Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
ஜெனிலியா திருமணத்துக்கு 4 நாட்கள் விழா: ஆடம்பரமாக நடக்கிறது
+3
jasmin
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
7 posters
Page 1 of 1
ஜெனிலியா திருமணத்துக்கு 4 நாட்கள் விழா: ஆடம்பரமாக நடக்கிறது
ஜெனிலியாவுக்கும் இந்தி நடிகர் ரிதேஷ்
தேஷ்முக்குக்கும் திருமணம் முடிவாகியுள்ளது. இருவரும் நீண்ட நாட்களாக
காதலித்தனர். ஆனால் பெற்றோர் எதிர்த் ததால் திருமணம் செய்து கொள்ளாமல்
இருந்தனர். தற்போது இரு வீட்டிலும் சமரசமாகி காதலை ஏற்றுள்ளனர்.
இதையடுத்து
திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாகியுள்ளது. காதலை ரிதேஷ் சமீபத்தில்
அதிகாரபூர்வமாக அறிவித்தார். ஜெனிலியாவுடன் விரைவில் திருமணம் நடக்கும்
என்றும் கூறினார்.ஆனால் தேதியை வெளியிடவில்லை. பிப்ரவரி 5-ந்தேதி திரு
மணத்தை நடத்த திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிதேஷின் தந்தை
விலாஸ்ராவ் தேஷ்முக் அரசியல்வாதி என்பதால் ஆடம்பரமாக திருமணத்தை நடத்த
உள்ளனர்.
4 நாட்கள் திருமண விழா நடைபெற உள்ளது.
பிப்ரவரி 3-ந்தேதி மெகந்தியும், 4-ந்தேதி சங்கீத் நிகழ்ச்சியும்
நடக்கின்றன. 5-ந்தேதி முகூர்த்தம் நடக்கிறது. 6-ந்தேதி திருமண வர
வேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அரசியல் தலைவர்கள், தமிழ், இந்தி,
தெலுங்கு நடிகர், நடிகைகள் திருமணத்துக்கு அழைக்கப்பட உள்ளனர். திருமண
அழைப்பிதழ் அச்சிடும் பணி நடக்கிறது. திருமணத்துக்கு முன்னால் கைவசம் உள்ள
படங்களை முடித்து விட ஜெனிலியாவும் ரிதேஷ்தேஷ்முக்கும் தீவிர மாக உள்ளனர்.
திருமணத்துக்கு பின் ஜெனிலியா சினிமாவுக்கு முழுக்கு போடுவார் என தெரி கிறது. இதற்காக புதுப்பட வாய்ப்புகளை தவிர்த்து வருகிறார்.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜெனிலியா திருமணத்துக்கு 4 நாட்கள் விழா: ஆடம்பரமாக நடக்கிறது
பணம்படுத்தும்பாடு இது நான்கு நாள் இவர்களுக்கு கறைவு
ஜெனிலியா மச்சாக்காரிதான்
ஜெனிலியா மச்சாக்காரிதான்
Re: ஜெனிலியா திருமணத்துக்கு 4 நாட்கள் விழா: ஆடம்பரமாக நடக்கிறது
@. @.நேசமுடன் ஹாசிம் wrote:பணம்படுத்தும்பாடு இது நான்கு நாள் இவர்களுக்கு கறைவு
ஜெனிலியா மச்சாக்காரிதான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜெனிலியா திருமணத்துக்கு 4 நாட்கள் விழா: ஆடம்பரமாக நடக்கிறது
எங்க இருந்துப்பா இவங்களுக்கு பணம் கிடைக்குது சினிமாவுலையா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஜெனிலியா திருமணத்துக்கு 4 நாட்கள் விழா: ஆடம்பரமாக நடக்கிறது
jasmin wrote:எங்க இருந்துப்பா இவங்களுக்கு பணம் கிடைக்குது சினிமாவுலையா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஜெனிலியா திருமணத்துக்கு 4 நாட்கள் விழா: ஆடம்பரமாக நடக்கிறது
@. @.நேசமுடன் ஹாசிம் wrote:பணம்படுத்தும்பாடு இது நான்கு நாள் இவர்களுக்கு கறைவு
ஜெனிலியா மச்சாக்காரிதான்
Re: ஜெனிலியா திருமணத்துக்கு 4 நாட்கள் விழா: ஆடம்பரமாக நடக்கிறது
என்றுதான் நினைக்கிறேன்jasmin wrote:எங்க இருந்துப்பா இவங்களுக்கு பணம் கிடைக்குது சினிமாவுலையா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா.. மற்ற ஆண்டுகளுக்கு என்ன விழா தெரியுமா?
» ஒரே படத்தில் ஜெனிலியா, அசின்
» காதலில் வெற்றிபெற்றார் ஜெனிலியா
» விளம்பரங்களில் அசத்தும் ஜெனிலியா
» திருமணத்துக்கு வலிப்பு தடையா?
» ஒரே படத்தில் ஜெனிலியா, அசின்
» காதலில் வெற்றிபெற்றார் ஜெனிலியா
» விளம்பரங்களில் அசத்தும் ஜெனிலியா
» திருமணத்துக்கு வலிப்பு தடையா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|