சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

4 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்:துபாயில் 3 இந்தியர் கைது. Khan11

4 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்:துபாயில் 3 இந்தியர் கைது.

3 posters

Go down

4 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்:துபாயில் 3 இந்தியர் கைது. Empty 4 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்:துபாயில் 3 இந்தியர் கைது.

Post by *சம்ஸ் Thu 20 Jan 2011 - 6:30

துபாய்: பள்ளிக்கு சென்ற நான்கு வயது இந்திய குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த இந்தியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.இது குறித்து, துபாய் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:துபாயில் உள்ள மாடர்ன் உயர்நிலைப் பள்ளியில், இந்தியாவைச் சேர்ந்த நான்கு வயது குழந்தை படித்து வருகிறது. பள்ளிக்கு பத்து நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டதையடுத்து, கடைசி நாள் அன்று பள்ளியில் இருந்து பள்ளி பஸ்சில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நான்கு வயது குழந்தை, நன்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்தது. குழந்தையிடம் சாக்லெட் கொடுத்து அதை பஸ்சின் கடைசி இருக்கைக்கு அழைத்துச் சென்ற பஸ் டிரைவர், கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் குழந்தையை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்தனர். நடந்த சம்பவத்தை தன் பெற்றோரிடம் குழந்தை கூறியதையடுத்து, பெற்றோர் கொடுத்த புகாரின்படி, பஸ் ஊழியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருப்பது மருத்துவ சோதனையில் தெரியவந்தால், குற்றவாளிகளுக்கு துபாய் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்படும். இவ்வாறு துபாய் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை உட்பட குற்றவாளிகள் அனைவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ள போலீசார் அவர்களது பெயர்களை தெரிவிக்கவில்லை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

4 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்:துபாயில் 3 இந்தியர் கைது. Empty Re: 4 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்:துபாயில் 3 இந்தியர் கைது.

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 8:57

4 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்:துபாயில் 3 இந்தியர் கைது. 826688 4 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்:துபாயில் 3 இந்தியர் கைது. 826688


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

4 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்:துபாயில் 3 இந்தியர் கைது. Empty Re: 4 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்:துபாயில் 3 இந்தியர் கைது.

Post by ஹம்னா Thu 20 Jan 2011 - 18:57

:#.: :#.: :#.: :#.: :#.: :#.:


4 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்:துபாயில் 3 இந்தியர் கைது. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

4 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்:துபாயில் 3 இந்தியர் கைது. Empty Re: 4 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்:துபாயில் 3 இந்தியர் கைது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தஞ்சையில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: காவலாளி கைது
» திருவட்டார் அருகே 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : போலீசார் வாலிபரிடம் விசாரணை
» கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது
» நில அபகரிப்பு விவகாரம்: அரவாணியை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேர் கைது
» அமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum