சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

ஒரே நாளில் ரூ.248 உயர்வு: தங்கம் பவுன் ரூ.22 ஆயிரத்தை தொட்டது Khan11

ஒரே நாளில் ரூ.248 உயர்வு: தங்கம் பவுன் ரூ.22 ஆயிரத்தை தொட்டது

2 posters

Go down

ஒரே நாளில் ரூ.248 உயர்வு: தங்கம் பவுன் ரூ.22 ஆயிரத்தை தொட்டது Empty ஒரே நாளில் ரூ.248 உயர்வு: தங்கம் பவுன் ரூ.22 ஆயிரத்தை தொட்டது

Post by நண்பன் Wed 30 Nov 2011 - 16:03

ஒரே நாளில் ரூ.248 உயர்வு: தங்கம் பவுன் ரூ.22 ஆயிரத்தை தொட்டது Be611180-1c28-4e58-aa89-7bd8ae7cdcb2_S_secvpf

தங்கம் ஒரே நாளில் ரூ.248 அதிகரித்து பவுன் ரூ.22 ஆயிரத்தை தொட்டது.
சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு காரணமாக தங்கம் விலை கிடு கிடு
வென அதிகரித்து பவுன் ரூ.21 ஆயிரத்தை தாண்டியது. இடையில் அமெரிக்க
டாலரின் மதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து தங்கம் விலை சற்று குறைந்தது.

இந்த
நிலையில், தற்போது மீண்டும் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. சென்னையில்
நேற்று முன் தினம் ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 768 ஆக இருந்தது. நேற்று
பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.21 ஆயிரத்து 728 ஆக இருந்தது.

இன்று
ஒரே நாளில் பவுனுக்கு ரூ.248 அதிகரித்து ரூ.21 ஆயிரத்து 976 ஆக உள்ளது.
அதாவது ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்தை தொட்டு விட்டது. இது ஏழை, எளிய மற்றும்
நடுத்தர மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சர்வதேச
சந்தையில் நிலவும் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவு
போன்ற காரணங்களால் தங்கம் விலை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு
கிலோ வெள்ளி ரூ.55 ஆயிரத்து 770 ஆகவும், ஒரு கிராம் ரூ.59.65 ஆகவும்
உள்ளது.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரே நாளில் ரூ.248 உயர்வு: தங்கம் பவுன் ரூ.22 ஆயிரத்தை தொட்டது Empty Re: ஒரே நாளில் ரூ.248 உயர்வு: தங்கம் பவுன் ரூ.22 ஆயிரத்தை தொட்டது

Post by நிலாம் Wed 30 Nov 2011 - 16:29

ஒரே நாளில் ரூ.248 உயர்வு: தங்கம் பவுன் ரூ.22 ஆயிரத்தை தொட்டது 224381 ஒரே நாளில் ரூ.248 உயர்வு: தங்கம் பவுன் ரூ.22 ஆயிரத்தை தொட்டது 224381
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

ஒரே நாளில் ரூ.248 உயர்வு: தங்கம் பவுன் ரூ.22 ஆயிரத்தை தொட்டது Empty Re: ஒரே நாளில் ரூ.248 உயர்வு: தங்கம் பவுன் ரூ.22 ஆயிரத்தை தொட்டது

Post by நண்பன் Wed 30 Nov 2011 - 16:35

நிலாம் wrote:ஒரே நாளில் ரூ.248 உயர்வு: தங்கம் பவுன் ரூ.22 ஆயிரத்தை தொட்டது 224381 ஒரே நாளில் ரூ.248 உயர்வு: தங்கம் பவுன் ரூ.22 ஆயிரத்தை தொட்டது 224381
நினைத்துக்கூட பார்க்க முடிய வில்லை நிலாம் இந்த நகையின் விலை ஒரே நாளில் ரூ.248 உயர்வு: தங்கம் பவுன் ரூ.22 ஆயிரத்தை தொட்டது 224381 ஒரே நாளில் ரூ.248 உயர்வு: தங்கம் பவுன் ரூ.22 ஆயிரத்தை தொட்டது 224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரே நாளில் ரூ.248 உயர்வு: தங்கம் பவுன் ரூ.22 ஆயிரத்தை தொட்டது Empty Re: ஒரே நாளில் ரூ.248 உயர்வு: தங்கம் பவுன் ரூ.22 ஆயிரத்தை தொட்டது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum