சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நிதியுதவி ரத்து: பாகிஸ்தான் கடும் கண்டனம் Khan11

நிதியுதவி ரத்து: பாகிஸ்தான் கடும் கண்டனம்

4 posters

Go down

நிதியுதவி ரத்து: பாகிஸ்தான் கடும் கண்டனம் Empty நிதியுதவி ரத்து: பாகிஸ்தான் கடும் கண்டனம்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 17 Dec 2011 - 6:56

பாகிஸ்தானுக்கு ரூ.35 ஆயிரம் கோடி நிதியுதவியை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. அதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தீவிரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதியுதவி மற்றும் ராணுவ உதவிகள் வழங்கி வருகிறது. ஆனால், தலிபான், அல் கய்தா தீவிரவாதிகள் ஒழிப்பில் பாகிஸ்தான் சரிவர செயல்படவில்லை என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. மேலும், பாகிஸ்தான் அமோனியம் நைட்ரேட் மூலம் தயாரிக்கப்படும் ஐஇடி எனப்படும் வெடிகுண்டுகள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அமெரிக்கர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் எந்த உறுதிமொழியும் அளிக்காததால், ரூ.35 ஆயிரம் கோடி நிதியுதவியை அமெரிக்கா ரத்து செய்தது. இதற்கான சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நிறை வேற்றப் பட்டது.

இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர் பாளர் அப்துல் பஷித் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானில் எடுக்கப்பட்டு வரும் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளின் உண்மை அறியாமல், குறுகிய மனப்பான்மையுடன் அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. உண்மை என்னவென்றே அறியாமல், ஒட்டுமொத்த நிலவரத்தை வைத்து, பாகிஸ்தானுக்கான நிதியுதவியை ரத்து செய்துள்ளது. அமெரிக்காவின் அணுகு முறையால் தவறான முடிவு எடுப்பது என்பது தவிர்க்க முடியாதது. எனினும், பாகிஸ்தான் - அமெரிக்க உறவில் ஏற்பட்டுள்ள சிக்கலை பேச்சு மூலம் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அப்துல் பஷீத் கூறினார்.


நிதியுதவி ரத்து: பாகிஸ்தான் கடும் கண்டனம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நிதியுதவி ரத்து: பாகிஸ்தான் கடும் கண்டனம் Empty Re: நிதியுதவி ரத்து: பாகிஸ்தான் கடும் கண்டனம்

Post by முனாஸ் சுலைமான் Sat 17 Dec 2011 - 9:16

இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர் பாளர் அப்துல் பஷித் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானில் எடுக்கப்பட்டு வரும் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளின் உண்மை அறியாமல், குறுகிய மனப்பான்மையுடன் அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. உண்மை என்னவென்றே அறியாமல், ஒட்டுமொத்த நிலவரத்தை வைத்து, பாகிஸ்தானுக்கான நிதியுதவியை ரத்து செய்துள்ளது. அமெரிக்காவின் அணுகு முறையால் தவறான முடிவு எடுப்பது என்பது தவிர்க்க முடியாதது. எனினும், பாகிஸ்தான் - அமெரிக்க உறவில் ஏற்பட்டுள்ள சிக்கலை பேச்சு மூலம் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அப்துல் பஷீத் கூறினார்.
இதுவும் வரும் இதுக்கு மேலும் வரும் கூட்டிக்கொடுத்தால் சரியான முறையில் இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை
பட்டானிகளை பட்டனி போடாமல் பாருங்கள்,
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நிதியுதவி ரத்து: பாகிஸ்தான் கடும் கண்டனம் Empty Re: நிதியுதவி ரத்து: பாகிஸ்தான் கடும் கண்டனம்

Post by jasmin Sat 17 Dec 2011 - 9:22

பணமும் வேண்டும் உள் நாட்டு ஆட்களை கொல்லவும் கூடாது என்றால் எப்ப்டி ....கை நீட்டி காசு வாங்கும்போது அடித்தால் வாங்கிக்கொள்ளத்தான் வேண்டும் சரியா பாகிஷ்தான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நிதியுதவி ரத்து: பாகிஸ்தான் கடும் கண்டனம் Empty Re: நிதியுதவி ரத்து: பாகிஸ்தான் கடும் கண்டனம்

Post by நண்பன் Sat 17 Dec 2011 - 10:22

முட்டிக்கொண்டு தலையைக் குனிந்து பலனில்லை நிமிர்ந்து இனி நடக்கவிருப்பதை பாருங்கள் சரியாக முடிவெடுங்கள் என்ன பாக் சரிதானே நிதியுதவி ரத்து: பாகிஸ்தான் கடும் கண்டனம் 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நிதியுதவி ரத்து: பாகிஸ்தான் கடும் கண்டனம் Empty Re: நிதியுதவி ரத்து: பாகிஸ்தான் கடும் கண்டனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum