Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Yesterday at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
இதுக்கெல்லாம் கூட சிரிக்கலாம்
5 posters
Page 1 of 1
இதுக்கெல்லாம் கூட சிரிக்கலாம்
-
”என்ன அவர் தலையெல்லாம் காயமாயிருக்கு?”
-
”அவருக்கு முடி ‘கொட்டு’தாம்!”
-
—————————————–
-
”களிமண் பொம்மை சூப்பரா இருக்கே. எப்படிடா
இதைச் செய்தே?”
-
”என் மூளையை உபயோகிச்சுத்தான்!”
-
—————————————–
-
”பாலு மருத்துவப் பரிசோதனை செஞ்சா நீயும் ஏன்
மருத்துவப் பரிசோதனைக்குப் போகணும்னு சொல்றே..?”
-
”எங்களுக்குள்ளே ‘ஆரோக்கியமான போட்டி’
நிலவுதும்மா!”
-
—————————————–
-
அந்த லிப்ட் ஆப்ரேட்டர் அடிபட்டு ஆஸ்பத்திரியில
இருந்தாரே, இப்ப எப்படி இருக்கார்?”
-
”படிப் படியா’ முன்னேறிட்டு இருக்கார்!”
-
—————————————–
-
”உங்கப்பா தொழில்ல நிறைய முத்திரைகள்
பதிச்சவரா… என்னவா இருக்கிறார்?”
-
”தபால்காரரா இருக்கார்!”
-
—————————————
-
”என்ன தம்பி, “நன்றி’ன்னு எழுதினதுக்காகவா
பெயில் ஆக்கிட்டாங்க..?”
-
”பரீட்சை பேப்பரில கடைசியிலே “என் பக்கத்தில்
இருந்த பையனுக்கு நன்றி’ன்னு எழுதினேன்!”
-
————————————–
-
ஒரு கேள்வியையும் விடக் கூடாதுன்னு சொன்னதுக்கு
இப்படியாடா பண்ணுவ?
-
என்னாச்சுங்க டீச்சர்
-
கேள்வித்தாளில் உள்ளது போலவே, எல்லா கேள்வியையும்
அப்படியே விடைத்தாளில் எழுதியிருக்கியேடா…!
-
—————————————-–
(படித்ததில் பிடித்தது)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25278
மதிப்பீடுகள் : 1186
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இதுக்கெல்லாம் கூட சிரிக்கலாம்
எல்லாமே கடி ஜோக்தான் சிரிச்சேன் ...
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இதுக்கெல்லாம் கூட சிரிக்கலாம்
தனியாவா சிரிச்சீங்க...jasmin wrote:எல்லாமே கடி ஜோக்தான் சிரிச்சேன் ...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இதுக்கெல்லாம் கூட சிரிக்கலாம்
தனியா சிரிச்சா என்னா?
ஏன் கேலி பண்றீங்க...
-
-
ஏன் கேலி பண்றீங்க...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25278
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இதுக்கெல்லாம் கூட சிரிக்கலாம்
அடி ஆத்தீ..மேடம் கூல் கூல்...rammalar wrote:தனியா சிரிச்சா என்னா?
ஏன் கேலி பண்றீங்க...
-
-
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» {மகளிர் அணியினர் இதுக்கெல்லாம் சண்டைக்கு வரக்கூடாது? }
» சிரிக்கலாம்
» சிரிக்கலாம்
» சிரிக்கலாம் வாங்க...
» வாங்க சிரிக்கலாம்.
» சிரிக்கலாம்
» சிரிக்கலாம்
» சிரிக்கலாம் வாங்க...
» வாங்க சிரிக்கலாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum