சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆரிய பவன்
by rammalar Today at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

சரத் பொன்சேகா ஜனவரி முதலாம் திகதி விடுதலையாவார்? Khan11

சரத் பொன்சேகா ஜனவரி முதலாம் திகதி விடுதலையாவார்?

Go down

சரத் பொன்சேகா ஜனவரி முதலாம் திகதி விடுதலையாவார்? Empty சரத் பொன்சேகா ஜனவரி முதலாம் திகதி விடுதலையாவார்?

Post by முனாஸ் சுலைமான் Mon 19 Dec 2011 - 6:04

சரத் பொன்சேகா ஜனவரி முதலாம் திகதி விடுதலையாவார்? Fonseka(1)சரத் பொன்சேகா ஜனவரி முதலாம் திகதி விடுதலையாவார்? Mahinda2(15)ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மன்னிப்பின் கீழ், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஜனவரி முதலாம் திகதி சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார் என அரசாங்க உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நடத்திய கலந்துரையாடல்கள் வெற்றிகரமான பெறுபேற்றின் விளைவாகவே இம்மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹைகோர்ப் வழக்கில் 30 மாதசிறைத்தண்டனையும் வெள்ளைக்கொடி வழக்கில் 3 வருட சிறைத்தண்டனையும் சரத் பொன்சேகாவுக்கு விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்தை கோரியிருந்தனர்.
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் சரத் பொன்சேகாவுக்கு இம்மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
இம்மன்னிப்பின் பின்னர் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» இம்மாதம் முதலாம் திகதி முதல் அனைத்து வாகன சாரதிகளும் இருக்கை பட்டி அணிய வேண்டும்.
» பாரதவின் படுகொலையாளி இன்னமும் கைது செய்யப்படவில்லை – சரத் பொன்சேகா
» கண்டியில் சரத் பொன்சேகா
» நாட்டுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குரல்கொடுக்கத் தயார்: சரத் பொன்சேகா
» அடிமைகளாக வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும் - சரத் பொன்சேகா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum