சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு Khan11

முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு

Go down

முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு Empty முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு

Post by gud boy Fri 16 Dec 2011 - 10:43

லண்டன் : உலகப் புகழ் பெற்ற பல்கலைகழகங்களில் ஒன்றான கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் முஸ்லீம்களுடன் கை குலுக்க வேண்டாம் என்று உத்தரவிட்டது கல்வியாளர்களிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கை குலுக்கும் போது பதில் கை குலுக்கல் சரியில்லாமல் போனால் சில மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்பதாலேயே முஸ்லீம்களிடம் கை குலுக்காமல் அதை உடல் மொழியாலே வெளிப்படுத்த உத்தரவிட்டதாக விளக்கியுள்ளது.

ஆனால் இவ்வுத்தரவை கேம்பிரிட்ஜ் கல்வியாளர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல தாங்கள் என்றும் எந்த மன நிலையில் யாருக்கு கை குலுக்க வேண்டும், யாருக்கு கை குலுக்க வேண்டாம் என்பதை முடிவு செய்யும் திறன் தமக்கு இருப்பதாகவும் இச்சாதாரண விஷயத்தை அதிகாரபூர்வ சுற்றறிக்கையை வெளியிடுவது ஒருவரை பேட்டி காண்பதையே சங்கடத்துக்குள்ளாகி பிரச்னையை பூதகாரமாக்கி உள்ளது என்று கண்டித்துள்ளனர்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Back to top

- Similar topics
» 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு
» பூ வைக்க கூடாது என, மாணவிகளுக்கு தலைமையாசிரியை உத்தரவு
» பாராட்டுக் கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது: அமைச்சர்களுக்கு ஜெ. தடை உத்தரவு
» வரதட்சணை புகார் கொடுத்தால் கைது செய்ய கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum