சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

பிரித்தாளப் பார்க்கிறது காங்கிரஸ்: பா.ஜ.க. குற்றச்சாட்டு  Khan11

பிரித்தாளப் பார்க்கிறது காங்கிரஸ்: பா.ஜ.க. குற்றச்சாட்டு

Go down

பிரித்தாளப் பார்க்கிறது காங்கிரஸ்: பா.ஜ.க. குற்றச்சாட்டு  Empty பிரித்தாளப் பார்க்கிறது காங்கிரஸ்: பா.ஜ.க. குற்றச்சாட்டு

Post by *சம்ஸ் Mon 16 Jan 2012 - 6:34

பிரித்தாளப் பார்க்கிறது காங்கிரஸ்: பா.ஜ.க. குற்றச்சாட்டு
உத்தரப்பிரதேச மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்காக மக்களை மத அடிப்படையில் பிரிக்கப்பார்க்கிறது காங்கிரஸ் என்று மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் அருண் ஜேட்லி (பாஜக) சாடினார். இதர பிற்படுத்தப்பட்ட (ஒ.பி.சி) வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 27% இடங்களில் முஸ்லிம்களுக்காக 9% ஒதுக்கப்படும் என்று காங்கிரஸ் பிரசாரம் செய்து வருவதை அவர் கடுமையாகக் குறை கூறினார். இட ஒதுக்கீடு வரலாறு “சமூக அமைப்பில் ஆண்டாண்டு காலமாக ஜாதி அடிப்படையிலும் வேறு வகையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதற்காகத்தான் தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. சமூகத்தில் அடுத்த நிலையில் பின் தங்கியிருந்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னேற்றத்தான் 27% இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டது.

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று நாட்டின் அரசியல் சட்டத்திலேயே கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் முஸ்லிம்களின் வாக்கு வங்கியை கவர்ந்துவிட வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு 9% இட ஒதுக்கீடு தரப்படும்என்று காங்கிரஸ் பிரசாரம் செய்கிறது. மத அடிப்படையில் இடங்களை ஒதுக்க முடியாது, நீதிமன்றம் அனுமதிக்காது என்று காங்கிரஸ¤க்குத் தெரியும்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 27% இடங்கள் குறைவு. இதில் மேலும் மற்றவர்களுக்குக் கொடுத்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றமும் தடைப்படும் என்றும் காங்கிரஸ¤க்குத் தெரியும். இருந்தும் தன்னுடைய வாக்கு வங்கியைத் தற்காலிகமாக உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படி தவறான வாக்குறுதியை அளிக்கிறது. மத அடிப்படையில் மக்களைப் பிரித்துவைத்து ஆட்சி செய்ய நினைக்கிறது.

ஏழரை ஆண்டுகளாக சும்மா இருந்தது ஏன்? பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்து ஏழரை ஆண்டுகள் ஆகின்றன. முஸ்லிம்களுக்கு இடங்களை ஒதுக்குவதை ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே செய்ய வேண்டாம் என்று யார் தடுத்தார்கள்? உத்தரப்பிரதேசத் தேர்தல் திகதி அறிவித்து, தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பிறகு, “இட ஒதுக்கீடு அவசியம்” என்று காங்கிரஸ் பேசுவதற்குக் காரணம்தான் என்ன? இரட்டை வேடம்: இப்படிப் பேசுவது தேர்தல் நடத்தை நெறிகளுக்கு முரணாக இல்லையா என்று தேர்தல் கமிஷன் கேட்டால் “சல்மான் குர்iத் மத்திய அமைச்சராக இருந்தாலும் காங்கிரஸ் தலைவர் என்ற வகையில்தான் பொதுக் கூட்டத்தில் இதை வாக்குறுதியாக அளித்தார்” என்று காங்கிரஸ் பதில் தருகிறது.

இந்த இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு அவசியம் என்று காங்கிரஸ் நினைத்தால் அதை நாடாளுமன்றத்தில் அறிவித்து சட்டமாக்குவதில் என்ன பிரச்சினை? ஏன் இப்படி இரட்டை வேடம் போட வேண்டும்?

பட்லா ஹவுஸ் விவகாரம்: இதில் மட்டும் அல்ல தில்லியில் பட்லா ஹெப்ஸ் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பொலிஸாருக்கும் நடந்த மோதல் விசயத்திலும் இதே இரட்டை நிலையைத்தான் கடைப்பிடிக்கிறது. தில்லியில் பட்லா ஹவுஸில் தங்கியிருந்த தீவிரவாதிகளைப் பொலிஸார் சண்டையில்தான் கொன்றனர் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆவணங்களைப் பரிசீலித்து விட்டுக் கூறுகிறார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum