சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

என் உயிர்த் தோழி Khan11

என் உயிர்த் தோழி

5 posters

Go down

என் உயிர்த் தோழி Empty என் உயிர்த் தோழி

Post by கவினா Tue 24 Jan 2012 - 14:16

தோழி!
நீயும் நானும்
ஒரே நிறத்தில்
பாவாடை சட்டை போட்டோம்.
ஒரே நிற்த்தில்தான்
தாவனிகூட கட்டினோம்.



ஒரே ரசனை
உன்னையும் என்னையும்
இணைத்தது.


நீ
இன்னொரு நானாகி
என்னை பிரமிக்க வைத்தாய்.



எல்லா சம்பவங்களும்
நம்மிடம்
ஒரே உணர்வு நரம்பைதான்
சுண்டி விட்டன.


ஒரே உணர்வு நரம்பில்
ஊஞ்சலாடினோம் நாம்.



நாம்
ஒரே உயிரின்
இரண்டு முடிச்சுகள்.

நான் சொல்ல நினைப்பதை
அப்படியே சொல்லி
என்னை அசரவைப்பாய் நீ.



கல்யாணத்திற்கு பிறகும்கூட
வாரமொருமுறையாவது
வந்து பார்த்து விடுவேன் உன்னை.


ஏனெனில்
உன்னோடு கழிக்கின்ற
பொழுதுகளை மட்டும்தான்
வாழ்ந்த கணங்களென
கணக்கு வைத்து கொள்கிறேன்
நான்.


என் அருமை சிநேகிதியே!
அக்கா தங்கச்சிபோல
அந்யோன்யமாய் பழகிவந்த
நம்மை பார்த்து...


அடச்சீ.
எப்படியடி சொல்ல முடிந்தது
இந்த உலகத்தால் .
"அவுங்க ரெண்டுபேருக்கும்
லெஸ்பியன் இருக்கும்போல"என்று.
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

என் உயிர்த் தோழி Empty Re: என் உயிர்த் தோழி

Post by நண்பன் Tue 24 Jan 2012 - 14:20

"வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும்
ஏசும் வையகம் இதுதானடா
எங்கள் நட்பைப் பார்த்தும் சிலர் இப்படித்தான் சொல்கிறார்கள் :!.: {))
பாராட்டுக்கள் அருமையாக உள்ளது உங்கள் கவிதை நன்றி.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் உயிர்த் தோழி Empty Re: என் உயிர்த் தோழி

Post by முனாஸ் சுலைமான் Tue 24 Jan 2012 - 16:00

ஏனெனில்
உன்னோடு கழிக்கின்ற
பொழுதுகளை மட்டும்தான்
வாழ்ந்த கணங்களென
கணக்கு வைத்து கொள்கிறேன்
நான்.


என் அருமை சிநேகிதியே!
அக்கா தங்கச்சிபோல
அந்யோன்யமாய் பழகிவந்த
நம்மை பார்த்து...


அடச்சீ.
எப்படியடி சொல்ல முடிந்தது
இந்த உலகத்தால் .
"அவுங்க ரெண்டுபேருக்கும்
லெஸ்பியன் இருக்கும்போல"என்று.

://:-: ://:-: :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

என் உயிர்த் தோழி Empty Re: என் உயிர்த் தோழி

Post by *சம்ஸ் Tue 24 Jan 2012 - 20:54

நட்பை நட்புடன் நன்றாக எழுதிய உங்களுக்கு நண்பனாய் வாழ்த்துகிறேன் உம்மை வாழ்த்துக்கள் .


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் உயிர்த் தோழி Empty Re: என் உயிர்த் தோழி

Post by முfதாக் Wed 25 Jan 2012 - 16:28

சமூகத்திற்கு எப்போதும் சிவப்புக் கண்ணாடிதான்,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

என் உயிர்த் தோழி Empty Re: என் உயிர்த் தோழி

Post by கவினா Sat 4 Feb 2012 - 21:19

நண்பர்கள் நண்பன்,முனாஸ் சுலைமான், சம்ஸ்,முஃப்தாக் ஆகியோருக்கு என் நெஞார்ந்த நன்றி



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

என் உயிர்த் தோழி Empty Re: என் உயிர்த் தோழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum