Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
சிரிக்க சில நிமிடம் .........
+7
Atchaya
நண்பன்
பர்ஹாத் பாறூக்
பார்த்திபன்
முfதாக்
முனாஸ் சுலைமான்
மீனு
11 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
சிரிக்க சில நிமிடம் .........
மகன் :அப்பா, உங்களாலே இருட்டிலே கையெழுத்து போட முடியுமா?”
அப்பா ::“நிச்சயமா முடியும். ஏன் கேக்கறே?”
மகன்:“அப்ப என் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டிலே கையெழுத்துப் போடுங்களேன்”
அப்பா ::“நிச்சயமா முடியும். ஏன் கேக்கறே?”
மகன்:“அப்ப என் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டிலே கையெழுத்துப் போடுங்களேன்”
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சிரிக்க சில நிமிடம் .........
நண்பன் :“நாய்க்கடிச்ச விஷம் உடம்பிலே ஏறாம இருக்க என்ன பண்ணனும்?”
சம்ஸ் :“நாயை கடிக்காம இருக்கணும்”
சம்ஸ் :“நாயை கடிக்காம இருக்கணும்”
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சிரிக்க சில நிமிடம் .........
யாதுமானவள்:“உன்னை வரிசையிலே கடைசீலதான நிக்க சொன்னேன், ஏன் இங்கே வந்தே?”
அப்புகுட்டி:“கடைசீல ஏற்கனவே வேறே ஒரு பையன் நின்னுகிட்டிருக்கான் டீச்சர்”
அப்புகுட்டி:“கடைசீல ஏற்கனவே வேறே ஒரு பையன் நின்னுகிட்டிருக்கான் டீச்சர்”
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சிரிக்க சில நிமிடம் .........
கலை நிலா :“இது மணி முள்ளு, இது நிமிஷ முள்ளு, மூணாவதா இருக்கே, அதான் செகண்ட் ஹேன்ட்”
ஹாசிம் :“ஐயே, தப்பு. மூணாவதா இருந்தா அது தேர்ட் ஹேன்ட்”
ஹாசிம் :“ஐயே, தப்பு. மூணாவதா இருந்தா அது தேர்ட் ஹேன்ட்”
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சிரிக்க சில நிமிடம் .........
“பானுகமால் , ஏன் வலது கால்லே பெரிய ஷூவும் இடது கால்லே சின்ன ஷூவும் போட்டிருக்கே?”
முப்தா முகமட் “வீட்ல இன்னொரு ஜோடி இருக்கு டீச்சர். அதுவும் ஒண்ணு பெருசாவும் ஒண்ணு சின்னதாவும்தான் இருக்கு” :!.: :!.:
முப்தா முகமட் “வீட்ல இன்னொரு ஜோடி இருக்கு டீச்சர். அதுவும் ஒண்ணு பெருசாவும் ஒண்ணு சின்னதாவும்தான் இருக்கு” :!.: :!.:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சிரிக்க சில நிமிடம் .........
“ஏண்டா, நாயைப் பத்தி வியாசம் எழுதச் சொன்னா உன் தம்பி எழுதினதை அப்படியே காப்பி அடிச்சிருக்கியே”
“அதே நாயைப் பத்திதான் டீச்சர் நானும் எழுதியிருக்கேன்
“அதே நாயைப் பத்திதான் டீச்சர் நானும் எழுதியிருக்கேன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சிரிக்க சில நிமிடம் .........
ஒரே நாள்ல எப்படி இத்தனை முட்டாள்தனம் பண்ண முடியுது உன்னாலே?”
“சீக்கிரமே எழுந்துடறேன் டீச்சர்”
“சீக்கிரமே எழுந்துடறேன் டீச்சர்”
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சிரிக்க சில நிமிடம் .........
“பரிட்சையிலே தெரிஞ்ச கேள்வியை எல்லாம் முதல்லே எழுதணும். தெரியாத கேள்வியை கடைசீலே எழுதணும்” ”பதிலை எல்லாம் எப்போ எழுதணும் டீச்சர்?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சிரிக்க சில நிமிடம் .........
:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:மீனு wrote:“பானுகமால் , ஏன் வலது கால்லே பெரிய ஷூவும் இடது கால்லே சின்ன ஷூவும் போட்டிருக்கே?”
முப்தா முகமட் “வீட்ல இன்னொரு ஜோடி இருக்கு டீச்சர். அதுவும் ஒண்ணு பெருசாவும் ஒண்ணு சின்னதாவும்தான் இருக்கு” :!.: :!.:
Re: சிரிக்க சில நிமிடம் .........
வீடு வந்து டீச்சர்...???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: சிரிக்க சில நிமிடம் .........
:running: :running: :running:முனாஸ் சுலைமான் wrote::”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:மீனு wrote:“பானுகமால் , ஏன் வலது கால்லே பெரிய ஷூவும் இடது கால்லே சின்ன ஷூவும் போட்டிருக்கே?”
முப்தா முகமட் “வீட்ல இன்னொரு ஜோடி இருக்கு டீச்சர். அதுவும் ஒண்ணு பெருசாவும் ஒண்ணு சின்னதாவும்தான் இருக்கு” :!.: :!.:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சிரிக்க சில நிமிடம் .........
டீச்சர்: “கடல் நடுவே ஒரு மாமரம் இருக்கு... அந்த மாங்காய்களை எப்படி பறிப்பே?
மாணவன்: பறவையாய் மாறிப் பறிப்பேன்.
டீச்சர்: பறவை போல உன்னை உன் தாத்தாவா மாத்துவார்?
மாணவன்: கடல் நடுவுல மரம் உங்க அப்பாவா நட்டினார்.?
மாணவன்: பறவையாய் மாறிப் பறிப்பேன்.
டீச்சர்: பறவை போல உன்னை உன் தாத்தாவா மாத்துவார்?
மாணவன்: கடல் நடுவுல மரம் உங்க அப்பாவா நட்டினார்.?
Re: சிரிக்க சில நிமிடம் .........
(/ (/ (/ (/ (/ (/ /) /) /)முனாஸ் சுலைமான் wrote:டீச்சர்: “கடல் நடுவே ஒரு மாமரம் இருக்கு... அந்த மாங்காய்களை எப்படி பறிப்பே?
மாணவன்: பறவையாய் மாறிப் பறிப்பேன்.
டீச்சர்: பறவை போல உன்னை உன் தாத்தாவா மாத்துவார்?
மாணவன்: கடல் நடுவுல மரம் உங்க அப்பாவா நட்டினார்.?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சிரிக்க சில நிமிடம் .........
:!@!: :!@!: :!@!:மீனு wrote:(/ (/ (/ (/ (/ (/ /) /) /)முனாஸ் சுலைமான் wrote:டீச்சர்: “கடல் நடுவே ஒரு மாமரம் இருக்கு... அந்த மாங்காய்களை எப்படி பறிப்பே?
மாணவன்: பறவையாய் மாறிப் பறிப்பேன்.
டீச்சர்: பறவை போல உன்னை உன் தாத்தாவா மாத்துவார்?
மாணவன்: கடல் நடுவுல மரம் உங்க அப்பாவா நட்டினார்.?
Re: சிரிக்க சில நிமிடம் .........
பெரிய சூ தாத்தாகு சின்ன சூ உங்களுக்கு டீச்சர்...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: சிரிக்க சில நிமிடம் .........
:bball: :bball: :bball: :bball:mufftaaa mod wrote:பெரிய சூ தாத்தாகு சின்ன சூ உங்களுக்கு டீச்சர்...!!!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சிரிக்க சில நிமிடம் .........
மீனு wrote:மகன் :அப்பா, உங்களாலே இருட்டிலே கையெழுத்து போட முடியுமா?”
அப்பா ::“நிச்சயமா முடியும். ஏன் கேக்கறே?”
மகன்:“அப்ப என் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டிலே கையெழுத்துப் போடுங்களேன்”
அப்பாவுக்கு இருட்டுல கையெழுத்து போட மட்டுமில்ல..
இருட்டுல ரவுண்டுகட்டி அடிக்கவும் தெரியுமாம்...
Re: சிரிக்க சில நிமிடம் .........
மீனு wrote:நண்பன் :“நாய்க்கடிச்ச விஷம் உடம்பிலே ஏறாம இருக்க என்ன பண்ணனும்?”
சம்ஸ் :“நாயை கடிக்காம இருக்கணும்”
நண்பன் கடிச்ச நாய் இன்னும் உயிரோடவா இருக்கு....
Re: சிரிக்க சில நிமிடம் .........
கடைசில நின்ற பையன சண்டைபிடிச்சு துரத்திவிட்டுட்டு அங்க நிக்க வேண்டியதுதானே...மீனு wrote:யாதுமானவள்:“உன்னை வரிசையிலே கடைசீலதான நிக்க சொன்னேன், ஏன் இங்கே வந்தே?”
அப்புகுட்டி:“கடைசீல ஏற்கனவே வேறே ஒரு பையன் நின்னுகிட்டிருக்கான் டீச்சர்”
Re: சிரிக்க சில நிமிடம் .........
மீனு wrote:கலை நிலா :“இது மணி முள்ளு, இது நிமிஷ முள்ளு, மூணாவதா இருக்கே, அதான் செகண்ட் ஹேன்ட்”
ஹாசிம் :“ஐயே, தப்பு. மூணாவதா இருந்தா அது தேர்ட் ஹேன்ட்”
இதுக்குத்ததான் சொல்லுறது ஹாசிமை போல புத்திசாலிங்க நாட்டுக்கு ரொம்ப பேரு தேவையின்னு...
எப்படி நச்சுன்னு சொன்னாரு..
Re: சிரிக்க சில நிமிடம் .........
மீனு wrote:ஒரே நாள்ல எப்படி இத்தனை முட்டாள்தனம் பண்ண முடியுது உன்னாலே?”
“சீக்கிரமே எழுந்துடறேன் டீச்சர்”
இது மீனு சொன்னதுததானே....
Re: சிரிக்க சில நிமிடம் .........
மீனு wrote:“ஏண்டா, நாயைப் பத்தி வியாசம் எழுதச் சொன்னா உன் தம்பி எழுதினதை அப்படியே காப்பி அடிச்சிருக்கியே”
“அதே நாயைப் பத்திதான் டீச்சர் நானும் எழுதியிருக்கேன்
வீட்ல ஒரே ஒரு நாய் தான் வளர்க்கிறாங்க போல.....
Re: சிரிக்க சில நிமிடம் .........
மீனு wrote:“பரிட்சையிலே தெரிஞ்ச கேள்வியை எல்லாம் முதல்லே எழுதணும். தெரியாத கேள்வியை கடைசீலே எழுதணும்” ”பதிலை எல்லாம் எப்போ எழுதணும் டீச்சர்?
அப்படி கேளுடா என் தங்கமே...
Re: சிரிக்க சில நிமிடம் .........
ம்ம்ம்
பதில வீட்ட வந்து எழுதினாபோதுமா ரீச்சர்...???
பதில வீட்ட வந்து எழுதினாபோதுமா ரீச்சர்...???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
» இயற்கையோடு ஒரு நிமிடம்.
» இயற்கையுடன் ஒரு நிமிடம்
» சிரிக்கலாம் சில நிமிடம்!
» அந்த நிமிடம்
» இயற்கையோடு ஒரு நிமிடம்.
» இயற்கையுடன் ஒரு நிமிடம்
» சிரிக்கலாம் சில நிமிடம்!
» அந்த நிமிடம்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|