Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மாத்தளையில் ஒரு வித பூச்சி பரவல்: தேயிலை செய்கை பாதிப்பு _
2 posters
Page 1 of 1
மாத்தளையில் ஒரு வித பூச்சி பரவல்: தேயிலை செய்கை பாதிப்பு _
மாத்தளை பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டங்களில் ஒருவித பூச்சி பரவல் காரணமாக அப்பகுதியில் உள்ள தேயிலைப் பயிர்கள் அழிந்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பிட்டகந்த, தம்பலகல, உன்னஸ்கிரிய, எல்கடுவ, ரத்வத்தை போன்ற செழிப்பான பல தேயிலைத் தோட்டங்களில் இவ்வாறான பூச்சி பரவல் ஏற்பட்டுள்ளது.
இப் பிரதேசங்களில் கடந்த வாரம் பெய்த அடை மழை காரணமாகவே இப்ப+ச்சிகள் பரவியுள்ளன. இப்ப+ச்சிகளின் தாக்கத்தினால் தேயிலைக் கொழுந்துகள் கருநிறமாக சுருண்டுவிடுகின்றன.
இதனால் தேயிலைத் தூள் தயாரிக்க மேற்படி கொழுந்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு தோட்டத்தொழிலாளர்களின் வேலை நாட்கள் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளன.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மாத்தளையில் ஒரு வித பூச்சி பரவல்: தேயிலை செய்கை பாதிப்பு _
இலங்கையின் வருமானம் பாதிக்கப் படப் போகுதோ. m--+
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: மாத்தளையில் ஒரு வித பூச்சி பரவல்: தேயிலை செய்கை பாதிப்பு _
@. @. :’|: :’|:உமா wrote:இலங்கையின் வருமானம் பாதிக்கப் படப் போகுதோ. m--+
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» தேயிலை களஞ்சிய சாலையில் ரூ 40 இலட்சம் தேயிலை திருட்டு: சந்தேகநபர் கைது
» மாத்தளையில் இனம் தெரியாத சரும நோய்
» சீனத் தலைநகரிலுள்ள தேயிலை நிலையத்துக்கு ஜனாதிபதி விஜயம்
» 2 இலட்சம் கிலோ கழிவு தேயிலை பேலியகொடையில் சிக்கியது
» இலங்கையின் தேயிலை உற்பத்தி வரலாறு காணாதளவு அதிகரிப்பு
» மாத்தளையில் இனம் தெரியாத சரும நோய்
» சீனத் தலைநகரிலுள்ள தேயிலை நிலையத்துக்கு ஜனாதிபதி விஜயம்
» 2 இலட்சம் கிலோ கழிவு தேயிலை பேலியகொடையில் சிக்கியது
» இலங்கையின் தேயிலை உற்பத்தி வரலாறு காணாதளவு அதிகரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum