சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு Khan11

லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு

4 posters

Go down

லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு Empty லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு

Post by நண்பன் Thu 15 Dec 2011 - 10:52

லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு Dd56b791-35bf-4279-9697-6e75ff2d49ab_S_secvpf

லிபியா அதிபர் கடாபி, அவரது மகன் டோட்டசிம் ஆகியோரை அங்குள்ள
புரட்சிப் படையினர் கடந்த அக்டோபர் மாதம் சிறை பிடித்தனர். பின்னர் அவர்களை
சுட்டுக் கொன்றனர்.

இச்சம்பவம் உலகம் முழுவதிலும்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடாபியின் மகள் ஆயிஷா, தனது
தந்தை மற்றும் சகோதரர் கொலை பற்றி முறையாக விசாரணை நடத்த கோரி சர்வதேச
குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆயிஷா
சார்பில் அவரது வக்கீல் நிக்காப்மேன் சர்வதேச கோர்ட்டில் மனு தாக்கல்
செய்தார். அதில், “கடாபியும், அவரது மகனும் கொலை செய்யப்பட்டதில் பல்வேறு
மர்மங்கள் உள்ளன. இதுபற்றி சர்வதேச கோர்ட்டு உரிய விசாரணை நடத்தி
குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். கடாபி கொலை செய்யப்பட்ட பிறகு அவரது
படத்தை தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினர்.

இதைப்
பார்த்து கடாபியின் குடும்பத்தினர் அனைவரும் பெரும் வேதனைக்குள்ளானோம்.
இறந்த பிறகு கடாபியின் உடலை புரட்சிப்படையைச் சேர்ந்தவர்கள் அவமதித்ததையும்
டி.வி.யில் ஒளிபரப்பினர். இது இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானதாகும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

லிபியாவில்
ராணுவத்திற்கும், புரட்சிப்படைக்கும் இடையே போர் நடந்த சமயத்தில் கடாபி
மகள் ஆயிஷா அவரது சகோதரர்கள் முகமது, ஹரிபால், தாயார் சபியா உள்ளிட்ட அவரது
குடும்பத்தினர் அல்ஜீரியா நாட்டுக்கு தப்பி சென்றனர். தற்போது அவர்கள்
பாதுகாப்பு கருதி அங்கேயே தங்கி உள்ளனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு Empty Re: லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு

Post by kalainilaa Thu 15 Dec 2011 - 11:19

நீதி கிடைக்குமா ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு Empty Re: லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு

Post by *சம்ஸ் Thu 15 Dec 2011 - 13:51

kalainilaa wrote:நீதி கிடைக்குமா ?
காத்திருப்போம் தோழரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு Empty Re: லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு

Post by kalainilaa Thu 15 Dec 2011 - 14:17

*சம்ஸ் wrote:
kalainilaa wrote:நீதி கிடைக்குமா ?
காத்திருப்போம் தோழரே

வேலிக்கு ஓணான் சாட்சி ...
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு Empty Re: லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு

Post by நண்பன் Thu 15 Dec 2011 - 14:23

:’|: :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு Empty Re: லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு

Post by kalainilaa Thu 15 Dec 2011 - 14:27

நண்பன் wrote: :’|: :’|:

நன்றி லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு Shakilareel20தல
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு Empty Re: லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு

Post by நண்பன் Thu 15 Dec 2011 - 14:29

kalainilaa wrote:
நண்பன் wrote: :’|: :’|:

நன்றி லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு Shakilareel20தல
லா லா சக்கீலா #+ #+ #+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு Empty Re: லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு

Post by kalainilaa Thu 15 Dec 2011 - 14:30

ஓகே சேட்டா தூக்கம் வருது
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு Empty Re: லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு

Post by நண்பன் Thu 15 Dec 2011 - 14:35

kalainilaa wrote:ஓகே சேட்டா தூக்கம் வருது
:’|: :’|: :)+: :)+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு Empty Re: லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு

Post by jasmin Thu 15 Dec 2011 - 19:37

இத\ற்கு நீதி இவ்வுலகில் கிடைக்காது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு Empty Re: லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு

Post by *சம்ஸ் Thu 15 Dec 2011 - 19:39

kalainilaa wrote:
*சம்ஸ் wrote:
kalainilaa wrote:நீதி கிடைக்குமா ?
காத்திருப்போம் தோழரே

வேலிக்கு ஓணான் சாட்சி ...
யார் ஓணான் யார் வேலி என்று எனக்கு தெரியனும் :% :%


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு Empty Re: லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைவர் லிபியா விரைவு
» போர்க்குற்றம் இலங்கை அதிபர் ராஜபக்சே மீது ஆஸ்திரேலியா கோர்ட்டில் வழக்கு
» நாட்டை விட்டு வெளியேறுகிறார் கடாபி? லிபியா பரபரப்பு அதிகரிப்பு
» லிபியாவை விட்டு தப்பி ஓடவில்லை: அதிபர் கடாபி மறுப்பு
» நேட்டோ படை குண்டு வீச்சில் கடாபி மகன் சாகவில்லை: லிபியா அரசு மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum