சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இந்தியாவில் Above 180 மில்லியன் முஸ்லிம்கள்– யு.எஸ். கணிப்பு  Khan11

இந்தியாவில் Above 180 மில்லியன் முஸ்லிம்கள்– யு.எஸ். கணிப்பு

2 posters

Go down

இந்தியாவில் Above 180 மில்லியன் முஸ்லிம்கள்– யு.எஸ். கணிப்பு  Empty இந்தியாவில் Above 180 மில்லியன் முஸ்லிம்கள்– யு.எஸ். கணிப்பு

Post by ahmad78 Sun 29 Jan 2012 - 15:55

இந்தியாவில் Above 180 மில்லியன் முஸ்லிம்கள்– யு.எஸ். கணிப்பு


இந்தியாவில் Above 180 மில்லியன் முஸ்லிம்கள்– யு.எஸ். கணிப்பு  Majority-of-Indian-Muslims-live-in-a-very-poor-conditions-270x170
டெல்லி: இந்தியாவில் முஸ்லிம்களின்
எண்ணிக்கை சுமார் 180 மில்லியனிற்கு மேலுள்ளதாக யு.எஸ். நம்புவதாக விக்கிலீக்ஸ்
தகவல் வெளியிட்டுள்ளது
.

பத்து வருடத்திற்கு ஒரு முறை இந்திய அரசு
மேற்கொள்ளும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைத்து
காட்டப்படுவதாகவும், இந்தியாவில் முஸ்லிம்களின் இருப்பு பல காரணிகளை அசைக்கும்
தன்மை வாய்ந்ததாக உள்ளதாவும், விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அந்த கேபிள் தகவலில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.


2001-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை
கணக்கெடுப்பை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள அந்த கேபிளில், முஸ்லிம்களின்
எண்ணிக்கை சுமார் 138 மில்லியன் என்று குறைத்து காட்டப்பட்டுள்ளதாகும், யு.எஸ்.ஸின்
கணக்குப்படி அது 180 மில்லியனை தாண்டும் என்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.


முஸ்லிம்களின் அசாதாரண நிலைமைகளை
விவரிக்கும் அந்த கேபிள் தகவல், டெல்லியில் உள்ள யு.எஸ். தூதரகத்திலிருந்து
அனுப்பப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இந்திய பொருளாதாரத்தை
கட்டுபடுத்தும் அசிம் பிரேம்ஜி போன்ற ஒரு சில முஸ்லிம் பணக்கார முதலைகள்
இந்தியாவில் இருந்தும், பெரும்பான்மையான முஸ்லிம் சமூகம் மிகவும் பின்தங்கியே
வாழ்வதாக பறைசாற்றியுள்ளது.


ஷாருக்கான் போன்ற திரையுலக ஜாம்பவான்கள்
இந்தியாவில் இருந்தும், கோடிக் கணக்கான முஸ்லிம்கள் வறுமையில் தத்தளித்து வருவதாக
அக்கேபிள் தகவல் தெரிவிக்கிறது. மேலும், இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை
மூன்று முஸ்லிம் ஜனாதிபதிகள் பதவி வகித்திருந்தாலும், பாராளுமன்றத்தில் அவர்களின்
எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


2006-ம் வெளியிடப்பட்ட சச்சார் கமிட்டியின்
அறிக்கையையும் அந்த கேபிள் உள்ளடக்கியுள்ளது. இந்திய தலித்களின் நிலைமையை விட
முஸ்லிம்கள் ஒரு மோசமான போக்கில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அது
கூறுகிறது.


மத துவேசம், எல்லைப் பிரச்சனை, வெளிநாட்டு
அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் முஸ்லிம்கள் துண்டாடப்படுவதாகவும்
கூறப்பட்டுள்ளது.


ஷியா,சன்னி,பறேல்வி மற்றும் வஹாபிசம் போன்ற
உட்பூசல்களையும் அக்கேபிள் விட்டுவைக்கவில்லை


Source: http://www.thoothuonline.com/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இந்தியாவில் Above 180 மில்லியன் முஸ்லிம்கள்– யு.எஸ். கணிப்பு  Empty Re: இந்தியாவில் Above 180 மில்லியன் முஸ்லிம்கள்– யு.எஸ். கணிப்பு

Post by நண்பன் Sun 29 Jan 2012 - 21:03

தகவலுக்கு நன்றி {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜுன் மாதத்தில் இந்தியாவில் 420 மில்லியன் மொபைல் இன்டர்நெட் பயனாளர்கள் : அதிரவைக்கும் ஆய்வு
» இந்திய அணியே கோப்பையை வெல்லும்: சூதாட்டக்காரர்கள் கணிப்பு
» யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள்
» அமெரிக்கா - யூரோசியா வடதுருவத்தில் இணைவு விஞ்ஞானிகள் கணிப்பு
» இலங்கை அகதிகள் தொடர்பில் யாஹூ வில் கருத்துக் கணிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum