Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
அதுவும் குறிப்பாக, ஒரு நடிகையை திருமணம் செய்துகொள்ள மாட்டேன்
5 posters
Page 1 of 1
அதுவும் குறிப்பாக, ஒரு நடிகையை திருமணம் செய்துகொள்ள மாட்டேன்
வடிவேலு பாணியில் சொன்னால், 'கொஞ்சம் ஓவராத்தான் போய்க்கிட்டிருக்கு' ஜெய்- அஞ்சலி அக்கப்போர்.
ஏழாம் அறிவு இசை வெளியீட்டுவிழாவில், தனக்கும் ஜெய்க்கும் இடையில் 'ஏதோ இருப்பதாக' வாக்குமூலம் கொடுத்து பப்ளிசிட்டி பண்ணியவர்தான் அஞ்சலி. இதை வைத்து இருவருக்கும் காதல் என்று செய்திகள் வரத் தொடங்கின.
இப்போது தனக்கும் 'அந்த நடிகரு'க்கும் (ஜெய்க்கும்) காதல் இல்லை, 'அந்த நடிகரு'டன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று அறிக்கை விட்டார். என்னமோ ஜெய் என்ற நடிகரையே தெரியாது என்ற அளவுக்கு இருந்தது அஞ்சலியின் அறிக்கை.
சும்மா இருப்பாரா 'அந்த நடிகர்'... இப்போது அவரும் பதிலுக்கு அறிக்கை விட்டிருக்கிறார்.
"நடிகை அஞ்சலியுடன் எனக்கு காதல் இல்லை. அதே நேரம் நான் நிச்சயமாக ஒரு நடிகையை திருமணம் செய்துகொள்ள மாட்டேன்'' என்று ஜெய் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், "நானும், அஞ்சலியும் `எங்கேயும் எப்போதும்' படத்தில்தான் முதல்முதலாக ஜோடி சேர்ந்து நடித்தோம். அதன்பிறகு, '7-ஆம் அறிவு' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்தான் அவரை சந்தித்தேன்.
இடையில், நாங்கள் வேறு எங்கும் சந்தித்துக்கொள்ளவில்லை. வேறு எந்த படத்திலும் சேர்ந்து நடிக்கவில்லை. எங்களுக்குள் காதல் இல்லை.
நிச்சயம் நடிகையை மணக்கமாட்டேன்
நான், நிச்சயமாக காதல் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். அதுவும் குறிப்பாக, ஒரு நடிகையை திருமணம் செய்துகொள்ள மாட்டேன். என் குடும்பத்தினர் பார்க்கும் பெண்ணை சந்தோஷமாக திருமணம் செய்து கொள்வேன்.
என் கவனம் எல்லாம் என் தொழிலில்தான் இருக்கிறது. ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளேன். என் கவனம், அந்த படத்தின் மீதுதான்!,'' என்று ஜெய் கூறியுள்ளார்.

Re: அதுவும் குறிப்பாக, ஒரு நடிகையை திருமணம் செய்துகொள்ள மாட்டேன்
நீ பொளச்சிப்படா நான் சொல்றேன்டா நீ பொளச்சிப்படா
நண்பேண்டா நண்பன்
நண்பேண்டா நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அதுவும் குறிப்பாக, ஒரு நடிகையை திருமணம் செய்துகொள்ள மாட்டேன்
kalainilaa wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அதுவும் குறிப்பாக, ஒரு நடிகையை திருமணம் செய்துகொள்ள மாட்டேன்
சும்மா இருந்த சங்கை ஊதி கெடுப்பது இதுதானோ என்ன்மொப்பா பப்லிசிடி ரெம்ப சீப்பா தெரியல
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அதுவும் குறிப்பாக, ஒரு நடிகையை திருமணம் செய்துகொள்ள மாட்டேன்
இப்பெல்லாம் இந்த மாதிரி பப்ளிசிடிதான் சினிமா உலகத்தில் சிரிப்பா சிரிக்குது ,,,,இன்னொரு விஷயம் ஸ்னேகா எப்ப பிரசன்னாவுடன் கல்யாணம் என்று சொன்னாரோ அன்றிலிருந்து நண்பர் சரியா சாப்பிடுவதுகூட கிடையாதாம் அதே நினைப்பில் இருக்கிறார் ..யார் சொன்னது என்று கேட்டுவிடாதீர்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அதுவும் குறிப்பாக, ஒரு நடிகையை திருமணம் செய்துகொள்ள மாட்டேன்
என் அப்படிச் சொல்ற நண்பன் ... இதுல தப்பு ஒன்னும் இல்லையே இவனும் நடிகன் தானே அவனுக்கு சும்மா சம்பாதிக்க மட்டும் நடிகையின் அணைப்பு தேவை அவனது அந்தரங்க வாழ்க்கைக்கு அவள் போருத்தமில்லாதவலா. ... இவனுக்கு வாழ்க்கைப் படப் போகும் சினிமா தொடர்பில்லாத பெண் பாவம்.....நண்பன் wrote:நீ பொளச்சிப்படா நான் சொல்றேன்டா நீ பொளச்சிப்படா
நண்பேண்டா நண்பன்
Re: அதுவும் குறிப்பாக, ஒரு நடிகையை திருமணம் செய்துகொள்ள மாட்டேன்
அப்துல்லாஹ் wrote:என் அப்படிச் சொல்ற நண்பன் ... இதுல தப்பு ஒன்னும் இல்லையே இவனும் நடிகன் தானே அவனுக்கு சும்மா சம்பாதிக்க மட்டும் நடிகையின் அணைப்பு தேவை அவனது அந்தரங்க வாழ்க்கைக்கு அவள் போருத்தமில்லாதவலா. ... இவனுக்கு வாழ்க்கைப் படப் போகும் சினிமா தொடர்பில்லாத பெண் பாவம்.....நண்பன் wrote:நீ பொளச்சிப்படா நான் சொல்றேன்டா நீ பொளச்சிப்படா
நண்பேண்டா நண்பன்
@. @. @.
Re: அதுவும் குறிப்பாக, ஒரு நடிகையை திருமணம் செய்துகொள்ள மாட்டேன்
யாராவது அதப்பத்திக் கேட்டாங்களா?jasmin wrote:இப்பெல்லாம் இந்த மாதிரி பப்ளிசிடிதான் சினிமா உலகத்தில் சிரிப்பா சிரிக்குது ,,,,இன்னொரு விஷயம் ஸ்னேகா எப்ப பிரசன்னாவுடன் கல்யாணம் என்று சொன்னாரோ அன்றிலிருந்து நண்பர் சரியா சாப்பிடுவதுகூட கிடையாதாம் அதே நினைப்பில் இருக்கிறார் ..யார் சொன்னது என்று கேட்டுவிடாதீர்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அதுவும் குறிப்பாக, ஒரு நடிகையை திருமணம் செய்துகொள்ள மாட்டேன்
நடிகையைத் திருமணம் முடித்தால் நிறையக் கட்டுப்பாடுகள் வைப்பார்கள் பாஸ் உங்களுக்குத் தெரியாது சொன்னா நம்ப மாட்டிங்க பாஸ் ஐஸ்வர்யா பச்சனை சில நாட்கள் தொடக்கூட விடலயாம் பாவம் பச்சன் ஓப்பனா திங்க் பண்ணிப்பாருங்க பாஸ் பாவம் பாஸ்அப்துல்லாஹ் wrote:என் அப்படிச் சொல்ற நண்பன் ... இதுல தப்பு ஒன்னும் இல்லையே இவனும் நடிகன் தானே அவனுக்கு சும்மா சம்பாதிக்க மட்டும் நடிகையின் அணைப்பு தேவை அவனது அந்தரங்க வாழ்க்கைக்கு அவள் போருத்தமில்லாதவலா. ... இவனுக்கு வாழ்க்கைப் படப் போகும் சினிமா தொடர்பில்லாத பெண் பாவம்.....நண்பன் wrote:நீ பொளச்சிப்படா நான் சொல்றேன்டா நீ பொளச்சிப்படா
நண்பேண்டா நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அதுவும் ஒரு சுகமே!
» இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய நிலங்களை பற்றி சில உண்மைகள்..!
» Screen ஐ Capture செய்துகொள்ள இலகுவழி
» மொபைலில் உள்ள File களை Lock செய்துகொள்ள.
» இழப்புக்களை தவிர்ப்பதற்கு தகவல்களை Backup செய்துகொள்ள ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum