சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மனுஷ மிருகம் Khan11

மனுஷ மிருகம்

+4
*சம்ஸ்
தேனி சூர்யா பாஸ்கரன்
பானுஷபானா
செய்தாலி
8 posters

Go down

மனுஷ மிருகம் Empty மனுஷ மிருகம்

Post by செய்தாலி Thu 12 Jan 2012 - 12:50

மனுஷ மிருகம் Anger2-747499

எல்லா மனிதனின்
அகச் சிறைகளில் உறங்குகிறது
ஒரு மனுஷமிருகம்

நச்சுக் கூர்மைகள்
ஆழ்மனதை இரண்டாகக் கீறுகையில்
சலனப்படுகிறது அகத்தில் உறங்கும்ம்
மனுஷமிருகம்

சில சீண்டல்களில்
கூரமான செய்கைகளில்
கோர நிகழ்வுகளில் விலங்கை உடைக்கிறது
மனுஷ மிருகம்

சுய வேதனையில்
அசூர வேகத்தில் காயப்படுத்துகிறது
விழியும் மதியும் இழந்த
மனுஷமிருகம்

காயப்பட்ட உறவுகள்
கண்ணீர் உதிர்க்கையில்
மௌனமாக அழுகிறது
மனுஷ மிருகம்

உயிர்த்தெழும்
மனுஷ மிருகத்தை
சீண்டி காயப்படுத்தாதீர்கள்
அன்புச் சிறைக்குள் பூட்டியிடுங்கள்

மனுஷ மிருகத்தை
சலனம் செய்யாதீர்கள்
அதுவும் ஓர் உணர்வுதான்

செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மனுஷ மிருகம் Empty Re: மனுஷ மிருகம்

Post by பானுஷபானா Thu 12 Jan 2012 - 13:05

மனுஷ மிருகம் 800522 மனுஷ மிருகம் 800522 மனுஷ மிருகம் 800522வரிகள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மனுஷ மிருகம் Empty Re: மனுஷ மிருகம்

Post by செய்தாலி Mon 16 Jan 2012 - 16:34

பானுகமால் wrote:மனுஷ மிருகம் 800522 மனுஷ மிருகம் 800522 மனுஷ மிருகம் 800522வரிகள்

:”@: :flower:
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மனுஷ மிருகம் Empty Re: மனுஷ மிருகம்

Post by தேனி சூர்யா பாஸ்கரன் Tue 17 Jan 2012 - 16:17

மனதுக்குள் மறைத்திருக்கும்
மனித மிருகம் பற்றி
மகத்தான கவிதை...வாழ்த்துக்கள்..நண்பா..
மனுஷ மிருகம் 1232338647 மனுஷ மிருகம் 1232338647 மனுஷ மிருகம் 1232338647
தேனி சூர்யா பாஸ்கரன்
தேனி சூர்யா பாஸ்கரன்
புதுமுகம்

பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

மனுஷ மிருகம் Empty Re: மனுஷ மிருகம்

Post by *சம்ஸ் Tue 17 Jan 2012 - 20:12

வாழ்த்துக்கள் தோழரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மனுஷ மிருகம் Empty Re: மனுஷ மிருகம்

Post by முனாஸ் சுலைமான் Tue 17 Jan 2012 - 21:33

தேனி சூர்யா பாஸ்கரன் wrote:மனதுக்குள் மறைத்திருக்கும்
மனித மிருகம் பற்றி
மகத்தான கவிதை...வாழ்த்துக்கள்..நண்பா..
மனுஷ மிருகம் 1232338647 மனுஷ மிருகம் 1232338647 மனுஷ மிருகம் 1232338647
@. @. :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மனுஷ மிருகம் Empty Re: மனுஷ மிருகம்

Post by முfதாக் Tue 17 Jan 2012 - 23:11

மனுஷ மிருகம் 331844 மனுஷ மிருகம் 331844 மனுஷ மிருகம் 331844
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

மனுஷ மிருகம் Empty Re: மனுஷ மிருகம்

Post by செய்தாலி Wed 18 Jan 2012 - 12:33

தேனி சூர்யா பாஸ்கரன் wrote:மனதுக்குள் மறைத்திருக்கும்
மனித மிருகம் பற்றி
மகத்தான கவிதை...வாழ்த்துக்கள்..நண்பா..
மனுஷ மிருகம் 1232338647 மனுஷ மிருகம் 1232338647 மனுஷ மிருகம் 1232338647

மிக்க நன்றி நண்பரே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மனுஷ மிருகம் Empty Re: மனுஷ மிருகம்

Post by செய்தாலி Wed 18 Jan 2012 - 12:33

*சம்ஸ் wrote:வாழ்த்துக்கள் தோழரே

மிக்க நன்றி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மனுஷ மிருகம் Empty Re: மனுஷ மிருகம்

Post by செய்தாலி Wed 18 Jan 2012 - 12:34

முனாஸ் சுலைமான் wrote:
தேனி சூர்யா பாஸ்கரன் wrote:மனதுக்குள் மறைத்திருக்கும்
மனித மிருகம் பற்றி
மகத்தான கவிதை...வாழ்த்துக்கள்..நண்பா..
மனுஷ மிருகம் 1232338647 மனுஷ மிருகம் 1232338647 மனுஷ மிருகம் 1232338647
@. @. :!@!:

மிக்க நன்றி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மனுஷ மிருகம் Empty Re: மனுஷ மிருகம்

Post by செய்தாலி Wed 18 Jan 2012 - 12:35

முffதா ஐ முஹம்மட் wrote:மனுஷ மிருகம் 331844 மனுஷ மிருகம் 331844 மனுஷ மிருகம் 331844

:];:
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மனுஷ மிருகம் Empty Re: மனுஷ மிருகம்

Post by நண்பன் Wed 18 Jan 2012 - 12:55

மிகவும் அருமையாக உள்ளது செய்தாலி பாராட்டுக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனுஷ மிருகம் Empty Re: மனுஷ மிருகம்

Post by தமிழன் Wed 18 Jan 2012 - 17:52

சூப்பர் சூப்பர்
தமிழன்
தமிழன்
புதுமுகம்

பதிவுகள்:- : 63
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

மனுஷ மிருகம் Empty Re: மனுஷ மிருகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum