சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

இலங்கை இராணுவ தளபதிக்கு டெல்லியில் செங்கம்பள வரவேற்பு  Khan11

இலங்கை இராணுவ தளபதிக்கு டெல்லியில் செங்கம்பள வரவேற்பு

2 posters

Go down

இலங்கை இராணுவ தளபதிக்கு டெல்லியில் செங்கம்பள வரவேற்பு  Empty இலங்கை இராணுவ தளபதிக்கு டெல்லியில் செங்கம்பள வரவேற்பு

Post by *சம்ஸ் Wed 7 Dec 2011 - 6:38

ஸாதிக் ஷிஹான்
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு புது டெல்லி பயணமாகியுள்ளார்.

செங்கோட்டையிலுள்ள இந்திய இராணுவத் தலைமையத்திற்கு திங்கட்கிழமை விஜயம் செய்த இலங்கை இராணுவத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாயத்திற்கமைய செங்கம்பள வரவேற்பு அளிக்கப் பட்டுள்ளது.

ஒரு வார காலம் இந்தியாவில் தங்கியிருக்கும் இராணுவத் தளபதி இந்தியாவின் பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளையும், இந்திய இராணுவ தளபதி உட்பட உயர் அதிகாரிகளையும் சந்தித்து இரு நாட்டு விடயங்கள் தொடர்பாக உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆராச்சி தெரிவித்தார்.

செங்கோட்டையிலுள்ள இந்திய இராணுவத் தலைமையகத்தில் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள பயிற்சிகளை முடித்து விட்டு வெளியேறவுள்ள இந்திய இராணுவ அதிகாரிகளின் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்நதுகொள்ள வருமாறு இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் விஜேய் குமார சிங் விடுத்த உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே இராணுவத் தளபதி புதுடில்லிக்கான விஜயத்தை மேற்கொண்டள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

இதேவேளை, இந்திய இராணுவத் தலைமையகத்தில் நடைபெறவுள்ள பல்வேறு முக்கிய நிகழ்வுகளிலும் இலங்கை இராணுவத் தளபதி கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இந்தியஇராணுவத் தலைமைய கத்திற்கு திங்கட்கிழமை விஜயம் செய்த இராணுவத் தளபதியை இந்திய இராணுவத்தின் மேஜர் ஜெனரல் ராகேஷ் பாஸ்ஸி வரவேற்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கை இராணுவ தளபதிக்கு டெல்லியில் செங்கம்பள வரவேற்பு  Empty Re: இலங்கை இராணுவ தளபதிக்கு டெல்லியில் செங்கம்பள வரவேற்பு

Post by jasmin Wed 7 Dec 2011 - 16:43

இலங்கையும் இந்தியாவும் ராணுவ உறவில் மிக நெறுக்கமாக இருப்பதாக தெரிகிறது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» தென்கொரியாவில் ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பு...
» சீன இராணுவ பிரதிதளபதிக்கு இந்திய இராணுவ அதிகாரிகளை சந்திக்க அனுமதி இல்லை!
» இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம்: கருணாநிதி வரவேற்பு
» இலங்கை இராணுவ வரலாற்று புத்தகத்தில் இருந்து சரத் பொன்சேகா அகற்றப்பட்டுள்ளார்
» நைஜீரியாவின் போகோ ஹராம் இஸ்லாமிய ஆயுத அமைப்பை, தோற்கடிக்க இலங்கை இராணுவ உதவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum