சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

தமிழக அரசு அவசர ஆலோசனை  Khan11

தமிழக அரசு அவசர ஆலோசனை

3 posters

Go down

தமிழக அரசு அவசர ஆலோசனை  Empty தமிழக அரசு அவசர ஆலோசனை

Post by *சம்ஸ் Fri 9 Dec 2011 - 10:11

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அணையை பாதுகாக்க செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிகிறது.

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிராக கேரளாவில் உள்ள கட்சிகளும், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையால் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தமிழக, கேரள எல்லைப் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு, ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைப்பது, முல்லைப் பெரியாறு அணை அருகில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க அதிரடிப்படை பாதுகாப்பு அளிப்பது, அணை அருகே கண்காணிப்புகோபுரங்கள் அமைத்து பாதுகாப்பு அளிப்பது மற்றும் ஜிபிஎஸ் (சாடிலைட்) தொழில்நுட்ப உதவியுடன் அணைப் பகுதியை தொடர்ந்து கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அணையை பாதுகாக்க மத்திய தொழில் பாதுகாப்பு படையை அமர்த்த வேண்டும் என்று மத்திய அரசை ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். ஆனால் மத்திய அரசிடம் இருந்து இதற்கு எந்த பதிலும் வரவில்லை என்பதால் பாதுகாப்பு தொடர்பாக அதிரடியாக ஆலோசனை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழக அரசு அவசர ஆலோசனை  Empty Re: தமிழக அரசு அவசர ஆலோசனை

Post by agilan Fri 9 Dec 2011 - 13:40

பகிர்விற்கு நன்றி!

agilan
புதுமுகம்

பதிவுகள்:- : 76
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

தமிழக அரசு அவசர ஆலோசனை  Empty Re: தமிழக அரசு அவசர ஆலோசனை

Post by kalainilaa Fri 9 Dec 2011 - 13:47

நன்றி
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தமிழக அரசு அவசர ஆலோசனை  Empty Re: தமிழக அரசு அவசர ஆலோசனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஹிலாரியுடன் எஸ்.எம் கிருஷ்ணா அவசர ஆலோசனை
» இதுவரை 334 பேர் கைது லண்டன் கலவரத்தை ஒடுக்க கேமரூன் அவசர ஆலோசனை
» அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
» 8,462 ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு
» பெண்களின் பாதுகாப்பிற்காக அவசர உதவி வசதியை மொபைல் போன்களில் கொண்டுவர அரசு திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum