக்குட்டி ஹம்னாவிற்கு வாழ்த்துக்கள்.
யாருப்பாவா*சம்ஸ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:போட்டாருப்பா வாழ்த்து அசத்திட்டாருப்பா நன்றி பாஸ்
வாழ்த்த வேண்டியவங்க வாழ்த்தினதாக் காணலியே சார் என்ன ஆச்சாம் அடங்கிட்டாங்களா அல்லது அடக்கிட்டாங்களா ஆளக்காணோம்
அது யாருப்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 16000 ம் பதிவுகளைக் கடந்த சேனையில் செல்லக்குட்டி ஹம்னாவிற்கு வாழ்த்துக்கள்.
#+ #+ #+நேசமுடன் ஹாசிம் wrote:Atchaya wrote:தாயகத்தின் தாக்கத்தினை
தாயுள்ளத்தோடு
மென்மையாய் பதிந்திட்ட
எம் சகோதரியின்
உள்ளன்பான பதிவுகள்
ஈரேட்டாயிரம்
அகவையோ மூவெட்டைத்
தாண்டி!
சுவையான பதிவுகள்
சூடான அழகு மிளிரும்
காட்சிகள்
வண்ணமயமான பின்னூட்டங்கள்
காண்போரை மெய்மறந்திடச்
செய்யும் கொஞ்சும் வார்த்தைகள்
மனம் வெதும்பிடா
நல்லிதயம் சம்சின் நெஞ்சினிலே
உறைவிடம் !
சேனையின் நாயகி
சம்சின் கதாநாயகி
எங்களின் சகோதரி
தொடரட்டும் சேனையில்
உங்களின் பயணம்
இனிதே!
நடத்துனரே!
தொடர்கிறோம் உங்களின்
பின்னாலே!
வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....
அண்ணாவின் வாழ்த்தில் மகிழ்கிறேன் இது ஹம்னாவின் வெகுமதியாக கொள்கிறேன் ஹம்னாவின் உயர்விலும் மகிழ்விலும் என்றும் எமக்கு மகிழ்ச்சியே என்றும் மகிழ்ந்திருக்க இக்கவிதையினை மீண்டும் வரிகளாக்கி வாழ்த்தி பாராட்டுகிறேன் தொடருங்கள் மிக்க நன்றி ரவி அண்ணா
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 16000 ம் பதிவுகளைக் கடந்த சேனையில் செல்லக்குட்டி ஹம்னாவிற்கு வாழ்த்துக்கள்.
அன்பு நன்றிகள் தோழி. :!+: :!+:ஜிப்ரியா wrote:வாழ்த்துக்கள் ஹம்னா..இன்னும் பல்லாயிரம் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.. :!@!: :flower:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 16000 ம் பதிவுகளைக் கடந்த சேனையில் செல்லக்குட்டி ஹம்னாவிற்கு வாழ்த்துக்கள்.
பானுகமால் wrote:
மென்மேலும் பல்லாயிரம் பதிவுகள் பதிய வாழ்த்துகள்
அன்பு நன்றிகள் பானு.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 16000 ம் பதிவுகளைக் கடந்த சேனையில் செல்லக்குட்டி ஹம்னாவிற்கு வாழ்த்துக்கள்.
அன்பு நன்றிகள் ஜாஸ்மின். :!+: :!+: :!+:jasmin wrote:என் அன்பு செல்லம் ஹம்னாவின் சாதனைக்கு வாழ்துக்கள்
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 16000 ம் பதிவுகளைக் கடந்த சேனையில் செல்லக்குட்டி ஹம்னாவிற்கு வாழ்த்துக்கள்.
அன்பு நன்றிகள் சார். :!+: :!+:அ.இராஜ்திலக் wrote:வாழ்த்துகள் !வளரட்டும் தங்கள் சேவை. வாழ்த்துகள் !
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 16000 ம் பதிவுகளைக் கடந்த சேனையில் செல்லக்குட்டி ஹம்னாவிற்கு வாழ்த்துக்கள்.
(*(: (*(:*சம்ஸ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:போட்டாருப்பா வாழ்த்து அசத்திட்டாருப்பா நன்றி பாஸ்
வாழ்த்த வேண்டியவங்க வாழ்த்தினதாக் காணலியே சார் என்ன ஆச்சாம் அடங்கிட்டாங்களா அல்லது அடக்கிட்டாங்களா ஆளக்காணோம் :,;: :,;: :%
அது யாருப்பா :,;: :,;:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 16000 ம் பதிவுகளைக் கடந்த சேனையில் செல்லக்குட்டி ஹம்னாவிற்கு வாழ்த்துக்கள்.
அன்பு நன்றிகள் அண்ணா.நேசமுடன் ஹாசிம் wrote:
எத்தனை வரிஎழுதினாலும் ஈடாகாத
சேனையின் செல்வம் நீ
ஹம்னா என்று மனங்குளிர
மகிழ்வு தரும் செல்லம் நீ
வாழ்நாள்முழுதும் வாழ்த்திடத்
தகுதியான திறமையாளி நீ
சேனையின் சார்பில் என்றும்
வாழ்த்தி நிற்பேன் உன்னை
வாழ்த்துகள் வழ்த்துகள் வாழ்த்துகள்
பலகோடி நன்றிகள் அண்ணா.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+:
:flower: :flower: :flower: :flower:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 16000 ம் பதிவுகளைக் கடந்த சேனையில் செல்லக்குட்டி ஹம்னாவிற்கு வாழ்த்துக்கள்.
பளய கோபம்ஹம்னா wrote:*சம்ஸ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:போட்டாருப்பா வாழ்த்து அசத்திட்டாருப்பா நன்றி பாஸ்
வாழ்த்த வேண்டியவங்க வாழ்த்தினதாக் காணலியே சார் என்ன ஆச்சாம் அடங்கிட்டாங்களா அல்லது அடக்கிட்டாங்களா ஆளக்காணோம்
அது யாருப்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 16000 ம் பதிவுகளைக் கடந்த சேனையில் செல்லக்குட்டி ஹம்னாவிற்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் ஹம்னா தொடரட்டும் உங்களின் பதிவுகள் #heart )(( )((
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்
» 3000 பதிவு கடந்த சேனையின் செல்லக்குட்டி மீனுவை வாழ்த்துவோம்
» 2000 முத்துப்பதிவுகள் சேனையில் பதிந்த அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்
» சேனையில் இரண்டாம் நபராக 68000ம் பதிவுகள் கடந்த சம்ஸ் அவர்களை வாழ்த்துவோம்
» 8000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum