Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
சாக்கடையில் மிருகம்...
4 posters
Page 1 of 1
சாக்கடையில் மிருகம்...
ஓடும் நீருக்குத்
தெரிவதில்லை
சாதி... மதம்..!
வீசும் காற்றுக்குத்
தெரிவதில்லை
சாதி... மதம்..!
தகிக்கும் நெருப்புக்குத்
தெரிவதில்லை
சாதி... மதம்..!
விரிந்த ஆகாசத்துக்குத்
தெரிவதில்லை
சாதி... மதம்..!
ஐந்தறிவு ஜீவன்களுக்குத்
தெரிவதில்லை
சாதி... மதம்..!
குளிரும் நிலவுக்குத்
தெரிவதில்லை
சாதி... மதம்..!
சுடும் பகலவனுக்குத்
தெரிவதில்லை
சாதி... மதம்..!
தாங்கும் பூமிக்குத்
தெரிவதில்லை
சாதி... மதம்..!
சாதியும் மதமும்
அதன் பின்னான
சண்டைகளும்...
உயிர் எடுத்து
உயிர் இழக்கும்
உக்திகளும்
பாழாப்போன மனிதா
உனக்கு மட்டும்
தெரிவது ஏனோ?
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சாக்கடையில் மிருகம்...
அற்புதம். சூரியனையே சுட்ச் ஆப் செய்துட்டு அது வெறும் 1000 வாட்ஸ் பல்புன்னு புளுகும் காலம் இது.
பெரியார் பெரியார் தான்
பெரியார் பெரியார் தான்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சாக்கடையில் மிருகம்...
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் ஐயா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சாக்கடையில் மிருகம்...
வணக்கம் சுறா அண்ணா...சுறா wrote:அற்புதம். சூரியனையே சுட்ச் ஆப் செய்துட்டு அது வெறும் 1000 வாட்ஸ் பல்புன்னு புளுகும் காலம் இது.
பெரியார் பெரியார் தான்
கருத்துக்கு நன்றி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சாக்கடையில் மிருகம்...
வணக்கம் சகோதரா...*சம்ஸ் wrote:அருமையான வரிகள் வாழ்த்துக்கள் ஐயா.
கருத்துக்கு நன்றி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சாக்கடையில் மிருகம்...
சாதியும் மதமும்
அதன் பின்னான
சண்டைகளும்...
உயிர் எடுத்து
உயிர் இழக்கும்
உக்திகளும்
பாழாப்போன மனிதா
உனக்கு மட்டும்
தெரிவது ஏனோ?
எவ்வளவு உண்மை இது
அருமையாக சொன்னார் பெரியார்
அதன் பின்னான
சண்டைகளும்...
உயிர் எடுத்து
உயிர் இழக்கும்
உக்திகளும்
பாழாப்போன மனிதா
உனக்கு மட்டும்
தெரிவது ஏனோ?
எவ்வளவு உண்மை இது
அருமையாக சொன்னார் பெரியார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சாக்கடையில் மிருகம்...
வணக்கம் சகோதரா....நண்பன் wrote:சாதியும் மதமும்
அதன் பின்னான
சண்டைகளும்...
உயிர் எடுத்து
உயிர் இழக்கும்
உக்திகளும்
பாழாப்போன மனிதா
உனக்கு மட்டும்
தெரிவது ஏனோ?
எவ்வளவு உண்மை இது
அருமையாக சொன்னார் பெரியார்
தங்கள் கருத்துக்கு நன்றி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சாக்கடையில் மிருகம்...
வணக்கம் அண்ணா
நலமா நீங்கள்
நலமா நீங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இயந்திர மனித மிருகம்.
» சாக்கடையில் வீசப்பட்ட ஆண் குழந்தை:நெஞ்சை உருக்கும் சம்பவம்
» மிருகம் கண்டுபிடிங்கப்பு
» மனித மிருகம்
» மனுஷ மிருகம்
» சாக்கடையில் வீசப்பட்ட ஆண் குழந்தை:நெஞ்சை உருக்கும் சம்பவம்
» மிருகம் கண்டுபிடிங்கப்பு
» மனித மிருகம்
» மனுஷ மிருகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|