Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
டேம் 999 படத்தில் முல்லைப்பெரியாறு அணை வரலாறு தெரியாமல் நடித்து விட்டேன் -விமலாராமன்
2 posters
Page 1 of 1
டேம் 999 படத்தில் முல்லைப்பெரியாறு அணை வரலாறு தெரியாமல் நடித்து விட்டேன் -விமலாராமன்
சர்ச்சையை கிளப்பியுள்ள டேம் 999 படத்தில்
விமலா ராமன் நாயகியாக நடித்துள்ளார். இதனால் அவருக்கு எதிர்ப்பு கிளம்பி
உள்ளது. தமிழ் படங்களில் நடிக்க விமலா ராமனுக்கு தடை விதிக்க வேண்டும்
என்று வலியுறுத்தப்படுகிறது.
இது குறித்து விமலாராமனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது:-
நான்
தெலுங்கு பட மொன்றில் நடிக்கிறேன். இதன் படப்பிடிப்புக்காக குலுமணாலியில்
கடந்த ஒருவாரமாக இருக்கிறேன். படப்பிடிப்பு நடைபெறும் இடம் குக்கிராமம்
என்பதால் `டேம் 999' படத்துக்கு எதிரான போராட்டங்கள் பற்றி முழு தகவல்
எனக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் எனது நண்பர்கள் சென்னையில் படத்துக்கு
எதிராக நடந்த நிகழ்வுகளை எஸ்.எம்.எஸ். மூலம் எனக்கு தெரியப்படுத்தினர்.
நான்
அடிப்படையில் வெளிநாடு வாழ் இந்தியர். பிறந்து வளர்ந்த தெல்லாம்
ஆஸ்திரேலியாவில். கே.பாலச்சந்தர் `பொய்' படத்தில் அறிமுகபடுத்தினார். எனவே
எனக்கு அணையின் வரலாறு தெரியாது. இயக்குனர் என்னிடம் கதையை விளக்கிய போது
அதை சினிமாவாகத் தான் பார்த்தேன். தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும்
நோக்கம் நிச்சயமாக எனக்கு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: டேம் 999 படத்தில் முல்லைப்பெரியாறு அணை வரலாறு தெரியாமல் நடித்து விட்டேன் -விமலாராமன்
ஆமா ஆமா உண்மைதான் அதுதான் எல்லாம் முடிந்து விட்டதே இனி என்ன வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பீலா உட வேண்டியதுதான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» இரண்டாவது ஹீரோயினாக நடிப்பதில் கவலையில்லை:விமலாராமன்
» டேம் 999 படத்துக்கு மேலும் 6 மாதம் தடை
» ரஜினி நடித்து கொடுத்த ரா-ஒன் படம்
» டேம் 999 படத்துக்கு ஆதரவு:நடிகை ரீமா,வினய்க்கு தடை?
» 'டேம் 999' படத்துக்கு தடையை நீக்க நீதிபதிகள் மறுப்பு
» டேம் 999 படத்துக்கு மேலும் 6 மாதம் தடை
» ரஜினி நடித்து கொடுத்த ரா-ஒன் படம்
» டேம் 999 படத்துக்கு ஆதரவு:நடிகை ரீமா,வினய்க்கு தடை?
» 'டேம் 999' படத்துக்கு தடையை நீக்க நீதிபதிகள் மறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum