சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பெற்றோரின் பாலியல் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த 15 வயது சிறுமி அதிர்ச்சி....!!!!! Khan11

பெற்றோரின் பாலியல் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த 15 வயது சிறுமி அதிர்ச்சி....!!!!!

5 posters

Go down

பெற்றோரின் பாலியல் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த 15 வயது சிறுமி அதிர்ச்சி....!!!!! Empty பெற்றோரின் பாலியல் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த 15 வயது சிறுமி அதிர்ச்சி....!!!!!

Post by முfதாக் Mon 27 Feb 2012 - 17:54

ஜேர்மனியில் 15 வயது சிறுமியொருத்தி தனது பெற்றோரின்
பாலியல்காட்சியை தொலைக்காட்சியொன்றில் பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவம்
இடம்பெற்றுள்ளது.

பல்வேறு பாலியல் நடவடிக்கைகள் இடம்பெறும் கிளப்
ஒன்றில் மேற்படி தம்பதியினர் இருந்தபோது பதிவுசெய்யப்பட்ட காட்சி
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளது.

இத்தகைய கிளப்களில்
இடம்பெறும் நடவடிக்கைகள் தொடர்பான விவரணப்படமொன்று தொலைக்காட்சியில்
ஒளிபரப்பாகியபோதே அதில் தமது தந்தையையும் தாயையும் பார்த்து அச்சிறுமி
அதிர்ச்சியடைந்தாள்.


மேற்படி சிறுமியின் தாயும் தந்ததையும் தமது
முக அடையாளங்கள் மறைக்கப்படும் என்ற நம்பிக்கையில் படம்பிடிக்கப்படுவதற்கு
ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆனால், மேற்படி தொலைக்காட்சி நிறுவனம் இத் தம்பதியினரின் முகங்களை மறைப்பதற்கு மறந்துவிட்டதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து அத்தம்பதியினர் நஷ்ட ஈடுகோரி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்தனர்.

எனினும்
நஷ்டஈடு கோரிக்கையில் இத்தம்பதி வெற்றி பெறுவதற்கு சிறுமியை விசாரிக்க
வேண்டியிருக்கும் எனவும் அதுமுறையானது எனத் தான் கருதவில்லை எனவும் கூறி
அக்கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.

எனினும் அக்காட்சியில்
தோன்றியதற்காக அத்தம்பதிக்கு சிறிய கொடுப்பணவொன்றையும் வழக்கு செலவுத்
தொகையையும் வழங்குமாறு குறித்த நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

பெற்றோரின் பாலியல் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த 15 வயது சிறுமி அதிர்ச்சி....!!!!! Empty Re: பெற்றோரின் பாலியல் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த 15 வயது சிறுமி அதிர்ச்சி....!!!!!

Post by gud boy Mon 27 Feb 2012 - 20:13

இதெல்லாம் ஒரு குடும்பம்...

பெற்றோர்கள் தான் பிள்ளைகளின் வழிகாட்டி என்பதை மறந்த நாய்கள் இவர்கள்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பெற்றோரின் பாலியல் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த 15 வயது சிறுமி அதிர்ச்சி....!!!!! Empty Re: பெற்றோரின் பாலியல் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த 15 வயது சிறுமி அதிர்ச்சி....!!!!!

Post by நண்பன் Mon 27 Feb 2012 - 20:21

:!.: :!.: (*(:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெற்றோரின் பாலியல் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த 15 வயது சிறுமி அதிர்ச்சி....!!!!! Empty Re: பெற்றோரின் பாலியல் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த 15 வயது சிறுமி அதிர்ச்சி....!!!!!

Post by பானுஷபானா Tue 28 Feb 2012 - 14:41

பெற்றோரின் பாலியல் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த 15 வயது சிறுமி அதிர்ச்சி....!!!!! 688909 பெற்றோரின் பாலியல் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த 15 வயது சிறுமி அதிர்ச்சி....!!!!! 688909 பெற்றோரின் பாலியல் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த 15 வயது சிறுமி அதிர்ச்சி....!!!!! 688909 பெற்றோரின் பாலியல் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த 15 வயது சிறுமி அதிர்ச்சி....!!!!! 688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பெற்றோரின் பாலியல் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த 15 வயது சிறுமி அதிர்ச்சி....!!!!! Empty Re: பெற்றோரின் பாலியல் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த 15 வயது சிறுமி அதிர்ச்சி....!!!!!

Post by ahmad78 Tue 28 Feb 2012 - 14:58

இதற்கு ஒரு மைதானத்தில் தனது படுக்கையை போட்டிருக்கலாமே


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பெற்றோரின் பாலியல் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த 15 வயது சிறுமி அதிர்ச்சி....!!!!! Empty Re: பெற்றோரின் பாலியல் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த 15 வயது சிறுமி அதிர்ச்சி....!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 12 வயது சிறுமி மீது 13 வயது சிறுவன் பாலியல் வல்லுறவு!
» தஞ்சையில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: காவலாளி கைது
» திருவட்டார் அருகே 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : போலீசார் வாலிபரிடம் விசாரணை
» குடிப்பதற்க்காக 17 வயது பாய் பிரெண்டுடன், கொள்ளையில் ஈடுபட்ட, 15 வயது சிறுமி
» 6 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 4 வயது சிறுவன் - அமெரிக்க அதிர்ச்சி தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum