Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாறையில் மோதிய இத்தாலிய கப்பலில் இருந்த 201 இந்தியர்கள் மீட்பு
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பாறையில் மோதிய இத்தாலிய கப்பலில் இருந்த 201 இந்தியர்கள் மீட்பு
பாறையில் மோதிய இத்தாலிய கப்பலில் இருந்த 201 இந்தியர்கள் மீட்பு
பாறையில் மோதி தரை தட்டி பிறகு கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் இத்தாலிய சொகுசு கப்பலில் இருந்து 201 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளளனர். ஒருவரைக் காணவில்லை. இந்த விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
இத்தாலியைச் சேர்ந்த சொகுசு கப்பல் காஸ்டா கன்கார்டியா கிக்லியோ தீவில் கடந்த 13ம் திகதி இரவு பாறையில் மோதி தரை தட்டியது. அதன் பிறகு கடலில் மூழ்கத் துவங்கியுள்ளது.
அதில் 4,000க்கும் அதிகமானோர் இருந்தனர். அதில் 300 சிப்பந்திகள் இந்தியர்கள். 300ல் 10 பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் இதுவரை 5பேர் பலியாகியுள்ளனர். கப்பலில் இருந்து 201 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஒரு இந்தியர், 2 அமெரிக்கர்கள் உட்பட 15 பேரைக் காணவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் மீட்கப்பட்ட இந்தியர்கள் அனைவரும் பத்திரமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணியில் ஈடுபடுமாறு இத்தாலிக்கான இந்திய தூதர் தேபபத்ரா சாஹாவுக்கு கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார். 2 இந்திய தூதரக அதிகாரிகள் ஏற்கனவே மீட்பு பணி நடக்கும் இடத்தை அடைந்துள்ளனர்.
இதற்கிடையே மூழ்கும் கப்பலில் இருந்த 300 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களில் யாரும் உயிர் இழக்கவில்லை என்றும் சாஹா தெரிவித்துள்ளார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
தமிழன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 63
மதிப்பீடுகள் : 25
Similar topics
» மும்பையில் வெடித்து சிதறிய நீர்மூழ்கி கப்பலில் இருந்து 7-வது உடல் மீட்பு
» பாறையில் மோதி கப்பல் கவிழ்ந்ததில் 50 பேர் பலி
» ஈராக்கில் 40 இந்தியர்கள் மாயம்: மீட்பு நடவடிக்கையில் அரசு தீவிரம்
» ஸ்வீடன்: கடுங்குளிரில் 2 மாதமாக காரில் இருந்த நபர் உயிருடன் மீட்பு!
» இத்தாலிய மரண தண்டனை சட்டத்தின்படி இந்தியா உத்தரவாதம் பெறவேண்டும்: இத்தாலி
» பாறையில் மோதி கப்பல் கவிழ்ந்ததில் 50 பேர் பலி
» ஈராக்கில் 40 இந்தியர்கள் மாயம்: மீட்பு நடவடிக்கையில் அரசு தீவிரம்
» ஸ்வீடன்: கடுங்குளிரில் 2 மாதமாக காரில் இருந்த நபர் உயிருடன் மீட்பு!
» இத்தாலிய மரண தண்டனை சட்டத்தின்படி இந்தியா உத்தரவாதம் பெறவேண்டும்: இத்தாலி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum