Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பின்லேடன் குறித்து பாக். மருத்துவர் தகவல் அளித்ததாக அமெ. ஒப்புதல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பின்லேடன் குறித்து பாக். மருத்துவர் தகவல் அளித்ததாக அமெ. ஒப்புதல்
பின்லேடன் குறித்து பாக். மருத்துவர் தகவல் அளித்ததாக அமெ. ஒப்புதல்
ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்தது குறித்து பாக். மருத்துவர் ஷகில் அப்ரிதிதான் தகவல் அளித்தார் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லியோன் பனெட்டா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பின்லேடன் பதுங்கியிருந்தது குறித்து தங்களுக்கு யார் தகவல் கொடுத்தது என்பதை அமெரிக்கா இப்போது முதல் தடவையாக வெளிப்படையாகக் கூறியுள்ளது.
அபோட்டாபாதில் இராணுவப் பாதுகாப்புமிக்க பகுதியில் மறைமுக வாழ்க்கை வாழ்ந்து வந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க விமானப் படை கடந்த ஆண்டு சுட்டுக்கொன்றது. இத்தாக்குதல் பாகிஸ்தானை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையடுத்து பாகிஸ்தான் அரசு மேற்கொண்ட விசாரணையில் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்தது குறித்து டொக்டர் ஷகில் அப்ரிதி அமெரிக்காவுக்கு தகவல் அளித்தது தெரியவந்தது. இதனால் அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது.
பயங்கரவாதத்தால் அமெரிக்காவும், பாகிஸ்தானும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க இரு நாடுகளும் பொதுவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.
இரு நாடுகளின் இந்த நடவடிக்கைக்கு உதவும் வகையில் தான் டொக்டர் ஷகில் முக்கிய தகவலை அளித்தார். அவரது இந்தச் செயலை பாகிஸ்தான் பாராட்டியிருக்கவேண்டும்.
அதைவிடுத்து அவரை கைது செய்து சிறையில் தள்ளியது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல. அதில் நியாயமும் இல்லை. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையும், பயங்கரவாதத்துக்கு எதிரான அதன் நிலைப்பாடும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளன.
இதைப் பார்க்கும்போது பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற உண்மையான எண்ணம் பாகிஸ்தானுக்கு இல்லையோ என்ற சந்தேகம் எழுகிறது என்றும் பனெட்டா கூறியுள்ளார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பின்லேடன் குறித்து சிஐஏக்கு தகவல் அளித்தவர்கள் கைது _
» பாக்.குக்கு ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா- கவலை இல்லை என பாக். தகவல்
» 3 மாதங்களாக பாக். சிறையில் பின்லேடன் மனைவி- 5 குழந்தைகள்
» பாக். ஜனாதிபதிக்கு எதிரான வழக்;கு குறித்து சுவிட்சர்லாந்துக்கு கடிதம்
» இன்னொரு ஒசாமா பின்லேடன் : அமெரிக்க உளவுத்துறை தகவல் .
» பாக்.குக்கு ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா- கவலை இல்லை என பாக். தகவல்
» 3 மாதங்களாக பாக். சிறையில் பின்லேடன் மனைவி- 5 குழந்தைகள்
» பாக். ஜனாதிபதிக்கு எதிரான வழக்;கு குறித்து சுவிட்சர்லாந்துக்கு கடிதம்
» இன்னொரு ஒசாமா பின்லேடன் : அமெரிக்க உளவுத்துறை தகவல் .
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum