சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 3 Khan11

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

3 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 3 Empty பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 9:15

First topic message reminder :

ஆசிரியர் ; மாணவர்களே ! இன்றைய பாடம் " உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்"..!
ஒரு மனிதன் ஒரு கழுதையை அடித்து இம்சிக்கிறான்..நான் அதைத் தடுக்கிறேன்..
இதில் இருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள் ?

மாணவர்கள் ; ( ஒட்டு மொத்தமாக) சகோதர பாசம்..!
பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 3 188826 பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 3 188826 பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 3 188826

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 3 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 11:35

சட்டைப் பையில இருந்த பணத்தைக் காணேமே நீ பாத்தியா? டெய்லி 10 ரூபா, 20 ரூபாயா காணாம போச்சு.. இன்னைக்கு முழுசும் காணாலையே

நா‌ன் பா‌க்கலைங்க. எவ்ளோ வச்சிருந்தீங்க

100 ரூபாய்.

பரிட்சை எழுதப் போன நம்ம பையன்கிட்ட நீங்க தானே நூற்றுக்கு நூறு எடுக்கணும்னு சொன்னீங்க.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 3 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 11:37

ஆசிரியர்: நீங்கள் எல்லாரும் நன்றாக படித்து நாட்டுக்கு நல்ல பேர் வாங்கித் தரணும்.

மாணவன்: ஏன் சார் 'இந்தியா' என்கிற பேர் நல்லா இல்லையா...

ஆசிரியர்: ???????

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 3 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 11:37

பையன்: சார், என் தலை'ல எறும்பு ஏறுது பாருங்க..!

வாத்தியார்: அதை எடுத்து போடாம, ஏண்டா என்கிட்ட சொல்ற‌?

பையன்: நீங்க தானே சார் சொன்னீங்க,! என் தலை'ல ஒன்னுமே ஏறலனு?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 3 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 11:38

ஆசிரியர்: படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூங்கினால் போதும்

மாணவன்: படிக்காத பசங்க எத்தனை மணி நேரம் சார் தூங்கனும்

ஆசிரியர்:??????????????????

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 3 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 11:39

"நம்ப மேல குருவுக்கு நம்பிக்கையே இல்லை!"

"எப்படிச் சொல்றே?"

"ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழம்னு சப்தம் கேட்டதும் கமண்டலத்தை இறுக்கி பிடிக்கிறார் பார்..."

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 3 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 11:40

டாக்டர்... என் பையன் சாக்பீஸ். பல்ப்பம் எல்லாம் சாப்பிடுகிறான்."

"போகப் போகச் சரியாயிடும்மா..."

"நானும் அப்படித்தான் சொன்னேன் டாக்டர். அவன் மனைவிதான் மிகவும் வருத்தப்படுகிறாள்!"

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 3 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 11:42

ஆசிரியர் : கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூக்கினான். இது என்ன காலம்?

மாணவி : கொசுவே இல்லாத காலம் சார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 3 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 11:43

பொறுப்பான ஆசிரியர் பதவியில இருக்கற நீங்க, காலையிலேயே குடிச்சுட்டு ஸ்கூலுக்கு வரலாமா?''

''எழுத்தெல்லாம் பளிச்னு தெரியணும்னா ஒரு 'கிளாஸ்'போடுங்கனு டாக்டர் தான் சார் அறிவுறுத்தினார்.''

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 3 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 11:44

அப்பா.. . உங்களுக்குத் துக்கத்தைத் தாங்கிக்கிற சக்தி இருக்கா ?

ஏண்டா அப்படிக் கேக்கறே ?

நான் பரீட்சையில ஃபெயிலாட்டேம்பா ..!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 3 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 11:45

வாத்தியார் ; "பெருமக்கள்" என்ற வார்த்தை பண்புத் தொகையா ?, வினைத் தொகையா ?

மாணவன்; அது ஜனத் தொகை சார்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 3 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 11:45

ஆசிரியர்: நீ இவ்வளவு மார்க் வாங்குவேன்னு நான் நினைக்கல ரமேஷ்...

மாணவன்: நான் உங்களைச் சந்தோஷப் படுத்தனுமின்னுதான் பிட் வைத்து எழுதினேன் சார்...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 3 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 11:46

முற்பகல் செயின் என்று தொடங்கும் குறள் சொல்..

பிற்பகல் அடகு வை..!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 3 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 11:47

ஆசிரியை ; தண்ணீரின் வேதியல் சூத்திரம் என்ன சின்னா..?

சின்னா ; H2MgClNaClHNO3CaCO3 Ca(OH)2SnTnHg NiHCl(COOH)O

ஆசிரியை ; என்ன இது..?

சின்னா ; கார்ப்பரேஷன் தண்ணி மிஸ்..!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 3 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 11:48

விஜய்காந்த் அவங்க அம்மாவிடம் : ஏம்மா என்ன கருப்பா பெத்த?

அம்மா : கலரா இருந்தா மட்டும் நீ என்ன நடிக்கவா போற ? நீ போடற மொக்கைக்கு இது போதும்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 3 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 11:49

உலகத்திலேயே மிகப்பெரிய ஆங்கில வார்த்தை எது தெரியுமா?

தெரியாது

Smiles

எப்படி?

முதல் எஸ்-சுக்கும் கடைசி எஸ்-சுக்கும் ஒரு மைல் இருக்கு. அதான்.

Post by எந்திரன் Sat 22 Jan 2011 - 13:43

நண்பன் உங்கள் மேல் சற்று கோபமாக உள்ளேன் அனைத்தும் படித்து முடிக்க போதும் போதும்னு ஆயிடிச்சி சிரிக்கவும் சிந்திக்கவும் செய்து விட்டீர்கள் நண்பன் அருமை நன்றி சிரிப்புடன் வாழ்த்துக்கள்
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 3 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 19:50

நன்றி நன்றி நன்றி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 3 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by ARR Fri 28 Jan 2011 - 17:43

மிக அருமையான நகைச்சுவைகள்..

பாராட்டுகள் நண்பரே..!
ARR
ARR
புதுமுகம்

பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 5

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 3 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Fri 28 Jan 2011 - 17:48

ARR wrote:மிக அருமையான நகைச்சுவைகள்..

பாராட்டுகள் நண்பரே..!

எல்லாம் உங்கள் ஆசிதான் ஐயா உங்களிடம் இருந்து எடுத்தவைகள்தான் இவைகள் நன்றி உறவே உங்கள் படைப்புகளை எதிர் பார்க்கிறோம் :];:
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 3 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum