சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

திகார் ஜெயிலில் இருந்து கனிமொழி இன்று விடுதலை Khan11

திகார் ஜெயிலில் இருந்து கனிமொழி இன்று விடுதலை

3 posters

Go down

திகார் ஜெயிலில் இருந்து கனிமொழி இன்று விடுதலை Empty திகார் ஜெயிலில் இருந்து கனிமொழி இன்று விடுதலை

Post by நண்பன் Tue 29 Nov 2011 - 9:33

திகார் ஜெயிலில் இருந்து கனிமொழி இன்று விடுதலை 1b2c7831-8299-4424-98a8-feeca3ddd870_S_secvpf

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி எம்.பி. கைது செய்யப்பட்டு மே.
20-ந்தேதி டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தன்னை
ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி பாட்டியலா விசேஷ கோர்ட்டிலும், டெல்லி
ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் 5 முறை மனு தாக்கல் செய்யப்பட்டது.
நேற்று டெல்லி ஐகோர்ட்டு கனிமொழிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

அவருடன்
கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், பாலிவுட் தயாரிப்பாளர் கரீம்
மொரானி, குசேவ்கான் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை நிறுவன
இயக்குனர்கள் ராஜீவ் அகர்வால், ஆசிப் பல்வா ஆகியோருக்கும் ஜாமீன்
கிடைத்தது. ஐகோர்ட்டில் ஜாமீன் கிடைத்தபோது கனிமொழி டெல்லி சி.பி.ஐ.
சிறப்பு கோர்ட்டில் இருந்தார். ஜாமீன் கிடைத்தது பற்றி அவரிடம்
தெரிவிக்கப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தார்.

அருகில்
இருந்த கணவர் அரவிந்தனும் கனிமொழியின் கைகளை பற்றியபடி வாழ்த்து
தெரிவித்தார். பின்னர் முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசா வாழ்த்து
தெரிவித்தார். தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டு இருந்தனர்.
அவர்களும் வக்கீல்களும் கனிமொழிக்கு வாழ்த்து கூறினார்கள். அதே நேரத்தில்
சென்னையில் இருந்தபடி ஜாமீன் மனு விசாரணை பற்றிய தகவல் களை
கேட்டுக்கொண்டிருந்தார் கருணாநிதி.

ஜாமீன் கிடைத்தது
பற்றி அறிந்ததும் கனிமொழியிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
தந்தையிடம் பேசியதும் கனிமொழி உற்சாகம் அடைந்தார். டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன்
வழங்கினாலும் அதற்கான ஆவணங்கள் விசாரணை நீதிமன்றத்துக்கு உரிய நேரத்தில்
வந்து சேரவில்லை. ஐகோர்ட்டு உத்தரவு நகல்களை நீதிபதி ஓ.பி. சைனியிடம்
சமர்பித்து அலுவல் நேரமான மாலை 5 மணிக்குள் விடுதலை உத்த ரவை பெறவேண்டும்.
ஆனால் மாலை 5 மணி வரை உத்தரவு நகல்கள் வரவில்லை. வக்கீல்கள் வேண்டுகோளை
ஏற்று நீதிபதி ஓ.பி. சைனியும் 5.15 மணி வரை காத்திருந்தார்.

அப்படியும்
உத்தரவு வரவில்லை. இதனால் வேறு வழியின்றி கனிமொழி ஜெயிலுக்கு
அனுப்பப்பட்டார். அவரை எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, டி.கே.எஸ். இளங்கோவன்,
திருச்சி சிவா, வசந்தி ஸ்டான்லி ஆகியோரும் சந்தித்து வாழ்த்து
தெரிவித்தனர். நேற்று இரவையும் கனிமொழி ஜெயிலில் கழித்தார். இன்று காலையில்
உத்தரவு நகல்கள் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படுகிறது. இன்று
மாலைக்குள் கனிமொழி விடுதலை செய்யப்படுவார்.

கனிமொழி
தினமும் விசாரணை கோர்ட்டில் ஆஜராக வேண்டி இருப்பதால் வருகிற சனி அல்லது
ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னைக்கு வரும்போது, அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க தி.மு.க. வினர்
ஏற்பாடு செய்து வருகிறார்கள்.


மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திகார் ஜெயிலில் இருந்து கனிமொழி இன்று விடுதலை Empty Re: திகார் ஜெயிலில் இருந்து கனிமொழி இன்று விடுதலை

Post by kalainilaa Tue 29 Nov 2011 - 9:35

மடை திறந்த வெள்ளம் போல
வருக
கனியே உன் இனிய வரவால்
தமிழகம் கனியட்டும்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

திகார் ஜெயிலில் இருந்து கனிமொழி இன்று விடுதலை Empty Re: திகார் ஜெயிலில் இருந்து கனிமொழி இன்று விடுதலை

Post by jasmin Tue 29 Nov 2011 - 11:28

அப்பாடா ஒரு வழியாக மத்திய அரசை மிரட்டி வெளியே வந்தாகிவிட்டது இனி என்ன கேஷை பந்தாட வேண்டியதுதான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

திகார் ஜெயிலில் இருந்து கனிமொழி இன்று விடுதலை Empty Re: திகார் ஜெயிலில் இருந்து கனிமொழி இன்று விடுதலை

Post by kalainilaa Tue 29 Nov 2011 - 11:57

குற்றவாளி அல்ல என்று
மனு தள்ளுபடி
செய்யப்பட்டது
திகார் ஜெயிலில் இருந்து கனிமொழி இன்று விடுதலை 11881485
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

திகார் ஜெயிலில் இருந்து கனிமொழி இன்று விடுதலை Empty Re: திகார் ஜெயிலில் இருந்து கனிமொழி இன்று விடுதலை

Post by நண்பன் Tue 29 Nov 2011 - 12:12

kalainilaa wrote:குற்றவாளி அல்ல என்று
மனு தள்ளுபடி
செய்யப்பட்டது
திகார் ஜெயிலில் இருந்து கனிமொழி இன்று விடுதலை 11881485

நாளைய கனிமொழியின் தோற்றம் இன்றே தெரிகிறது திகார் ஜெயிலில் இருந்து கனிமொழி இன்று விடுதலை 188826 திகார் ஜெயிலில் இருந்து கனிமொழி இன்று விடுதலை 188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திகார் ஜெயிலில் இருந்து கனிமொழி இன்று விடுதலை Empty Re: திகார் ஜெயிலில் இருந்து கனிமொழி இன்று விடுதலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நச்சரிப்பு அழைப்புகள், எஸ்.எம்.எஸ்களில் இருந்து இன்று முதல் விடுதலை!
» ஜாமீனில் கனிமொழி நாளை விடுதலை ஆகிறார்; அழகிரி, ஸ்டாலின் டெல்லி சென்றனர்
» ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான கனிமொழி விரைவில் விடுதலை ஆகிறார்: ஜாமீன் கிடைக்க வாய்ப்பு
» கால் வெடிப்பில் இருந்து விடுதலை.....
» இஸ்ரேல் சிறையில் இருந்து மேலும் 550 பலஸ்தீனர்கள் விடுதலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum