சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Today at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

சிரிக்கலாம் Khan11

சிரிக்கலாம்

+3
மீனு
பானுஷபானா
ahmad78
7 posters

Go down

சிரிக்கலாம் Empty சிரிக்கலாம்

Post by ahmad78 Wed 29 Feb 2012 - 15:55





பெண்: (செல்போனில்) ஹலோ.. இது கஸ்டமர் கேர் தானே ?
குரல் : ஆமாம். சொல்லுங்க மேடம் என்ன பிராப்ளம் ?
பெண்: என் 5 வயது பையன் சிம்கார்டை முழுங்கிட்டான்.
குரல் : சரி ?
பெண்: அவன் பேசும்போது, காசு போகுமா?


====================================================================


ஒருவன்: ஏன் ரொம்ப நேரமாக ஏன் ஐஸ்கட்டியையே பார்த்துக்கிட்டே இருக்கே ?
சர்தார்ஜி: இந்த ஐஸ் கட்டியில எங்கயே தண்ணி லீக் ஆகுது. எங்கேன்னுதான் தெரியலை


====================================================================


செந்தில்: அண்ணே சாஃப்ட் வேருக்கும், ஹார்டு வேருக்கும் என்ன
வித்தியாசம் ?
கவுண்டமணி: அடேய் புளூ டூத் தலையா.. செடியை புடுங்குனா வரும். அது சாஃப் வேரு..மரத்தை புடுங்குனா வராது அது ஹார்டு வேரு..


====================================================================


மந்திரி: மன்னா..நீங்க ஏன் போருக்கு போகும்போது 'கவசம்' போடறீங்க ?
மன்னர்: நான் கவசம் போடலைன்னா, எனக்கு 'தெவசம்' செஞ்சிடுவாங்க


======================================================================


கல்யாணம் பண்றதும், செல்போன் வாங்குறதும் ஒண்ணு
ரெண்டுமே கொஞ்சம் வெயிட் பண்ணியிருந்தா நல்ல மாடல் கிடைச்சிருக்குமேன்னு பீல் பண்ண வைக்கும்.


======================================================================


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிரிக்கலாம் Empty Re: சிரிக்கலாம்

Post by பானுஷபானா Wed 29 Feb 2012 - 17:37

சிரிக்கலாம் 188826 சிரிக்கலாம் 188826 சிரிக்கலாம் 188826 சிரிக்கலாம் 188826 சிரிக்கலாம் 188826 சிரிக்கலாம் 188826 சிரிக்கலாம் 188826 சிரிக்கலாம் 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சிரிக்கலாம் Empty Re: சிரிக்கலாம்

Post by மீனு Wed 18 Jul 2012 - 8:59

கல்யாணம் பண்றதும், செல்போன் வாங்குறதும் ஒண்ணு
ரெண்டுமே கொஞ்சம் வெயிட் பண்ணியிருந்தா நல்ல மாடல் கிடைச்சிருக்குமேன்னு பீல் பண்ண வைக்கும்.
:”: :”: :’|:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சிரிக்கலாம் Empty Re: சிரிக்கலாம்

Post by மீனு Wed 18 Jul 2012 - 8:59

ஒருவன்: ஏன் ரொம்ப நேரமாக ஏன் ஐஸ்கட்டியையே பார்த்துக்கிட்டே இருக்கே ?
சர்தார்ஜி: இந்த ஐஸ் கட்டியில எங்கயே தண்ணி லீக் ஆகுது. எங்கேன்னுதான் தெரியலை
:!.: :!.: :”:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சிரிக்கலாம் Empty Re: சிரிக்கலாம்

Post by கைப்புள்ள Wed 18 Jul 2012 - 13:28

:”: :”:
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

சிரிக்கலாம் Empty Re: சிரிக்கலாம்

Post by rammalar Sun 12 Aug 2012 - 11:22

சிரிக்கலாம் 548321
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25278
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சிரிக்கலாம் Empty Re: சிரிக்கலாம்

Post by *சம்ஸ் Mon 13 Aug 2012 - 16:29

:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிக்கலாம் Empty Re: சிரிக்கலாம்

Post by முfதாக் Mon 13 Aug 2012 - 17:23

ஹா ஹா ஹா
இதை நான் ஃபேஸ் புக் ல செயார் செய்தனான்,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

சிரிக்கலாம் Empty Re: சிரிக்கலாம்

Post by *சம்ஸ் Mon 13 Aug 2012 - 17:42

முfதாக் wrote:ஹா ஹா ஹா
இதை நான் ஃபேஸ் புக் ல செயார் செய்தனான்,,,
ம்ம்ம நடக்கட்டும் @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிக்கலாம் Empty Re: சிரிக்கலாம்

Post by முfதாக் Mon 13 Aug 2012 - 17:58

எப்படி இதெல்லாம் நடக்கும்,,, நாம் தான் கொப்பீ செய்து பேஸ்ட் பண்ணனும் பா,,,, ஹி ஹி ஹி
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

சிரிக்கலாம் Empty Re: சிரிக்கலாம்

Post by *சம்ஸ் Mon 13 Aug 2012 - 18:00

முfதாக் wrote:எப்படி இதெல்லாம் நடக்கும்,,, நாம் தான் கொப்பீ செய்து பேஸ்ட் பண்ணனும் பா,,,, ஹி ஹி ஹி
அது சரி அப்படியா நடந்தது :!#: :!#:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிக்கலாம் Empty Re: சிரிக்கலாம்

Post by முfதாக் Mon 13 Aug 2012 - 18:04

வேறு வழி இருக்கா அது நடக்க,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

சிரிக்கலாம் Empty Re: சிரிக்கலாம்

Post by *சம்ஸ் Mon 13 Aug 2012 - 18:10

சேனையில் இருந்தபடி ''share''பன்ன முடியும் பாஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிக்கலாம் Empty Re: சிரிக்கலாம்

Post by மீனு Tue 14 Aug 2012 - 8:04

முfதாக் wrote:வேறு வழி இருக்கா அது நடக்க,,,
:kick: :kick: :”: :”:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சிரிக்கலாம் Empty Re: சிரிக்கலாம்

Post by முfதாக் Tue 14 Aug 2012 - 16:20

ஏம்புள்ள இம்புட்டு சிரிக்குற,, வாய் கிழிஞ்சிடப் போகுது,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

சிரிக்கலாம் Empty Re: சிரிக்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum