Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இரண்டு நாள் மோதலுக்கு பின் சபாப் நகரை கைப்பற்றியது இராணுவம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1

சிரிய சுயாதீன படையின் கட்டுப்பாட்டில் இருந்த தலைநகர் டமஸ்கஸின் சபாப் பகுதியை இராணுவம் மீண்டும் கைப்பற்றியுள்ளது.
கடந்த இரண்டு தினங்களாக நடந்த கடுமையான மோதலைத் தொடர்ந்தே சபாப் நகர் இராணுவ வசம் வந்துள்ளது. இதன் போது சிரிய இராணுவம் மேற்படி நகர் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் சுயாதீனப் படை சபாபிலிருந்து தந்திரோபாயமாக பின்வாங்கிக் கொண்டது எனவும் தற்போது அங்கு வீடு வீடாக தேடுதல் நடத்தப்பட்டு கைது நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதாகவும் சுயாதீனப் படையைச் சேர்ந்த கமால் என்பவர் ராய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தலை நகரில் அரசுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படும் என சுயாதீனப் படை அறிவித்துள்ளது. தலைநகரில் இடம் பெற்ற மோதல்களில் இரண்டு தினங்களுக்குள் 26 பேர் பலியாகியுள்ளதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரபு லீக் அமைப்பு சிரியாவில் தனது கண்காணிப்பு பணியை இடை நிறுத்திக் கொண்டதைத் தொடர்ந்து நேற்று முன்தினத்தில் மாத்திரம் நாடு பூராவும் இடம் பெற்ற மோதல்களில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அரச எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை கடந்த வாரத்தில் மாத்திரம் 50 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் சுயாதீனப் படையுடனான மோதலில் கொல்லப்பட்டோர் என தெரிவிக்கப்படுகிறது.
சிரிய அரசுக்கு எதிராக இராணுவத்தில் இருந்து பிரிந்து செயற்படும் சுயாதீனப் படை தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த சனிக்கிழமை சபாப் நகரின் ஒரு சில பகுதிகளை சுயாதீனப் படை கைப்பற்றியது. இதன் போது 2000 துருப்புகள், 50 டாங்கிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் போது இரு தரப்புக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளதோடு வீதிகள் எங்கும் உடல்கள் குவிந்து கிடப்பதாக பிரிட்டனை மையமாகக் கொண்டு இயங்கும் சிரியா தொடர்பில் கண்காணித்துவரும் மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.
சிரியாவில் ஊடகங்களின் செயற்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கிருந்து வரும் செய்திகளை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» போராளிகள் பிடியில் இருந்த குசைர் நகரை சிரியா ராணுவம் கைப்பற்றியது
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
» துபாய் நகரை கணணித்திரையில் சுற்றிப்பார்க்க : வீடியோ
» ஆமதாபாத் நகரை கர்னாவதி என பெயர் மாற்ற தயார்:
» கல்யாண நாள் வருசத்துல பல நாள் வருதுங்க...அதான்!
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
» துபாய் நகரை கணணித்திரையில் சுற்றிப்பார்க்க : வீடியோ
» ஆமதாபாத் நகரை கர்னாவதி என பெயர் மாற்ற தயார்:
» கல்யாண நாள் வருசத்துல பல நாள் வருதுங்க...அதான்!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum