சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Yesterday at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

போர்க்குற்றம் இலங்கை அதிபர் ராஜபக்சே மீது ஆஸ்திரேலியா கோர்ட்டில் வழக்கு Khan11

போர்க்குற்றம் இலங்கை அதிபர் ராஜபக்சே மீது ஆஸ்திரேலியா கோர்ட்டில் வழக்கு

Go down

போர்க்குற்றம் இலங்கை அதிபர் ராஜபக்சே மீது ஆஸ்திரேலியா கோர்ட்டில் வழக்கு Empty போர்க்குற்றம் இலங்கை அதிபர் ராஜபக்சே மீது ஆஸ்திரேலியா கோர்ட்டில் வழக்கு

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 10:56

போர்க்குற்றம் இலங்கை அதிபர் ராஜபக்சே மீது ஆஸ்திரேலியா கோர்ட்டில் வழக்கு 67c25a4e-dfd8-455f-bf38-f8255290d6a1_S_secvpf

போர்க்குற்றம் புரிந்ததாக இலங்கை அதிபர் ராஜபக்சே மீது ஆஸ்திரேலியா
கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த தமிழர் அருணாசலம்
ஜெகதீஸ்வரன். ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற இவர் ஜெகன்வரன் என
அழைக்கப்படுகிறார். இவர் மெல்போர்ன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இலங்கை
அதிபர் ராஜபக்சே மீது தனது வக்கீல் லூசியன் ரிக்டர் மூலம் வழக்கு
தொடர்ந்துள்ளார்.

அதில், கடந்த 2007 பிப்ரவரி முதல்
2009 மே மாதம் வரை இலங்கையில் பணிபரிந்தேன். அப்போது
விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரில்
தமிழர்கள் வாழும் பகுதியில் ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், முகாம்கள் மற்றும்
அனாதை இல்லங்கள் மீதும், அப்பாவி பொதுமக்கள் வாழும் பகுதிகளில் குண்டுக்ள
வீசப்பட்டன.

எனவே லட்சக்கணக்கான அப்பாவிகள்
கொல்லப்பட்டனர். அந்த படுகொலைகளை நான் நேரில் பார்த்தேன். இந்த படுகொலைகள்
நிகழ்த்தப்பட்டதன் மூலம் ராஜபக்சே போர்க்குற்றம் புரிந்துள்ளார்.

இலங்கை
ராணுவத்தின் முப்படைக்கும் தலைவராக அதிபர் ராஜபக்சே உள்ளார். எனவே
இதுகுறித்து அவர் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது என
கூறியுள்ளார்.

இந்த வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மேலும் வருகிற நவம்பர் 29-ந் தேதிக்கு வழக்கு விசாரணைக்கு வருவதாக
மெல்போர்ன் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு அறிவித்துள்ளார். காமன்வெல்த்
நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க ராஜபக்சே ஆஸ்திரேலியாவின் பெர்த்
நகருக்கு வருகை தர உள்ளார். எனவே அவரிடம் போர்க்குற்றம் குறித்து விசாரணை
நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தன் மீது கூறப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுகளை இலங்கை அதிபர் ராஜபக்சே மறுத்துள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆஸ்திரேலியா கோர்ட்டில் ராஜபக்சே மீது வழக்கு
» லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு
» பாலியல் தொழிலாளிகளின் வருமானத்தில் 'வயிறு வளர்த்த' 2 இந்தியர்கள் மீது சிங்கப்பூர் கோர்ட்டில் வழக்கு
» பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து - 111 பேர் மீது வழக்கு
» பொய் வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம்'' மத்திய மந்திரி மு.க.அழகிரி பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum