Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிறையில் கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனைக்கு
3 posters
Page 1 of 1
சிறையில் கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனைக்கு
திருவனந்தபுரம் மத்திய சிறையில் கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தியை வெளி நபர்களுக்கு விற்பனை செய்வது தொடங்கியுள்ளது. கேரளாவில் உள்ள சிறைகளில் கைதிகளுக்கு சமீப காலம் வரை கோதுமை உருண்டை தான் உணவாக வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த இடது முன்னணி ஆட்சிக் காலத்தில் தான் கைதிகளுக்கு சப்பாத்தி வழங்க உத்தரவிடப்பட்டது. இதன்படி கைதிகளுக்கு காலை மற்றும் இரவில் சப்பாத்தி வழங்கப்படுகிறது. திருவனந்தபுரம் பூஜப்புராவிலுள்ள மத்திய சிறையில் 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.
இவர்களுக்கு சப்பாத்தி தயார் செய்து கொடுப்பதற்காக ரூ.2.64 லட்சம் செலவில் ஒரு நவீன இயந்திரம் அமைக்கப்பட்டது. கோவையைச் சேர்ந்த துரை என்ஜினீயரிங் ஒர்க்ஸ் என்ற நிறுவனம் இந்த இயந்திரத்தை அமைத்துக் கொடுத்தது. ஒரு மணிநேரத்தில் 1500 முதல் 2000 சப்பாத்தி வரை இந்த இயந்திரம் மூலம் தயாரிக்கலாம். இந்நிலையில் கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தியை ஆர்டரின் பேரில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டது.
திருவனந்தபுரம் மத்திய சிறையில் நடைபெற்ற விழாவில் சப்பாத்தி விற்பனையை பிரபல நடிகர் சேரன் மற்றும் இயக்குனர் வசந்த் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இது குறித்து சிறை கண்காணிப்பாளர் பிரதீப் கூறுகையில், ‘‘இந்த இயந்திரம் மூலம் கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி ஆர்டரின் பேரில் வெளிநபர்களுக்கு விற்பனை செய்யப்படும். 30 கிராம் எடையுள்ள ஒரு சப்பாத்தியின் விலை ரூ.2 ஆகும். விரைவில் பேக்கரி பொருட்களும் தயாரித்து விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம் மத்திய சிறையில் தான் இந்த திட்டம் முதல்முதலாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் திருச்சூர், கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மத்திய சிறைகளிலும் கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனைக்கு கொண்டுவரப்படும்’’ என்றார்.

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சிறையில் கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனைக்கு
இப்படியெல்லாம் வருடக்கணக்கில் செய்து விட்டு குற்றவாழியை விடுதலை செய்ய வேண்டும் இல்லை என்றால் இரத்த வாந்தி எடுக்க நேரிடும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கோவை சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்
» மங்களூர் கிளைச் சிறையில் கைதிகள் மோதல்
» திருச்சி மத்திய சிறையில் பரபரப்பு: போலீசாருடன் கைதிகள் “திடீர்” மோதல்
» மனைவிகள் விற்பனைக்கு
» விற்பனைக்கு வருகிறது யாஹூ!
» மங்களூர் கிளைச் சிறையில் கைதிகள் மோதல்
» திருச்சி மத்திய சிறையில் பரபரப்பு: போலீசாருடன் கைதிகள் “திடீர்” மோதல்
» மனைவிகள் விற்பனைக்கு
» விற்பனைக்கு வருகிறது யாஹூ!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum