Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
பாய் ப்ரெண்டுடன் ஒரே ரூமில் தங்க, அனுமதிக்க மறுத்ததால் ஹோட்டலில் கலாட்டா செய்த நடிகை ரிச்சா
4 posters
Page 1 of 1
பாய் ப்ரெண்டுடன் ஒரே ரூமில் தங்க, அனுமதிக்க மறுத்ததால் ஹோட்டலில் கலாட்டா செய்த நடிகை ரிச்சா
தன்னுடைய பாய் ப்ரெண்டுடன் ஒரே ரூமில் தங்க, ஹோட்டல் நிர்வாகத்தினர் அனுமதிக்க மறுத்ததால் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார் நடிகை ரிச்சா. மயக்கம் என்ன படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாயே. அடுத்து சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் சமீபத்தில் தான் ரிலீசாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தமிழ் தவிர தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் ரிச்சா நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஒஸ்தி படத்தின் புரோமஷனலுக்காக சமீபத்தில் சென்னை வந்தார் ரிச்சா. கூடவே சுதாகர் என்ற அவரின் பாய் ப்ரெண்டும் உடன் வந்திருந்தார். இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்க சென்றுள்ளனர். அங்கு இருவருக்கும் ஒரே அறையை ஒதுக்கி தருமாறு ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் கேட்டுள்ளார் ரிச்சா. ஆனால் அவர்கள் அனுமதிக்கவில்லை. நீங்கள் மட்டும் தங்குவதற்கு அறை தருகிறோம் என்று கூறியுள்ளனர்.
அதற்கு ரிச்சா, இவர் என் நண்பர், என்னுடைய லேப்-டாப்பில் சின்ன பிரச்சனை. அதை சரிசெய்யவே இவர் வந்திருக்கிறார். அதனால் தான் ஒரே அறையை கேட்கிறோம் என்று கூறினார். ஆனால் இருவருக்கும் தனித்தனி அறை தான் தரப்படும் என்றும், ஒரே அறையில் தங்க அனுமதி கிடையாது என்று ஹோட்டல் ஊழியர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். ஆனால் ரிச்சா கேட்டபாடில்லை. இதனால் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்று, வேறொரு நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். இதனால் அந்த ஹோட்டலில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Re: பாய் ப்ரெண்டுடன் ஒரே ரூமில் தங்க, அனுமதிக்க மறுத்ததால் ஹோட்டலில் கலாட்டா செய்த நடிகை ரிச்சா
:!.:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பாய் ப்ரெண்டுடன் ஒரே ரூமில் தங்க, அனுமதிக்க மறுத்ததால் ஹோட்டலில் கலாட்டா செய்த நடிகை ரிச்சா
அட இது ஒரு பிரச்சனையா அது ஒரு நாணங்கெட்ட மூலி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பாய் ப்ரெண்டுடன் ஒரே ரூமில் தங்க, அனுமதிக்க மறுத்ததால் ஹோட்டலில் கலாட்டா செய்த நடிகை ரிச்சா
:!.: :!.: :% :%தன்னுடைய பாய் ப்ரெண்டுடன் ஒரே ரூமில் தங்க, ஹோட்டல் நிர்வாகத்தினர் அனுமதிக்க மறுத்ததால் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார் நடிகை ரிச்சா. மயக்கம் என்ன படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாயே. அடுத்து சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் சமீபத்தில் தான் ரிலீசாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தமிழ் தவிர தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் ரிச்சா நடித்து வருகிறார்.
Similar topics
» ஜீவாவுடன் நடிக்க சிம்பு தடையா?நடிகை ரிச்சா விளக்கம்
» நிதியுதவி செய்த நடிகை சினேகா
» 2023 உலக கோப்பையை அறிமுகம் செய்த முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பெற்ற மீனா!
» ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொன்றேன்
» ரிச்சா
» நிதியுதவி செய்த நடிகை சினேகா
» 2023 உலக கோப்பையை அறிமுகம் செய்த முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பெற்ற மீனா!
» ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொன்றேன்
» ரிச்சா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|