சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மதிப்பெண் குறைவாக எடுத்ததால், கல்விக்கான வங்கிக் கடன் கிடையாது  Khan11

மதிப்பெண் குறைவாக எடுத்ததால், கல்விக்கான வங்கிக் கடன் கிடையாது

4 posters

Go down

மதிப்பெண் குறைவாக எடுத்ததால், கல்விக்கான வங்கிக் கடன் கிடையாது  Empty மதிப்பெண் குறைவாக எடுத்ததால், கல்விக்கான வங்கிக் கடன் கிடையாது

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Dec 2011 - 7:34

""மதிப்பெண் குறைவாக எடுத்ததால், கல்விக்கான வங்கிக் கடன் வழங்க உத்தரவிட இயலாது'' என, மாணவரின் மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.


மதுரையை சேர்ந்த காசிநாதன், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: நான், நத்தம் என்.பி.ஆர்., கல்லூரியில், எம்.பி.ஏ., சேர்ந்தேன். ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் கல்விக் கடன் கேட்டு, கனரா வங்கியில் விண்ணப்பித்தேன்.
நான், பி.பி.ஏ., படித்தபோது, 48.04 சதவீதம் மதிபெண் பெற்றதால், வங்கிக் கடன் வழங்க இயலாது எனவும், 60 சதவீதம் மதிப்பெண் பெற்றால் தான், கடன் வழங்க இயலும் எனவும் கூறி, விண்ணப்பத்தை வங்கி நிராகரித்தது. நான், எம்.பி.ஏ., முதலாண்டில், 77 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளேன். எனவே, எனக்கு வங்கிக் கடன் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார். இம்மனு, நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. "வங்கி விதிமுறைப்படி, 60 சதவீதம் மதிப்பெண் பெறாததால், கடன் வழங்க உத்தரவிட இயலாது' எனக் கூறி, மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.


மதிப்பெண் குறைவாக எடுத்ததால், கல்விக்கான வங்கிக் கடன் கிடையாது  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மதிப்பெண் குறைவாக எடுத்ததால், கல்விக்கான வங்கிக் கடன் கிடையாது  Empty Re: மதிப்பெண் குறைவாக எடுத்ததால், கல்விக்கான வங்கிக் கடன் கிடையாது

Post by jasmin Wed 14 Dec 2011 - 10:08

நீதிபதி நியாயமாகத்தான் சொல்லி இருக்கிறார்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மதிப்பெண் குறைவாக எடுத்ததால், கல்விக்கான வங்கிக் கடன் கிடையாது  Empty Re: மதிப்பெண் குறைவாக எடுத்ததால், கல்விக்கான வங்கிக் கடன் கிடையாது

Post by பானுஷபானா Wed 14 Dec 2011 - 10:44

மதிப்பெண் குறைவாக எடுத்ததால், கல்விக்கான வங்கிக் கடன் கிடையாது  876805
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மதிப்பெண் குறைவாக எடுத்ததால், கல்விக்கான வங்கிக் கடன் கிடையாது  Empty Re: மதிப்பெண் குறைவாக எடுத்ததால், கல்விக்கான வங்கிக் கடன் கிடையாது

Post by நண்பன் Wed 14 Dec 2011 - 10:59

அறுபதை விட 77 பெரிதுதானே மதிப்பெண் குறைவாக எடுத்ததால், கல்விக்கான வங்கிக் கடன் கிடையாது  688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மதிப்பெண் குறைவாக எடுத்ததால், கல்விக்கான வங்கிக் கடன் கிடையாது  Empty Re: மதிப்பெண் குறைவாக எடுத்ததால், கல்விக்கான வங்கிக் கடன் கிடையாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கடன் எச்சரிக்கை - கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது...
» சிறுமி மாலாவிற்கு கல்விக்கான விருது வழங்கப் போவதாக ஐ.நா அறிவித்துள்ளது
» வங்கிக் கொள்ளை: 100 மில்லியன் நஷ்டஈடு கோரும் பிள்ளையான்!
» ரகசிய வங்கிக் கணக்குகளில் உள்ள கறுப்புப் பணம்: தகவல் தர 10 நாடுகள் சம்மதம்!
» மதிப்பெண் குறைந்து போக யார் காரணம்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum