சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி  Khan11

பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி

+7
jasmin
யாதுமானவள்
புதிய நிலா
முனாஸ் சுலைமான்
kalainilaa
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
11 posters

Go down

பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி  Empty பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி

Post by நேசமுடன் ஹாசிம் Mon 12 Dec 2011 - 12:49

தற்போது பிரபலமாகி வரும் 3டி தொலைக்காட்சிகளுக்கு பதிலாக க்யூ.டி தொலைக்காட்சி எனப்படும் புதிய தலைமுறைக்கான தொலைக்காட்சியை பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
இந்த புதிய தொலைக்காட்சியை மடித்து எளிதில் கையில் எடுத்துக் கொண்டு போகும் விதமாகவும், பாக்கெட்டில் வைத்துக்கொள்ளும் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ள இந்த க்யூ.டி தொலைக்காட்சி மனித தலைமுடியை விட 100,000 மடங்கு சிறிய தடிமனைக் கொண்டுள்ளதாகவும், வளையும் தன்மை கொண்டதாகவும், வால்பேப்பர் முதல் பெரிய திரை வரையிலும் பெரிதாக்கிக் கொள்ளும் திறன் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இது பிளாட் ஸ்கிரீன் தொலைக்காட்சியை விட தொழில்நுட்ப திறன் அதிகம் கொண்டதாகும். இந்த க்யூ.டி தொலைக்காட்சிக்கள் அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி  Empty Re: பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி

Post by நண்பன் Mon 12 Dec 2011 - 13:45

வந்தா கண்டுக்கலாம் எதையும் நம்ப முடியலப்பா :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி  Empty Re: பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி

Post by kalainilaa Mon 12 Dec 2011 - 13:49

நண்பன் wrote:வந்தா கண்டுக்கலாம் எதையும் நம்ப முடியலப்பா :!+:
:’|: :’|:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி  Empty Re: பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி

Post by முனாஸ் சுலைமான் Mon 12 Dec 2011 - 13:51

kalainilaa wrote:
நண்பன் wrote:வந்தா கண்டுக்கலாம் எதையும் நம்ப முடியலப்பா :!+:
:’|: :’|:
இக்காலம் அக்காலத்தை போல இல்லையே எனவே என்ன வெல்லாம் புதிது புதிதாக வரும்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி  Empty Re: பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி

Post by புதிய நிலா Mon 12 Dec 2011 - 16:06

:!+: :!+:
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி  Empty Re: பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி

Post by யாதுமானவள் Mon 12 Dec 2011 - 23:26

அது சரி... உலகம் உள்ளங்கைக்குள் அடங்கிவிடுகிறது
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி  Empty Re: பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி

Post by jasmin Tue 13 Dec 2011 - 9:07

அறிவியல் அற்புதங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது ...வரட்டும் பார்த்து ரசிக்கலாம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி  Empty Re: பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி

Post by *சம்ஸ் Tue 13 Dec 2011 - 13:44

வந்தா பார்க்கலாம் எதையும் நம்ப முடியாது பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி  Empty Re: பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி

Post by பானுஷபானா Tue 13 Dec 2011 - 14:34

பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி  331844 பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி  331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி  Empty Re: பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி

Post by அப்துல்லாஹ் Tue 13 Dec 2011 - 15:10

தமிழக மக்களின் தெய்வீகத்தலைவர்கள் எம்ஜியான் ஜெயா பிரபாகரன் (விஜயகாந்த்) இவரெல்லாம் கட்டி பிடித்து காதல் ரசம் வடிய ஆடிப்பாட அதைக் கண்ணுற்று கை நிறைய வாக்களித்து நமக்குநாமே வாய்க்கரிசி போட உழைத்த அந்த செவ்வக ஒளிப பெட்டகம் வடிவம் மாறலாம். நம் வாழ்க்கை தரம் மாறுமா...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி  Empty Re: பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி

Post by kalainilaa Tue 13 Dec 2011 - 18:23

அப்துல்லாஹ் wrote:தமிழக மக்களின் தெய்வீகத்தலைவர்கள் எம்ஜியான் ஜெயா பிரபாகரன் (விஜயகாந்த்) இவரெல்லாம் கட்டி பிடித்து காதல் ரசம் வடிய ஆடிப்பாட அதைக் கண்ணுற்று கை நிறைய வாக்களித்து நமக்குநாமே வாய்க்கரிசி போட உழைத்த அந்த செவ்வக ஒளிப பெட்டகம் வடிவம் மாறலாம். நம் வாழ்க்கை தரம் மாறுமா...
:+:-:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி  Empty Re: பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி

Post by பாயிஸ் Tue 13 Dec 2011 - 18:25

முனாஸ் சுலைமான் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:வந்தா கண்டுக்கலாம் எதையும் நம்ப முடியலப்பா :!+:
:’|: :’|:
இக்காலம் அக்காலத்தை போல இல்லையே எனவே என்ன வெல்லாம் புதிது புதிதாக வரும்
அதான் வந்தா கண்டுக்கலாம்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி  Empty Re: பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum