சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கண் தெரியாதவர்களின் கால்பந்து விளையாட்டு
by rammalar Mon 26 Jul 2021 - 19:28

» காந்தியின் கைத்தடி - ஹைகூ கவிதைகள்
by rammalar Mon 26 Jul 2021 - 12:48

» நடிகை ஷிவானி நாராயணன்
by rammalar Sun 25 Jul 2021 - 19:20

» சின்னத்திரை நடிகரை மணந்த நடிகை மிருதுளா விஜய்!
by rammalar Sun 25 Jul 2021 - 19:17

» நடிகை சஞ்சனா கல்ராணி திருமணம்
by rammalar Sun 25 Jul 2021 - 19:14

» வலிமை பட அப்டேட்
by rammalar Sun 25 Jul 2021 - 19:10

» பயனுள்ள புகைப்படங்கள்
by rammalar Thu 22 Jul 2021 - 2:49

» நலம் தரும் நாட்டு மூலிகைகள்
by rammalar Wed 21 Jul 2021 - 14:50

» சமையல் பொருள் வீணாகமல் இருக்க…
by rammalar Wed 21 Jul 2021 - 14:43

» மாங்காய்த் தொக்கு
by rammalar Wed 21 Jul 2021 - 14:40

» நெல்லிக்காய் தொக்கு
by rammalar Wed 21 Jul 2021 - 14:38

» பருப்பு பச்சை மிளகாய்த் தொக்கு
by rammalar Wed 21 Jul 2021 - 14:37

» கத்தரிக்காய் தொக்கு
by rammalar Wed 21 Jul 2021 - 14:34

» 5 நிமிடத்தில் சுவையான தக்காளி குழம்பு
by rammalar Tue 20 Jul 2021 - 10:50

» நடிகை கயல் ஆனந்தியின் பிறந்தநாள் இன்று
by rammalar Tue 20 Jul 2021 - 10:40

» ஆபாச பட புகார்... பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது
by rammalar Tue 20 Jul 2021 - 10:26

» ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே!
by rammalar Mon 19 Jul 2021 - 17:41

» குறுங்கவிதைகள் - பேயோன்
by rammalar Mon 19 Jul 2021 - 7:05

» டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
by rammalar Mon 19 Jul 2021 - 5:34

» கொய்யாப்பழத்தில் விதைகளை குறைக்கும் வழி
by rammalar Mon 19 Jul 2021 - 5:18

» படமும் செய்தியும்
by rammalar Mon 19 Jul 2021 - 4:27

» பா.ம.க., தலைவர் ஆகிறார் அன்புமணி
by rammalar Mon 19 Jul 2021 - 4:14

» இந்திய அணி அசத்தல் வெற்றி
by rammalar Mon 19 Jul 2021 - 4:13

» தமிழ் பட உலகில் ஒரு கர்நாடக பெண்
by rammalar Sun 18 Jul 2021 - 4:42

» நம்மை நாமே சிறை பிடிப்பது தெரிகிறதா…(கவிதை)
by rammalar Sun 18 Jul 2021 - 4:04

» தன் கையே தனக்குதவி – கவிதை
by rammalar Sun 18 Jul 2021 - 4:03

» ஒப்பந்தம் - கவிதை
by rammalar Sun 18 Jul 2021 - 4:00

» உதிரம் கொடுப்போம் - கவிதை
by rammalar Sun 18 Jul 2021 - 3:57

» உனக்கு கிடைக்காததை எண்ணி வருந்தாதே - கவிதை
by rammalar Sun 18 Jul 2021 - 3:54

» நீல நிற பூ - கவிதை
by rammalar Sun 18 Jul 2021 - 3:52

» இனி சண்டைன்னா நாலு சுவருக்குள்ளதான்…!
by rammalar Sat 17 Jul 2021 - 18:22

» மன்னருக்கு பணிவிடை செய்ய ரோபோ…
by rammalar Sat 17 Jul 2021 - 18:20

» பொருத்தம் -தடாலடிக்கதை
by rammalar Sat 17 Jul 2021 - 18:19

» லேடி சச்சின் மிதாலி
by rammalar Sat 17 Jul 2021 - 18:13

» ஸ்பீடு பிரேக் மீம்ஸ்!
by rammalar Sat 17 Jul 2021 - 18:10

சிறுமி மாலாவிற்கு கல்விக்கான விருது வழங்கப் போவதாக ஐ.நா அறிவித்துள்ளது Khan11

சிறுமி மாலாவிற்கு கல்விக்கான விருது வழங்கப் போவதாக ஐ.நா அறிவித்துள்ளது

Go down

Sticky சிறுமி மாலாவிற்கு கல்விக்கான விருது வழங்கப் போவதாக ஐ.நா அறிவித்துள்ளது

Post by jafuras Sun 14 Jul 2013 - 16:50

சிறுமி மாலாவிற்கு கல்விக்கான விருது வழங்கப் போவதாக ஐ.நா அறிவித்துள்ளது 1069986_491866177557762_206671343_n

தாலிபான்களினால் சுடப்பட்டு உயிர் தப்பியதாக சொல்லப்படும் மலாலா பெயரில் கல்விக்கான விருது வழங்கப் போவதாக ஐ.நா அறிவித்துள்ளது.

 ஐ.நா வின் மாநாட்டில் மலாலா அழைத்து பேசுவதற்கு வேண்டப்பட்டார். இவை அனைத்தும் எதற்காக மலாலா கல்விக்கா பாடுபட்டார் என்பதற்காகவா? உண்மையில் மலாலா கல்விக்காக என்ன செய்தார்? கல்விக்காக பல சேவைகள் செய்த எத்தனையோ பேர் இருக்கும் போது மலாலா மாத்திரம் போற்றப்படுவதற்கு காரணம் என்ன? அனைத்தும் இஸ்லாமியத்திற்கு எதிரான சிந்தனைக்கு சிறந்த பிடியாக மலாலா மாறியிருப்பதுதான்.

பாகிஸ்தானில் மேற்கு நாட்டு சிந்தனை கொண்டவருக்குப் பிறந்தவர் தான் மலாலா அவருடைய தந்தை இஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் முஸ்லிம் பெயர் தாங்கி. இதுதான் காரணமே தவிர கல்விக்கு சேவை செய்தார் என்பதல்ல.

உண்மையில் தாலிபான்கள் தான் மலாலாவை சுட்டார்கள் என்றால் அது கண்டிக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருதில்லை. ஆனால் இதுவொரு மேற்கின் நாடகம் என்பதுதான் உண்மை. 

அன்று ஒரு தஸ்லிமா நஸ்ரினும், சல்மான் ருஷ்டியும் தேவைப்பட்டது. அது போல் இன்று மலாலா தேவைப்பட்டிருக்கின்றால் மேற்குலகுக்கு இஸ்லாத்திற்கு எதிராக!

அல்லாஹ்வே போதுமானவன்.
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum