Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பஸ், டாக்சி, ஆட்டோரிக்ஷா மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய ஒரே அட்டை
2 posters
Page 1 of 1
பஸ், டாக்சி, ஆட்டோரிக்ஷா மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய ஒரே அட்டை
பஸ், டாக்சி, ஆட்டோரிக்ஷா மற்றும் மெட்ரோ ரயில்களில் ஒரு அட்டையை வைத்து பயணம் செய்ய முடியுமா என்ற கேள்விக்கு ஆம் என்று பதிலளிக்கிறது மத்திய நகர்ப்புர மேம்பாட்டுத்துறை அமைச்சகம்.
"காமன் மொபிலிட்டி கார்டு" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் புரோட்டோடைப்பை, தலைநகர் டில்லியில் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கமல்நாத் வெளியிட்டார். வரும் காலங்களில், நகரங்களில் உள்ள மக்கள் பஸ், டாக்சி, ஆட்டோரிக்ஷா மற்றும் மெட்ரோ ரயில்களில் ஒரே அட்டையை பயன்படுத்தி பயணம் செய்வதன் அடிப்படையிலேயே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தை மேலும் விஸ்தரிக்கும் பொருட்டு, மாநில அரசுகள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்களுடன், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு செயல்பட உள்ளது. இதுதொடர்பாக, மாநில அரசுகளளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் கார்டு வகையில் உருவாக்கப்பட உள்ள இந்த காமன்மொபிலிட்டி கார்டு, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புழக்கத்தில் உள்ள பயண கட்டணங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட உள்ளது. இந்த கார்டு, போக்குவரத்திற்கு மட்டும் பயனபடப் போவது மட்டுமல்லாது, சுங்கச்சாவடி வரி மற்றும் வாகன நிறுத்தம் கட்டணம் உள்ளிட்டவைகளுக்கும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த காமன் மொபிலிட்டி கார்டின் மூலம், டிக்கெட்களை பிரிண்ட் செய்வதற்கான செலவு, பேப்பரின் செலவு மற்றும் பிரிண்ட் செய்வதற்கான செலவு உள்ளிட்டவைகள் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில், இந்த திட்டம் "ஆக்டோபஸ் கார்டு" என்ற முறையில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள அட்டை ஆகிறது
» இந்தியாவில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாதுகாப்பை தரக்கூடிய பயணமாக விமான பயணம் இருக்கிறதா?
» அரசு பஸ்களில் பயணம் செய்ய இ-டிக்கெட் வசதி
» புதிய டைட்டானிக் கப்பலில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம்!
» திருமண ஆடைகளை தெரிவு செய்ய கார்த்தி மும்பை பயணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum