சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

22 ஆண்டுகளில் இல்லாத கடுங்குளிர்: மேலும் சில நாட்கள் நீடிக்கும் என வானிலை மையம் தகவல் Khan11

22 ஆண்டுகளில் இல்லாத கடுங்குளிர்: மேலும் சில நாட்கள் நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

Go down

22 ஆண்டுகளில் இல்லாத கடுங்குளிர்: மேலும் சில நாட்கள் நீடிக்கும் என வானிலை மையம் தகவல் Empty 22 ஆண்டுகளில் இல்லாத கடுங்குளிர்: மேலும் சில நாட்கள் நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

Post by நண்பன் Wed 18 Jan 2012 - 10:38

பொங்கல் பண்டிகை தினத்தில் இருந்து சென்னையில் இரவிலும், அதிகாலையிலும்
கடுமையான குளிர் உள்ளது. மாலை 5 மணியில் இருந்தே பனி அதிகமாக பொழியத்
தொடங்கி விடுகிறது.
பொங்கலுக்கு முதல்நாள் (14-ந்தேதி) குறைந்தபட்ச வெப்பநிலை 65.84 டிகிரி
(பாரன்ஹீட்) ஆக இருந்தது. பொங்கல் தினத்தில் 65.30 டிகிரியாக குறைந்தது.
16-ந்தேதி 63.14 டிகிரியாக பதிவானது.

நேற்று இது மேலும் குறைந்து 62.42 டிகிரி ஆனது. 1990-ஆம் ஆண்டு குறைந்தபட்ச
வெப்பநிலை இதேஅளவு பதிவாகி இருந்தது. இப்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகு
அந்த அளவு குறைந்த வெப்பநிலை பதிவாகி இருக்கிறது.
1967 ஜனவரி 27-ந்தேதி 60.08 டிகிரியும், 1905-ம் ஆண்டு இதே காலத்தில் 57.02
டிகிரியும் குறைந்தபட்ச வெப்பநிலையாக சென்னையில் பதிவாகி உள்ளது.

கடந்த 3 நாட்களாக வானம் மிகவும் தெளிவாக இருக்கிறது. எனவே, குளிர் அதிகமாக
உள்ளது. வானம் தெளிவாக இருந்தால் குறைந்த பட்ச வெப்பம் நிலவும். அதிக
குளிர் இன்னும் சில நாட்கள் நீடிக்கும். அதன்பிறகு குறையும் என்று வானிலை
மையம் அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தின் உள்பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 40.64 டிகிரியாக
பதிவாகி இருக்கிறது. மைசூரில் கடந்த 120 ஆண்டுக்கு பிறகு 45.86 டிகிரியாக
குறைந்துள்ளது.

பெங்களூரில் 19 ஆண்டுகளுக்கு பிறகு 53.60 டிகிரியாகி இருக்கிறது. பெல்காம்
உள்பட சில பகுதிகளில் 46.60 டிகிரி முதல் 48.20 டிகிரி வெப்பம் குறைந்த
பட்சமாக பதிவாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் அலகா பாத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 39.20 டிகிரியாக
இருந்தது. 2 தினங்களுக்கு முன்பு மிகவும் குறைவாக 37.40 டிகிரி வெப்பநிலை
காணப்பட்டது. ஆந்திராவில் மேலும் ஒருநாள் இதே நிலை நீடிக்கும் என்று வானிலை
இலாகா அறிவித்துள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» தென்மாவட்டங்களில் அடுத்த 2 நாள் கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
» கொளுத்தும் வெயில்… எத்தனை நாளைக்கு நீடிக்கும்? வானிலை ஆய்வு மையம் தகவல்
» தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
» தமிழகத்தை வாட்ட காத்திருக்கும் கோடை! – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum