சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Khan11

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

+18
jafuras
ஜனநாயகன்
எந்திரன்
ansar hayath
முfதாக்
ராகவா
Muthumohamed
rammalar
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
மீனு
mufees
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
நண்பன்
சிபான்
ahmad78
22 posters

Page 33 of 37 Previous  1 ... 18 ... 32, 33, 34, 35, 36, 37  Next

Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Empty வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Tue 21 Feb 2012 - 15:40

First topic message reminder :

பெப்ரவரி 19
1600 - பெருவின் ஹுவாய்நப்பூட்டினா என்ற எரிமலை வெடித்தது.
1674: இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் மூலம் 3 ஆவது ஆங்கில – டச்சு யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக டச்சு காலனியான அமெரிக்காவின் நியூ ஆம்ஸ்டர்டம் பிராந்தியம் இங்கிலாந்துக்கு ஒப்படைக்கப்பட்டு, அதன் பெயர் நியூ யோர்க் என மாற்றப்பட்டது.
1807: அமெரிக்க முன்னாள் உப ஜனாதிபதி ஆரோன் பர் கைது செய்யப்பட்டார்.
1819 - பிரித்தானியாவின் நாடுகாண் பயணி வில்லியம் ஸ்மித் தெற்கு ஷெட்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்.
1861: ரஷ்யாவில் பண்ணை அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1876 - ஆங்கில இதழ் யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் (Jaffna Catholic Guardian) முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.

1878 - கிராமபோனின் காப்புரிமத்தை தோமஸ் எடிசன் பெற்றார்.

1915 - முதலாம் உலகப் போர்: கலிப்பொலி போர் ஆரம்பமாயிற்று.
1942: சுமார் 250 ஜப்பானிய விமானங்கள், அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரை தாக்கின. 243 பேர் பலி.
1945 - இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை - 30,000 ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் இவோ ஜீமா தீவில் தரையிறங்கினர்.
1959: பிரிட்டனிடமிருந்து சைப்பிரஸ் சுதந்திரம் பெற்றது.
1968 - சைப்பிரசின் லனார்க்கா விமான நிலையத்தில் கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தை விடுவிக்க சைப்பிரசின் முன் அநுமதியின்றி தாக்குதலில் ஈடுபட்ட எகிப்திய அதிரடிப் படைகளை சைப்பிரஸ் இராணுவத்தினர் தாக்கியட்தில் 15 எகிப்திய படைகள் கொல்லப்பட்டனர்.
1978: தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சைப்பிரஸில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானமொன்றை எகிப்திய படையினர் மீட்க முயன்றபோது இரு நாடுகளின் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலில் 15 எகிப்திய வீரர்கள் பலி.
1985: ஸ்பெய்ன் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 148 பேர் பலி.
1986: மீர் விண்வெளி நிலையத்தை சோவியத் யூனியன் விண்ணுக்கு ஏவியது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down


வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sun 15 Sep 2013 - 9:49

செப்டெம்பர் 13


வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Arafat(1)1922: லிபியாவின் அல் அஸீஸியா நகரில் வெப்பநிலை 58.7 பாகை செல்சியஸுக்கு உயர்ந்தது. இதுவொரு உலக சாதனையாகும்.

1971: சீனாவில் மாவோவுக்கு எதிராக புரட்சி நடத்தி தோல்வியுற்ற 2 ஆம் நிலை தலைவர் லின் பியாவோ விமானம் மூலம் தப்பிச் செல்ல முயன்றார்.இவ்விமானம் மொங்கோலியாவில் விபத்துக்குள்ளாகி விமானத்திலிருந்த அனைவரும் பலியாகினர்.

1989: தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சிக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டம் ஆயர் டெஸ்மன்ட் டுட்டு தலைமையில் நடைபெற்றது.

1993: பலஸ்தீனத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி வழங்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் வைத்து கையெழுத்திட்டபின் இஸ்ரேலிய பிரதமர் யிட்ஸாக் ராபினும் பலஸ்தீன விடுதலை  இயக்கத் தலைவர் யஸீர் அரபாத்தும் கைகுலுக்கினர்.

2001: அமெரிக்காவில் செப்டெம்பர் 11 தாக்குதலின் பின் நிறுத்தப்பட்டிருந்த சிவில் விமான போக்குவரத்து மீண்டும் ஆரம்பமாகியது.

2008: இந்தியாவின் டில்லியில் தொடர் குண்டுவெடிப்புகளால் 30 பேர் பலியாகினர், 130 பேர் காயமடைந்தனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sun 15 Sep 2013 - 9:50

செப்டெம்பர் 14


 

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 MCKINLEY1812: நெப்போலியனின் படையெடுப்பின்போது ரஷ்ய துருப்புகள் வெளியேறியவுடன் மொஸ்கோ நகரில் பாரிய தீ பரவ ஆரம்பித்தது.

1829: ரஷ்ய – துருக்கி யுத்தம் முடிவுற்றது.

1901: செப்டெம்பர் 6 ஆம் திகதி துப்பாக்கி தாரியொருவரால் சுடப்பட்டு காயமடைந்த அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் மெக்கின்லே உயிரிழந்தார்.

1917: ரஷ்யா குடியரசாகியது.

1959: சோவியத் யூனியனின் லூனா -2 விண்காலம் சந்திரனின் தரையில் மோதியது. சந்திரனை அடைந்த மனிதனால் தயாரிக்கப்பட்ட முதலாவது பொருள் இதுவாகும்.

1960: ஒபெக் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

1960: கொங்கோவில் சி.ஐ.ஏ. உதவியுடன் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

1979: ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி நூர் மொஹமட் தராக்கி படுகொலை செய்யப்பட்டார்.

1982: லெபனானின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருந்த பாசிர் ஜெமயாயெல் படுகொலை செய்யப்பட்டார்.

1984: ஜோ கிட்டிங்கர்  என்பவர் அத்திலாந்திக் சமுத்திரத்தை வெப்ப வாயு பலூனில் கடந்த முதலாவது நபரானார்.

2008: ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 88 பேர் பலி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sun 15 Sep 2013 - 9:51

செப்டெம்பர் 15


 
1789: அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டது. (இது ஆரம்பத்தில் வெளிவிவகார திணைக்களம் என்ற பெயரில் அறியப்பட்டது)
1812: நெப்போலியன் தலைமையிலான பிரெஞ்சு இராணுவம்  மொஸ்கோவின் கிரெம்ளின் நகருக்குள் புகுந்தது.
1821: கௌதமாலா, எல் சல்வடோர், ஹொண்டுராஸ், நிகரகுவா, கொஸ்டா ரிக்கா ஆகியன ஸ்பெய்னிடமிருந்து பிரிவதாக கூட்டாக சுதந்திர பிரகடனம் செய்தன.
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 STORM2(1)1935: நியூரம்பர்க் சட்டங்களினால் ஜேர்மனியில் யூதர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது.
1940: ஹிட்லர் தலைமையிலான ஜேர்மனி சுவஸ்திகாவை தனது புதிய தேசிய கொடியாக அங்கீகரித்தது.
1945: அமெரிக்காவில் சூறாவளியினால் 366 பேர் பலி.
1947: ஜப்பானில் சூறாவளியினால் 1077 பேர் பலி.
1959: அமெரிக்காவுக்கு விஜயம் செய்த முதலாவது சோவியத் தலைவரானார் நிகிட்டா குருசேவ்.
1968: சோவியத்தின் ஸோண்ட் 5 எனும் விண்கலம் சந்திரனை சுற்றி வந்து பூமிக்குத் திரும்பிய முதலாவது விண்கலமானது.
1974: வியட்நாம் விமானமொன்று கடத்தப்பட்டு பின்னர் விபத்துக்குள்ளானதால் 75 பேர் பலி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by நண்பன் Sun 15 Sep 2013 - 12:18

அரிய தகவல்கள் அஹமட்)( )(


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by SAFNEE AHAMED Sun 15 Sep 2013 - 13:12

ரொம்ப நன்றி நல்ல தகவல் )( )( )( )( 
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sun 22 Sep 2013 - 15:20

செப்டெம்பர் 16



1947: ஜப்பானில் வீசிய சூறாவளியினால் 1930 பேர் பலி.

1959: முதலாவது போட்டோ பிரதி இயந்திரம் நியூயோர்க்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Iran1(1)1963: மலேஷிய கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

1970: ஜோர்தானில் இராணுவ ஆட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.

1975: பப்புவா நியூகினியா அவுஸ்திரேலியாவிலிருந்து சுதந்திரம் பெற்றது.

1978: ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 26,000 பேர் பலி.

1991: பதவியிலிருந்து விலக்கப்பட்ட பனாமா சர்வாதிகார மனுவல் நொரீகாவுக்கு எதிராக அமெரிக்காவில் விசாரணை ஆரமப்மாகியது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sun 22 Sep 2013 - 15:21

செப்டெம்பர் 17
 
1928: அமெரிக்காவில் வீசிய சூறாவளி காரணமாக சுமார் 2,500 பேர் பலியாகினர்.
1944: 2 ஆம் உலக யுத்தத்தில் நேச நாடுகளின்  துருப்புகள் நெதர்லாந்தில் பரசூட் மூலம் தரையிறங்கின.
1948: இந்தியாவின் ஹைதராபாத் மாநிலத்தின் இறையாண்மையை; இந்திய யூனியனிடம் ஹைதராபாத் நிஸாம  கையளித்தார்.
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Lebanon(6)1949: கனேடிய நீராவிக் கப்பலொன்று தீப்பற்றியதால் 118 பேர் பலி.
1957: மலேஷியா சுதந்திரம் பெற்றது.
1978: கேம்ப் டேவிட் உடன்படிக்கையில் இஸ்ரேலும் எகிப்தும்  கையெழுத்திட்டன.
1980: நிகரகுவாவின் முன்னாள் ஜனாபதிதி அனஸ்டாஷியோ டிபாயெல், பரகுவேயில்  படுகொலை செய்யப்பட்டார்.
1982: லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் அகதிகள் முகாமொன்றில் கிறிஸ்தவ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 1,000 இற்கும் அதிகமானோர் பலியாகினர்.
1983: மிஸ் அமெரிக்கா அழகுராணி போட்டியில் வெற்றி பெற்ற முதல் கறுப்பின பெண் எணும் பெருமையை வனேஸா வில்லியம்ஸ் பெற்றார்.
1993: போலந்திலிருந்து கடைசி ரஷ்ய துருப்புகள் வெளியேறின.
2006: அமெரிக்காவின் அலெஸ்கா பிராந்தியத்திலுள்ள போர்பீக்ட் எரிமலை சுமார் 10,000 வருடங்களின் பின் முதல் தடவையாக வெடித்தது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sun 22 Sep 2013 - 15:22

செப்டெம்பர் 18


 
1502: கிறிஸ்டோபர் கொலம்பஸ் தனது நான்காவது நாடுகாண் பயணத்தின்போது கொஸ்டாரிக்காவில் தரையிறங்கினார்.
1906: ஹொங்கொங்கில் ஏற்பட்ட சுனாமி மற்றும் சூறாவளியினால் சுமார் 10000 பேர் பலி.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Sweedan
1932: அரேபிய தீபகற்பத்தில் பல இராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து சவூதி அரேபியா எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டது.
1943:  பிரித்தானிய நீர்மூழ்கி கப்பலொன்றினால் ஜப்பானிய கப்பலொன்று தாக்கப்பட்டதால் 5620 பேர்பலி.
1961: ஐ.நா. செயலாளர் நாயகம் டக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட், கொங்கோவில் சமாதான பேச்சுவார்த்தையொன்றில் பங்குபற்றச் சென்றபோது ரொடீஸியாவில் (தற்போதைய ஸிம்பாப்வே) இடம்பெற்ற விமான விபத்தில் பலியானார்.
1974: ஹொண்டுராஸில் ஏற்பட்ட சூறாவளியினால் சுமார் 5000 பேர்பலி.
1977: வெயேஜர் -1 விண்கலம் சந்திரனையும் பூமியையும் முதல் தடவையாக ஒன்றாக படம் பிடித்தது.
1987: அணுவாயுதங்களை குறைப்பதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கையெழுத்திட்டன.
1991: அமெரிக்க ஊடகத்துறை கோடீஸ்வரர் டெட் டர்னர், ஐ.நாவுக்கு 100 கோடி அமெரிக்க டொலர் நன்கொடை வழங்கினார்.
2007: மியன்மாரில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பௌத்த பிக்குகள் இணைந்துகொண்டனர். இது 'காவிப் புரட்சி' என அழைக்கப்பட்டது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sun 22 Sep 2013 - 15:23

செப்டெம்பர் 19


வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Garfield1881: ஜுலை 2 ஆம் திகதி துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் ஏ கார்பீல்ட் உயிரிழந்தார்.
1893: நியூஸிலாந்தின் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1944: சோவியத் யூனியன், பின்லாந்து நாடுகளுக்கிடையில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 1946: கான்ஸ் திரைப்படவிழா முதல் தடவையாக நடத்தப்பட்டது.
1952: ஹொலிவூட் நகைச்சுவை நடிகர் சார்ளி சப்ளின் ஐரோப்பாவுக்கு சென்றபின் மீண்டும் அமெரிக்காவுக்கு வருவதை அமெரிக்க அரசாங்கம் தடுத்தது.
1976: துருக்கி விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 155  பேர் பலி.
1983: சென் கிட்ஸ் அன்ட் நேவிஸ் சுதந்திரம் பெற்றது.
1985: மெக்ஸிகோவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 10,000 பேர் பலி.
1989: நைகர் வான் பரப்பில் பறந்துகொண்டிருந்த விமானமொன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டதால் 171 பேர் பலி.
1997: அல்ஜீரிய நகரமொன்றில்  53 பொதுமக்கள் படுகnhலை செய்யப்பட்டனர்.
2006: தாய்லாந்தில் இராணுவத்தினர் புரட்சி நடத்தினர்.
2010: அத்திலாந்திக் சமுத்திரத்திலுள்ள பிரித்தானிய பெற்றோலிய எண்ணெய் அகழ்வு நிலையத்தில் பல வாரங்களாக தொடர்ந்த எண்ணெய்க் கசிவு அடைக்கப்பட்டது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sun 22 Sep 2013 - 15:25

செப்டெம்பர் 20

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Marriott-explosion71857: கிழக்கிந்திய கம்பனிக்கு ஆதரவான படையினர் டில்லியை கைப்பற்றியதையடுத்து 1857 ஆம் ஆண்டின் சிப்பாய் கலகம் முடிவுற்றது.
1942: உக்ரேனில் இரு நாட்களில் சுமார் 3000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1967: குயீன் எலிஸபெத் -2 கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1984: லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் அமெரிக்கத் தூதரகம் மீது கார்க் குண்டுத் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 22 பேர் பலி.
1990: ஜோர்ஜியாவிலிருந்து பிரிவதாக தெற்கு ஒசேஷிய சுதந்திரப் பிரகடனம் செய்தது.
2001: பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் பிரகடனப்படுத்தினார்.
2008: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மெரியட் ஹோட்டலில் நடந்த வெடிப்பொருட்கள் நிறைந்த லொறியொன்று மோதப்பட்டதால்  54 பேர் பலியாகினர். 266 பேர் காயமடைந்தனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sun 22 Sep 2013 - 15:26

செப்டெம்பர் 21

 
 
1934: ஜப்பானில் சுறாவளியினால் 3036 பேர் பலி.
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Typoon231938: நியூயோர்க்கில் சூறாவளியினால் 500-700 பேர் பலி.
1942: உக்ரைனின் டுனைவ்டிசி நகரில் 2588 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1964: பிரிட்டனிடமிருந்து மால்ட்டா சுதந்திரம் பெற்றது.
1981: பிரிட்டனிடமிருந்து பேலிஸ் சுதந்திரம் பெற்றது.
1991: சோவியத் யூனியனிடமிருந்து ஆர்மேனியா சுதந்திரம் பெற்றது.
1999: தாய்வானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 2,400 பேர் பலி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sun 22 Sep 2013 - 15:28

செப்டெம்பர் 22


வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Iran2(19)1761: பிரிட்டனின் மன்னராக மூன்றாம் ஜோர்ஜ் முடிசூட்டப்பட்டார்.

1857: ரஷ்யாவின் யுத்தகப்பலொன்று பின்லாந்து வளைகுடாவில் மூழ்கியதால் 826 பேர் பலி.

1908: பல்கேரியா சுதந்திரப் பிரகடனம்செய்தது.

1941: உக்ரைனில் ஹிட்லரின் படையினரால் சுமார் 6000 யூதர்கள் படுகொலை.

1965: 1965 ஆம் ஆண்டின் இந்திய பாகிஸ்தான் யுத்தம் முடிவடைந்தது.

1980: ஈரான் மீது ஈராக் படையெடுத்தது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Wed 25 Sep 2013 - 13:46

செப்டெம்பர் 23


வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Soudi1821:  கிறீஸ் சுதந்திரப் போரின்போது 30,000 துருக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1857: ரஷ்ய யுத்தகப்பலான லீபோர்ட் மூழ்கியதால் 826 பேர் பலி.

1905: நோர்வே, சுவீடனுக்கிடையில் பிராந்தியங்களை சமாதானபூர்வமாக பிரித்துக்கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1932: ஹெஜாஸ், நெஜாத்; இராஜ்ஜியங்கள் ஒன்நிணைக்கப்பட்டு அதற்கு சவூதி அரேபியா எனப் பெயரிடப்பட்டது.

1972: பிலிப்பைன்ஸில் இராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.

1983: தென்னாபிரிக்காவைச் சேர்ந்த கெரி கொயேட்ஸி உலக அதிபார குத்துச் சண்டை சம்பியன் பட்டம் பெற்ற முதல் ஆபிரிக்கரானார்.

1983: கல்வ் எயார் விமானமொன்று குண்டுவைத்து தகர்க்கப்பட்டதால் 117 பேர் பலி.

2004: ஹெட்டியில் சூறாவளி மற்றும் வெள்ளத்தினால் 1070 பேர் பலி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Wed 25 Sep 2013 - 13:48

செப்டெம்பர் 24 
 
1674: இந்தியாவின் மராட்டிய மன்னன் சத்திரபஜி சிவாஜிக்கு இரண்டாவது தடவையாக முடிசூட்டப்பட்டது.
1683: அமெரிக்காவில் பிரான்ஸின் கட்டுப்பாட்டிலிருந்த காலனிகளிலிருந்து யூதர்கள் அனைவரையும் 14 ஆம் லூயி மன்னன் வெளியேற்றினார்.
1688: ஜேர்மனிக்கு எதிராக பிரான்ஸ் யுத்தப் பிரகடனம் செய்தது.
1789: அமெரிக்க சட்டமா அதிபர் அலுவலகம், உயர் நீதிமன்றம் உருவாக்கப்பட்டன. அமெரிக்காவின்  முதலாவது பிரதம நீதியரசராக ஜோன் ரே, ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டனால் நியமனம்
1951: சோவியத் யூனியன் அணுகுண்டு பரிசோதனை நடத்தியது
1957: ரொடிஸியாவில் (தற்போதைய ஸிம்பாப்வே) வெள்ளையின ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து பெரும்பான்மை கறுப்பின ஆட்சியை ஏற்படுத்த வெள்ளையின அரசாங்கம் இணங்கியது.
1980: ஈரானிய கார்க் தீவிலுள்ள எண்ணெய்  விநியோக நிலையம் மீது ஈராக் குண்டுத்தாக்குதல் நடத்தியது.
1996: ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி ரப்பானியின் அரசாங்கத்திற்கு எதிராக பேராடிய தலிபான்கான் தலைநகர் காபூலுக்குள் நுழைந்தனர்.
1996: அமெரிக்காவும் ஏனைய அணுவாயுத நாடுகளும் அணுவாயுத சோதனை மற்றும் தயாரிப்பை நிறுத்துவது தொடர்பான முக்கிய  உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டன.
1988: சியோல் ஒலிம்பிக் போட்டிகளின் 100 மீற்றர் ஓட்டத்தில் கனேடிய வீரர் பென் ஜோன்ஸன் 9.79 விநாடிகளில் ஓடி தங்கப்பதக்கம் வென்றார். ஊக்கமருந்து சோதனையில் வெற்றிபெறத் தவறியதால் 2 நாட்களின் பின் அவரின் பதக்கம் பறிக்கப்பட்டது.
2006 :தென்னிந்திய நடிகை நாட்டியப் பேரொளி பத்மினி காலமானார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Wed 25 Sep 2013 - 13:49

செப்டெம்பர் 24

1932: இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் பூனா ஒப்பந்தத்திற்கு மாகாத்மா காந்தியும், டாக்டர் அம்பேத்காரும் இணங்கினர்.

1948: ஹொண்டா மோட்டார் கம்பனி ஸ்தாபிக்கப்பட்டது.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Burma(1)

1968: ஐ.நாவில் சுவிட்ஸர்லாந்து இணைந்தது.

1973: போர்த்துகலில் இருந்து கினியாபிஸோ சுதந்திப் பிரகடனம் செய்தது.

1996: ஐ.நா. அணுவாயுத பவல் தடுப்பு ஒப்பந்தத்தில் 71 நாடுகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டனர்.

2007: பர்மாவில்  அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்குபற்றினர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Wed 25 Sep 2013 - 13:51

செப்டெம்பர் 25
1493: கொலம்பஸ் 17 கப்பல்களுடன் அமெரிக்காவை நோக்கி தனது இரண்டாவது பயணத்தை ஆரம்பித்தார்.
1639: அமெரிக்காவில் முதல் அச்சகம் திறப்பு.
1911: துருக்கிக்கு எதிராக இத்தாலி யுத்தப் பிரகடணம்.
1919: அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்ஸன் பக்கவாதத்திற்குள்ளானார்.
1950: 3 மாதகாலம் வடகொரியாவின் பிடியிலிருந்த தென்கொரிய தலைநகர் சியோலை ஐ.நா. படைகள் கைப்பற்றின.
1959: இலங்கைப் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க  தல்துவே சோமாராம தேரரினால் சுடப்பட்டார். மறுநாள் பண்டாரநாயக்க மரணமடைந்தார்.
1959: அத்திலாந்திக் சமுத்திரத்திற்கிடையில் (கனடா -ஸ்கொட்லாந்து) கடலடி தொலைபேசி கம்பிகள் செயற்படத் தொடங்கின.
1990: ஈராக்கிற்கு எதிராக ஐ.நா. வான் பறப்புத் தடை விதித்தது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by *சம்ஸ் Wed 25 Sep 2013 - 17:37

சிறந்த தகவல் பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sat 28 Sep 2013 - 12:21

செப்டெம்பர் 26



1820: தக்காளி நச்சுத்தன்மை அற்றது என்பதை கேணல் ரொபர்ட் கிப்பன் என்பவர் அமெரிக்க நியூ ஜேர்ஸி மாநில நீதிமன்றமொன்றின் படிகட்டுகளில் வைத்து பல தக்காளிகளை உட்கொண்டதன் மூலம் நிரூபித்தார்.

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 PrimeMinisterBandaranaike1954: ஜப்பானிய கப்பலான 'டோயா மாரு' சுகாரு நீரிணையில் மூழ்கியதால் 1172 பேர் பலி.
1959: பௌத்த பிக்கு ஒருவரால் முதல்நாள் சுடப்பட்ட இலங்கை பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க உயிரிழந்தார்.

1960: முதல் தடவையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களுககிடையிலான விவாதத்தில் ரிச்சர்ட் நிக்ஸன், ஜோன் எவ் கென்னடி ஆகியோர் பங்குபற்றினர்.

1960:  சோவியத் யூனியனை கியூபா ஆதரிக்கும் என பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார்.

1962: யேமன் அரபு குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது.

1983: சோவியத் அணுவாயுத தாக்குதல் கண்காணிப்பு பொறிமுறை எழுப்பிய அபாய எச்சரிக்கை கணினி கோளாறினால் ஏற்பட்டது எனவும் அமெரிக்க அணுவாயுத ஏவுகணையினால் ஏற்பட்டது அல்ல எனவும் சோவியத் இராணுவ அதிகாரி ஸ்டானஸ்லோவ் பெட்ரோவ் கண்டறிந்ததன் மூலம்

1984: ஹொங்கொங்கை சீனாவிடம் ஒப்படைக்க பிரிட்டன் சம்மதித்தது.

1997: இந்தோனேஷிய விமான விபத்தில் 234 பேர் பலி.

2002: காம்பியா கடல்பகுதியில் செனகல் கப்பலான எம்.வி. ஜூலா கவிழ்ந்ததால்  1863 பேர் பலி.

2007: பிலிப்பைன்ஸ், வியட்நாம், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து நாடுகளில்  வீசிய  சூறாவளியினால் சுமார 700 பேர் பலி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sat 28 Sep 2013 - 12:22

செப்டெம்பர் 27

 
1290: சீனாவில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுமார் ஒரு லட்சம் பேர் பலி.
1590: பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டு 13 நாட்களில் 7ஆம் ஆர்பன் மரணம்.
1821: ஸ்பெய்னிடமிருந்து மெக்ஸிகோ சுதந்திரம் பெற்றது.
1928: சீனக் குடியரசு அமெரிக்காவினால் அங்கீகரிக்கப்பட்டது.
1940: இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளுக்கிடையில் 'முச்சக்தி ஒப்பந்தம்' பேர்லின் நகரில் கையெழுத்திடப்பட்டது.
1943: ஜேர்மனியில் அமெரிக்காவின் முதலாவது விமான தாக்குதல் இடம்பெற்றது.
1959: ஜப்பானின் ஹொன்ஸு தீவில் வீசிய சூறாவளியினால் சுமார் 5,000 பேர் மரணம்.
1970: ஜோர்டானில் அந்நாட்டுப் படைகளுக்கும் பலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஜோர்தான் மன்னர் ஹுஸைனும் பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யஸீர் அரபாத்தும் சமாதான உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டனர்.
1988: சியோல் ஒலிம்பிக் 100 மீற்றர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற பென் ஜோன்ஸன், ஊக்கமருந்து சோதனையில் வெற்றி பெறத் தவறியதால் அவரின் பதக்கம் பறிக்கப்பட்டது.
1996 : 3 பல நாட்கள் நடந்த கடும் சண்டையின் பின் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைபற்றினர்.
1998: உலகின் மிகப்பெரிய இணைய தேடல் தளமான கூகுள் ஆரம்பிக்கப்பட்டது.
2002: கிழக்கு திமோர் ஐ.நா.வில் இணைந்தது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sat 28 Sep 2013 - 12:23

செப்டெம்பர் 28

 
1066: பிரான்ஸில் பிறந்த முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் மீது படையெடுக்க ஆரம்பித்தார். பின்னர் பின்னர் இவர் 1087 வரை இங்கிலாந்தை ஆட்சி செய்தார்.
1867: கனடாவின் டொரண்டோ நகரம், ஒன்டாரோறியோ மாநிலத் தலைநகராகமாகியது.
1892: அமெரிக்காவில் முதலாவது இரவு நேர கால்பந்தாட்டப் போட்டி மின்னொளியில் நடைபெற்றது. மேன்ஸ்பீல்ட் ஸ்டேட் நோர்மல் பாடசாலை மற்றும் வியோமிங் செமினரி ஆகிய அணிகள் இதில் பங்குபற்றின.
1915: மெசெபத்தேமியாவில் துருக்கியை பிரிட்டன் தோற்கடித்தது.
1924: அமெரிக்காவின் இரு இராணுவ விமானங்கள் முதல் தடவையாக உலகைச் சுற்றிப் பறக்கும் திட்டத்தை பூர்த்தி செய்தன. இப்பயணம் 175 நாட்கள் நீடித்தது.
1939: போலந்தை பிரிப்பது தொடர்பாக ஜேர்மனிக்கும் சோவியத் யூனியக்கும் இடையில் ஒப்பந்தம்.
1987: இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான பலஸ்தீனர்களின் முதலாவது 'இன்டிபாதா' எழுச்சிப் போராட்டம் ஆரம்பம்.
1991: அணுவாயுதங்களைக் குறைக்கும் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் திட்டத்திற்கிணங்க சோவியத் யூனியனும் தனது அணுவாயுதங்களைக்குறைக்கும் என சோவியத் யூனியன் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவ் அறிவித்தார்.
1992: நேபாளத்தில் பாகிஸ்தான் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 167 பேர் பலி
.
1994: பால்டிக் கடலில் எஸ்டோனிய படகொன்று கவிழ்ந்ததால் 900 பேர் பலி.
1995: காஸா பகுதியில் பலஸ்தீன சுயாட்சி தொடர்பாக இஸ்ரேலிய பிரதமர் யிட்சாக் ரபின், பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யஸீர் அரபாத் ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் வாஷிங்டனில் கையெழுத்திடப்பட்டது.
1999:  கினியாவில் இராணுவத்தினருடனான மோதலில் 157 ஆர்ப்பாட்டக் காரர்கள் பலி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by *சம்ஸ் Sat 28 Sep 2013 - 21:46

தகவலுக்கு நன்றி )(


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by பானுஷபானா Mon 30 Sep 2013 - 4:03

பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by rammalar Mon 30 Sep 2013 - 4:08

செப்டம்பர் 27
-
தந்தை ஆதித்தனார் பிறந்த நாள்..
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by Muthumohamed Mon 30 Sep 2013 - 5:57

தகவல்களுக்கு நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Thu 3 Oct 2013 - 16:35

செப்டெம்பர் 29


1227: புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பிரெடெரிக்  சிலுவைப் போரில் பங்குபற்றாமல் போனதை அடுத்து
            திருத்தந்தை ஒன்பதாம் கிரகரி அவனை மதவிலக்கம் செய்தார்.

1567: பிரான்சில் இரண்டாம் சமயப் போர் ஆரம்பமானது.
             
1833: மூன்று வயதுள்ள இரண்டாம் இசபெல்லா ஸ்பெயின் அரசியாக முடிசூடினாள்.
             
1848: ஹங்கேரியப் படையினர் குரொவேசியர்களை பாகொஸ்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற ஹங்கேரிப் புரட்சிப்
           போரில் தோற்கடித்தனர்.
       
1850: இங்கிலாந்திலும் வேல்சிலும் ரோமன் கத்தோலிக்க உயர்சபையை திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் மீண்டும்
           அமைத்தார்.
             
1885: உலகின் முதலாவது மின்சார திராம் வண்டி இங்கிலாந்தில் பிளாக்பூல் நகரில் சேவையை ஆரம்பித்தது.
             
1911: இத்தாலி, ஒட்டோமான் பேராட்சிக்கெதிராகப் போர் தொடுத்தது.
             
1916: ஜோன் ரொக்பெல்லர் உலகின் முதலாவது கோடீஸ்வரர் ஆனார்.
       
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 300(453)1918: முதலாம் உலகப் போர் பல்கேரியா கூட்டுப் படைகளுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
             
1938: செக்கோசிலாவாக்கியாவின் சுடெட்டென்லாந்துப் பகுதியை ஆளும் உரிமையை ஜேர்மனிக்கு வழங்குவதற்கான  உடன்படிக்கையில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, மற்றும் இத்தாலி ஆகியன கைச்சாத்திட்டன.
             
1941: உக்ரேனின் கீவ் நகரில் குறைந்தது 33,771 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொல்லப்பட்டனர்.
             
1943: அமெரிக்க தளபதி ஜெனரல் ஐஸனோவருக்கும் இத்தாலிய தளபதி பியட்ரோ படோக்லியோவுக்கும் இடையில் பிரித்தானிய கப்பலான நெல்சனில் வைத்து போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
             
1949: சீன மக்கள் குடியரசின் எதிர்கால பொதுத் திட்டங்களை சீன கம்யூனிஸ்ட் கட்சி வரைந்தது.

1951: அமெரிக்காவில் விளையாட்டு நிகழ்ச்சியொன்று முதன்முதலாக நேரடியாக தொலைக்காட்சியில்
           ஒளிபரப்பப்பட்டது. இரு கல்லூரிகளுக்கிடையிலான கால்பந்தாட்டப்போட்டியே இவ்வாறு நேரடி
           ஒளிபரப்பு செய்யப்பட்டது.
             
1960: கொங்கோ பிரச்சினையில் ஐ.நா. படைகள் தலையிட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சோவியத் யூனியன்
            பிரமர் நிக்கிட்டா குருசேவ் ஐ.நா.வில் ஆவேசமாக செயற்பட்டார். ஐ.நா. செயலாளர் நாயகம் டேக்
            ஹம்மர்ஸ்க் ஜோல்டை பதவி நீக்க  வேண்டுமெனவும் குருசேவ் கூறினார்.
             
1962: கனடாவின் முதலாவது செய்மதி அலூட் 1 ஏவப்பட்டது.
       
1971: அரபுக் கூட்டமைப்பில் ஓமான் இணைந்து கொண்டது.
             
1972: ஜப்பான் மக்கள் சீனக் குடியரசுடனான தூதரக உறவை மீள அமைத்து, சீனக் குடியரசுடனான உறவை
           முறித்துக் கொண்டது.
             
1975: அமெரிக்காவில் முதல் தடவையாக கறுப்பினத்தவரை உரிமையாளராகக் கொண்ட தொலைக்காட்சி
            நிலையம் (WGPR) ஆரம்பம்.
             
1979: அயர்லாந்துக்கு முதல் தடவையாக பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் விஜயம். வட அயர்லாந்து
            விவகாரத்தில் வன்முறையை கைவிடும்படி இரு தரப்பினரையும் அவர் கோரினார்.
             
1991: ஹெய்ட்டியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
             
1992: பிரேஸில் ஜனாதிபதி பெர்னாண்டோ கொலோர் மெல்லோவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றவியல்
           பிரேரணை நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி இராஜினாமா.
             
1993: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
       
2003: சூறாவளி ஜுவான் கனடாவின் ஹொலிபாக்ஸ் துறைமுகத்தைத் தாக்கிப் பேரழிவை விளைவித்தது.
             
2006: பிரேஸிலில் இரு விமானங்கள் நடுவானில் மோதியதால் 154 பேர் பலி.
             
2008: லீமன் பிரதர்ஸ் மற்றும் வொஷிங்டன் மியூசுவல் நிதி நிறுவனங்கள் வங்குரோத்ததைத் தொடர்ந்து
           அமெரிக்க பங்குச்சந்தையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது.
             
2009: பசுபிக் சமுத்திர நாடான சமோவாவில் 8.0 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது. இப்பூகம்பம் மற்றும்
            சுனாமியினால் 189 பேர் இறந்தனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 33 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 33 of 37 Previous  1 ... 18 ... 32, 33, 34, 35, 36, 37  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum