சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! Khan11

4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி!

+2
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
6 posters

Go down

4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! Empty 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 19 Dec 2011 - 5:56

பொள்ளாச்சி லட்சுமி நகரை சேர்ந்தவர் முத்து குமார். இவரது மகள் மணிமேகலை. இவர் பொள்ளாச்சி காந்தி நகரை சேர்ந்த மாற்று திறனாளி ரத்தினகுமாரை காதலிப்பதாக கூறி திருமணம் செய்து கொண்டார். பின்னர் ரத்தினகுமாரின் சொத்துக்களை தனது தம்பிகள் ராமன், லட்சுமணன் பெயருக்கு எழுதி வாங்கி கொண்டு மணிமேகலை தலைமறைவாகிவிட்டார்.

இதுகுறித்து ரத்தினகுமார் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். விசாரணையில் மணிமேகலை இதேபோல கடத்தூரை சேர்ந்த சதீஷ், மானூரை சேர்ந்த சசி ஆகியோரை திருமணம் செய்து மோசடி செய்திருப்பதும் தற்போது 4-வதாக குணசேகரன் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மோசடி பெண் மணிமேகலை அவருக்கு உடந்தையாக இருந்த தாயார் வீரம்மாள், சகோதரி சித்ரா, தம்பிகள் ராமன், லட்சுமணன், பாஸ்கரன், குணசேகரன், சீனிவாசன் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தங்களை தேடுவதை அறிந்ததும் மணிமேகலை உள்பட 8 பேரும் பொள்ளாச்சியில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

தப்பி ஓடியவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் அம்மா துரை, சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் கோவை, ஈரோடு, சேலம் உள் ளிட்ட பகுதிகளுக்கு சென்று மோசடி பெண்ணை வலைவீசி தேடிவருகின்றனர். மோசடி பெண்மணி மேகலை போலீசில் சிக்கினால்தான் மேலும் ஏதாவது வாலிபரை இதுபோல் மோசடி செய்து சொத்துக்களை பறித்துள்ளாரா என்ற விபரங்கள் தெரியவரும்.


4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! Empty Re: 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி!

Post by முனாஸ் சுலைமான் Mon 19 Dec 2011 - 6:09

இது என்ன கிள்ளடி வேலையா கிருமினல் மூளையா சார் இந்த பெண்ணுக்கு சாரி இந்த பேய்க்கு என்ன செய்வது என்று யோசித்தால் :#.:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! Empty Re: 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி!

Post by பானுஷபானா Mon 19 Dec 2011 - 10:26

ரொம்ப ................பொண்ணு 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! 688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! Empty Re: 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி!

Post by நண்பன் Mon 19 Dec 2011 - 10:27

இப்படியும் சிலர் 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! 688909 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! Empty Re: 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி!

Post by jasmin Mon 19 Dec 2011 - 10:42

நண்பரே ஜக்கிரதை அடுத்த வலை உமக்குத்தான் மணிமேகலை வீசப் போகிராள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! Empty Re: 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி!

Post by நண்பன் Mon 19 Dec 2011 - 10:52

jasmin wrote:நண்பரே ஜக்கிரதை அடுத்த வலை உமக்குத்தான் மணிமேகலை வீசப் போகிராள்
எனக்கா சான்சே இல்லை நிஷா மிளகாய் தூள் போட்டு விடுவாள் மணிமேகலைக்கு 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! 188826 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! 188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! Empty Re: 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி!

Post by kalainilaa Mon 19 Dec 2011 - 11:09

:) :) :)
நண்பன் wrote:
jasmin wrote:நண்பரே ஜக்கிரதை அடுத்த வலை உமக்குத்தான் மணிமேகலை வீசப் போகிராள்
எனக்கா சான்சே இல்லை நிஷா மிளகாய் தூள் போட்டு விடுவாள் மணிமேகலைக்கு 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! 188826 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! 188826
:) :)

ஆமா யாரு அந்த நிஷா :,;: :,;:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! Empty Re: 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி!

Post by நண்பன் Mon 19 Dec 2011 - 11:14

kalainilaa wrote: :) :) :)
நண்பன் wrote:
jasmin wrote:நண்பரே ஜக்கிரதை அடுத்த வலை உமக்குத்தான் மணிமேகலை வீசப் போகிராள்
எனக்கா சான்சே இல்லை நிஷா மிளகாய் தூள் போட்டு விடுவாள் மணிமேகலைக்கு 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! 188826 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! 188826
:) :)

ஆமா யாரு அந்த நிஷா 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! 326371 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! 326371
4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! 782880 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! 782880 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! 587993


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! Empty Re: 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி!

Post by kalainilaa Mon 19 Dec 2011 - 11:17

4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! Vazvaz123
நண்பா என்னத்த தேடுறீங்க காதல் ராணிவா
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! Empty Re: 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி!

Post by நண்பன் Mon 19 Dec 2011 - 11:23

kalainilaa wrote:4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! Vazvaz123
நண்பா என்னத்த தேடுறீங்க காதல் ராணிவா
நமது வாழ்க்கையே தேடல்தானே ஒரு ஜட்டி தேடுகிறேன் 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! 188826 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! 188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! Empty Re: 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி!

Post by kalainilaa Mon 19 Dec 2011 - 11:38

நண்பன் wrote:
kalainilaa wrote:4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! Vazvaz123
நண்பா என்னத்த தேடுறீங்க காதல் ராணிவா
நமது வாழ்க்கையே தேடல்தானே ஒரு ஜட்டி தேடுகிறேன் 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! 188826 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! 188826
ஒரே ஜட்டியை போட்டுக்கொண்டு இருந்தால் என்ன ஆகும் 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! Comedyjatti150811மாத்தி தொலைங்க
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! Empty Re: 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி!

Post by நண்பன் Mon 19 Dec 2011 - 12:22

kalainilaa wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! Vazvaz123
நண்பா என்னத்த தேடுறீங்க காதல் ராணிவா
நமது வாழ்க்கையே தேடல்தானே ஒரு ஜட்டி தேடுகிறேன் 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! 188826 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! 188826
ஒரே ஜட்டியை போட்டுக்கொண்டு இருந்தால் என்ன ஆகும் 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! Comedyjatti150811மாத்தி தொலைங்க
இது எனக்கு பெரிசு பாஸ் என் சைசுக்கு அனுப்புங்க இது இவர்களுக்குத்தான் பொருந்தும்.

4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! Images?q=tbn:ANd9GcQ2oxRAqORWCJ3x0bdyBoKTa5GuJVkztNYRjYr2AcJSspybjSQI_9L5GD5htw


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி! Empty Re: 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum