Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உலகின் மிகச்சிறிய எலக்ட்ரானிக் மோட்டார்
4 posters
Page 1 of 1
உலகின் மிகச்சிறிய எலக்ட்ரானிக் மோட்டார்
உலகத்தில் மிகச்சிறிய எலக்ட்ரானிக் மோட்டார், ஒரே
ஒரு மூலக்கூறை (மாலிக்கூல்)
கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியை கின்னஸ் உலக சாதனைக்காக
அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உள்ள டப்ட்ஸ் பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளனர். இந்த
மோட்டார் 200 நானோ மீட்டர் அளவுள்ளது. மனிதனின்
ஒரு முடி 60 ஆயிரம் நானோ மீட்டர் அளவுடையது. ஆனால்
இந்த மோட்டார் 200 நானோ மீட்டரே
இருப்பதால் இதன் அமைப்பு
மிக மெல்லியதாக இருக்கும். கண்ணுக்கு தெரியாத இதை "மைக்ரோஸ்கோப்' வைத்துத்தான்
பார்க்க முடியும்.
மருத்துவம் முதல் பொறியியல் வரை நானோ
தொழில்நுட்பத்தில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் விதமாக இந்த
மோட்டார் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் பற்றிய ஆராய்ச்சி கட்டுரை செப்.4ல்
"நேச்சுர் நோனோடெக்னாலஜி' என்ற
தலைப்பில் "ஆன்லைனில்' வெளியிடப்பட்டது.
டப்ட்ஸ் பல்கலை பேராசிரியர்களான
இ.சார்லஸ், எச்.சைக்ஸ் ஆகியோர் கொண்ட குழு
இதை உருவாக்கியுள்ளது. இதற்கு
முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், மூலக்கூறு
உருவாக்கத்தில், ஒளியும், வேதிவினையும்
பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த மோட்டார், மூலக்கூறு
மின் உந்துசக்தி மூலம்
உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டாரை இயக்க "லோ டெம்பரேச்சர் ஸ்கேனிங்
டியுனலிங் மைக்ரோஸ்கோப்' (எல்.டி.,-எஸ்.டி.எம்.,) பயன்படுத்தப்படுகிறது.
இந்த தொழில்நுட்பம்
அமெரிக்காவில் நூறு இடங்களில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.
இந்த மைக்ரோஸ்கோப்பின்
முனையில் உலோகம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இது மைக்ரோஸ்கோப்
சார்ஜ் ஆக பயன்படுகிறது. மோட்டாரின் காப்பர் பகுதியில்
மெத்தில் சல்பைடு மூலக்கூறு பயன்படுத்தப்படுகிறது.
இந்த சல்பைடு பெற்றுள்ள மூலக்கூறுகளான கார்பன் மற்றும்
ஹைட்ரஜன், இரண்டு கைகளை
போல செயல்படுகின்றன. மொத்தம் நான்கு கார்பன், ஹைட்ரஜன்கள்
சுற்றிலும் இருக்கின்றன. மோட்டார் இயங்கும் போது சல்பர் - காப்பர்
பகுதியை சுற்றிலும் இவை
அனைத்தும் தொடர்ச்சியாக செயல்படுகின்றன. இதனால் மூலக்கூறில்
ஏற்படும் வெப்பத்தை, அதன்
சுழற்ச்சியை வைத்து ஆராய்ச்சியாளர்கள் கட்டுப்படுத்துகின்றனர்.
மோட்டாரை இயக்கும் போது வெப்பம் மட்டும் அதிகரிக்காமல்
பார்த்துக் கொள்ள வேண்டும். பொறியியல் மற்றும்
மருத்துவத்துறையில் உள்ள சிறு பொருட்களில்
இதன் பயன்பாடு முக்கியமானதாக கருதப்படுகிறது. முடியை விட சிறிதாக உள்ள
குழாய்களில் கூட இதை பொருத்த முடியும். இதைக்கொண்டு
மினியேச்சர் கியர் பொருட்களை தயாரிக்கலாம்.
இந்த ஒற்றை மூலக்கூறு எலக்ட்ரானிக் மோட்டாரின் பயன்பாடு வரும்
காலங்களில் நோனோ அறிவியல் உலகில் புரட்சியை ஏற்படுத்தும்.

பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: உலகின் மிகச்சிறிய எலக்ட்ரானிக் மோட்டார்
வாழ்த்துக்கள் கிட்னஸ் சாதனை படைக்கட்டும் படைப்பாளர்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: உலகின் மிகச்சிறிய எலக்ட்ரானிக் மோட்டார்
மோட்டார் 200 நானோ மீட்டர் அளவுள்ளது. மனிதனின்
ஒரு முடி 60 ஆயிரம் நானோ மீட்டர் அளவுடையது. ஆனால்
இந்த மோட்டார் 200 நானோ மீட்டரே
வோவ்,,,
ஒரு முடி 60 ஆயிரம் நானோ மீட்டர் அளவுடையது. ஆனால்
இந்த மோட்டார் 200 நானோ மீட்டரே
வோவ்,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: உலகின் மிகச்சிறிய எலக்ட்ரானிக் மோட்டார்
இதுவென்ன இன்னும் வளரும் பாருங்களேன்
ஜிப்ரி- புதுமுகம்
- பதிவுகள்:- : 20
மதிப்பீடுகள் : 20
Similar topics
» உலகின் மிகச்சிறிய கார்
» உலகின் மிகச்சிறிய விலங்குகள் 10
» உலகின் மிகச்சிறிய விலங்குகள்
» உலகின் மிகச்சிறிய ஜோக்: (வலைப்பேச்சு)
» PrintBrush: உலகின் மிகச்சிறிய கையடக்க பிரிண்டர் (வீடியோ இணைப்பு)
» உலகின் மிகச்சிறிய விலங்குகள் 10
» உலகின் மிகச்சிறிய விலங்குகள்
» உலகின் மிகச்சிறிய ஜோக்: (வலைப்பேச்சு)
» PrintBrush: உலகின் மிகச்சிறிய கையடக்க பிரிண்டர் (வீடியோ இணைப்பு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum