Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அமெரிக்கா - யூரோசியா வடதுருவத்தில் இணைவு விஞ்ஞானிகள் கணிப்பு
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அமெரிக்கா - யூரோசியா வடதுருவத்தில் இணைவு விஞ்ஞானிகள் கணிப்பு
அமெரிக்கா - யூரோசியா வடதுருவத்தில் இணைவு விஞ்ஞானிகள் கணிப்பு
அமெரிக்கா மற்றும் யூரேசியா கண்டங்கள் இன்னும் 50 முதல் 200 மில்லியன் ஆண்டுகளில் வட துருவத்தில் ஒன்றிணையும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். அதேபோன்று ஆபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய கண்டங்கள் ஒன்றிணைந்து புதிய கண்டம் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் நிகழவுள்ள கண்ட நகர்வுகள் குறித்து யாலே பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த ஆய்வுகளின் விபரம் ‘நேச்சர்’ இதழில் வெளியாகியுள்ளது.
மென்கொவெ என்ற பிரமாண்டமான கண்டம் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கண்ட நகர்வினால் தற்போதைய உலக வரை படம் உருவாகியுள்ளதாக கருதப்படுகிறது. இவ்வாறே நிலத்தட்டுகள் தற்போது நகர்ந்த வண்ணமே உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த நிலையில் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள கண்ட நகர்வுகள் குறித்து புவியியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதன்படி ஐரோப்பிய, ஆசிய கண்டங்கள் நகர்ந்து அமெரிக்க கண்டத்துடன் இணைய வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. அதேபோன்று இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்குள் அவுஸ்திரேலியா, ஆபிரிக்க கண்டங்கள் இணையும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அன்னா போராட்டத்தை அமெரிக்கா தூண்டி விடுகிறது-காங். புகார், அமெரிக்கா மறுப்பு
» இணைவு
» முன்னாள் புலி உறுப்பினர்கள் 368 பேர் சமூகத்தில் இணைவு
» ஆஸியுடனான ஒருநாள் போட்டி இன்று: மாலிங்க, தரங்க அணியில் இணைவு
» இந்தியாவில் Above 180 மில்லியன் முஸ்லிம்கள்– யு.எஸ். கணிப்பு
» இணைவு
» முன்னாள் புலி உறுப்பினர்கள் 368 பேர் சமூகத்தில் இணைவு
» ஆஸியுடனான ஒருநாள் போட்டி இன்று: மாலிங்க, தரங்க அணியில் இணைவு
» இந்தியாவில் Above 180 மில்லியன் முஸ்லிம்கள்– யு.எஸ். கணிப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum